Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 43 of 58
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆண்களே இல்லாத கிராமம்!
ஆண்களே இல்லாத கிராமம்!
ஆப்ரிக்க நாடான கென்யாவில், பெண்கள் மட்டுமே வசிக்கும் உமாஜோ என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், ஆண்களுக்கு அனுமதியில்லை. சாம்புரு என்ற பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இங்கு, முகாமிட்டிருந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள், பெண்களை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த அடக்குமுறையை, பழங்குடியின ஆண்கள் கண்டுகொள்ளாததுடன், அவர்களும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்தனர். இதனால், அங்கிருந்து வெளியேறிய சில பெண்கள், பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த கிராமத்தை உருவாக்கினர். நூறுக்கும் அதிகமான பெண்கள், தற்போது, இங்கு வசித்து வருகின்றனர்.
'பெண்கள் இல்லாத உலகத்திலே, ஆண்களினால் என்ன பயன்...' என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?
நன்றி வாரமலர்

Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
எனக்கு ஒரு சந்தேகம்... ஹெலிகாப்டர் மேலே பறக்கும் போது அதன் கதவை திறக்கின்றனர். ஆனால், ஏரோபிளேன் மேலே பறக்கும் போது கதவை திறக்கக் கூடாது என்கிறார்களே... அது ஏன்?
ஜெட் விமானங்கள், ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட் தத்துவத்தில் பறப்பதால், காற்று வெளிக்கு மேலே பறக்கின்றன. ஒரு வகையில் காற்றுத் தடையைக் குறைப்பதற்கு இது அவசியமாகிறது. விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு மாறாத காற்றழுத்தம் தர வேண்டும் அல்லவா?
அதனால், விமானத்தின் உள்ளே காற்றழுத்தம், வெளியே உள்ளதை விட அதிகமாகவே இருக்கும். அதனால், சிறு துளை இருந்தாலும் அதன் வழியே உள்காற்று வெளியேறி, பயணிகள் மூச்சுத் திணறி விடுவர். இதனால், தான் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.
ஹெலிகாப்டர்கள் காற்று மண்டலத்திற்குள்ளேயே பயணம் செய்வதால் கதவைத் தாராளமாகத் திறக்கலாம்!
இப்ப புரியுதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1168364M.Jagadeesan wrote:பெண்கள் மட்டுமே வாழக்கூடிய கிராமத்தில் இனப்பெருக்கம் இருக்காதே !
வாஸ்த்தவம், ஆண் துணை இல்லாத பெண்கள் , அங்கு சேர்ந்து வாழ்கிறார்களோ என்னவோ ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
ஓபரா ஹவுஸ்!
ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.

Last edited by krishnaamma on Wed Dec 02, 2015 12:09 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இறைச்சி தின்னும் மீன் !
இறைச்சி தின்னும் மீன் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? சீனாவின் உள்நாட்டு நதிகளில் இது போன்ற மீன்கள் காணப்படுகின்றன.
இவற்றிற்கு, 'பாம்புத்தலை மீன்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன. இந்த மீன்கள் அதிக பட்சம், 3 அடி நீளம் வளரும். இந்த மீன்களால் தண்ணீருக்கு வெளியேயும் மூன்று நாட்கள் தொடர்ந்து வாழ முடியும். கரையோரங்களில் இந்த மீன் தனது துடுப்புகளைப் பயன்படுத்தி நடந்து சென்று இரை தேடும்.
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
இது போன்று 100 பாம்புத் தலை மீன்களை சீனாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி ரகசியமாக வளர்த்துள்ளார். அதை 'மேரிலாண்ட்' நகர குளத்தில் விட்டுள்ளார். இதைக் கண்டு பிடித்த மீன்வள ஆராய்ச்சியாளர்கள், குளத் தில் உள்ள மற்ற மீன்களிடமிருந்து இந்த பாம்புத்தலை மீன்களை அகற்றிவிட்டனர்.
சிறுவர்மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1178968krishnaamma wrote:
இறைச்சியை விரும்பித் தின்னும் இந்த மீன்கள், தன்னிடம் உள்ள மின் சக்தி மூலம் இரையை செயல் இழக்கச் செய்யும். பின்பு, இரை தண்ணீரில் மிதக்கும் போது அதை விழுங்கி விடும்.
சிறுவர்மலர்
நல்ல தகவல் நன்றி அம்மா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 43 of 58 • 1 ... 23 ... 42, 43, 44 ... 50 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 43 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum