புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10 
3 Posts - 7%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 42 of 58 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 50 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 17, 2015 10:21 am

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2015 12:43 am

நன்றி ராம் அண்ணா புன்னகை........மன்னிக்கணும் இன்று தான் பார்த்தேன் இதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2015 12:43 am

'பாலிமர்' என்பது என்ன?

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 W28yyvKcROyLBQMBrTQr+E_1442471148

கார்பன் கூட்டுப் பொருளான ஈத்தேன் போன்றவை பிளாஸ்டிக் பொருட்களில் மூலக்கூறு ஒற்றையாக் காணப்படுகிறது. இது, 'மோனமர்' எனப்படும். இதுவே சங்கிலித் தொடராக மாறும் போது, 'பாலிமர்' எனப்படும். வெவ்வேறு பிளாஸ்டிக்குகளும் வெவ்வேறு, 'மோனமர்' மூலக்கூறுகளாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 1:44 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 7uVHB1oBQ5CuAOej9P63+E_1443073984

கொசுக்களில் மூவாயிரம் வகைகள் உள்ளன. இவை இருபத்தெட்டு குடும்பங்களாக ஒன்றுக்கொன்று வித்தியாசமாக பிரிக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான கொசுக்கள் பூக்களிலிருந்து சர்க்கரை சத்துள்ள திரவங்களை உறிஞ்சுகின்றன.

பெண் கொசுக்கள் முட்டை இடுவதற்கு முன் ரத்தத்தைத் தேடி, நம்மைக் கடித்து ரத்தத்தைக் குடிக்கி்னறன. அதிக அளவில் கொத்து, கொத்தாக முட்டை இடுகின்றன.

பெண் கொசு, நம் உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சுவதற்கு முன், தன் எச்சிலை ஊசி மருந்து போல் நம் உடம்பில் செலுத்துகிறது. அதற்கு பிறகு, தோலில் குத்தி நம் ரத்தத்தை சுலபமாக எடுத்துக் கொள்கிறது. நாம் வெளியிடும் உஷ்ணக் காற்றும், கரிய மிலவாயுவும் கொசுக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நம் ஊர்க் கொசுக்களுக்கு ஆயுசு இரண்டுவாரம் தான். குளிர் பிரதேச கொசுக்கள் ஒரு வருடம் வரை வாழும். மலேரியா ஜூரத்தை வாரி வழங்குவதும் கொசுக்களே!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 1:45 am

தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 LiaWWH8VS8KvfTkkApzU+E_1443073965

இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு ரூபாய் நாணயம், சமமான தட்டு, காலி கண்ணாடி டம்ளர், சிறிதளவு தண்ணீர்.

செய்முறை: ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும். அதன் மையப் பகுதியில் மெழுதுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும், தண்ணீர் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

தண்ணீரில் மூழ்கும்படி ஒரு ரூபாய் காசைப் போடவும். இப்போது பார்வையாளர்களிடம் தட்டையும், அதில் இருக்கும் தண்ணீரையும் காட்டுங்கள். பின்னர் இப்போது இருக்கும் தண்ணீரை மாயமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி, காலி கண்ணாடி டம்ளரை மெழுகுவர்த்தி மீது கவிழ்த்து வையுங்கள். கொஞ்ச நேரத்தில் தட்டில் உள்ள தண்ணீ்ர் எல்லாம் கவிழ்த்து வைத்த கண்ணாடி டம்பளரில் சேர்ந்து விடும்.

இந்த மேஜிக் செய்யும் ரகசியம்: எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது காலி கண்ணாடி டம்ளரை கவிழ்க்கும் போது காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து விடும். கண்ணாடி டம்பளரில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உறிஞ்சப்படும்போது தட்டில் உள்ள தண்ணீர் டம்ளரில் சேர்ந்து விடும். தண்ணீர் மாயமானதைக் கண்டு பிடிக்க காசு தண்ணீரில் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 1:07 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 BwA9IAARRIStBGYybBqT+E_1443672383

பிரிஸ்ட்டில்கான் பைன் மரங்கள் 4500 வருடங்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரிஸ்ட்டில்கான் மாதிரியான மரம் ஒன்று 4900 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகக் குறிப்பு இருக்கிறது. வளரும் மரங்களில் வயதான மரம் முத்து செல்லாஹ் மரம். 4600 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கிறது.

பிரிஸ்டில்கான் மரங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் மலைச் சரிவுகளில் வளரக்கூடிய மரங்கள். அவை சுருண்ட நிலையில் வளரும் தன்மை படைத்தவை. இம்மரங்கள் 5500 ஆண்டுகள் வரை வளரக் கூடியவை என கருதுகின்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 1:07 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 LlUHaddJSMiebLggIr0X+E_1443672411

அங்கிள்... டிராவல் பண்ணும்போது எனக்கு வாந்தி வாந்தியா வருது? ஏன் அங்கிள்?

இதை, 'மோஷன் சிக்னஸ்' என்பர். வாகனங்கள் முன்னும், பின்னும் அசைந்து குலுங்குவதால் சிலரது உட்செவியில் உள்ள உடல், சமநிலை அமைப்பு நரம்புகள் மிகுதியாகத் தூண்டப்பட்டு குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அடிக்கடி நீண்ட பயணம் செய்து பழகிவிட்டால் இந்தத் தொல்லை மறைந்து விடும். இப்படி வாந்தி வராம இருக்க இரண்டு ஐடியா தர்றேன்.

வாகனத்தின் முன் கண்ணாடி வழியாக வெகு தூரத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசிச்சிகிட்டே போனா, வாகனக் குலுக்கல் அதிகம் தெரியாது. இல்ல.... மிட்டாய்கள் எதையாவது வாயில் போட்டு சப்பி உறிஞ்சினால் குமட்டல் குறையும். சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 06, 2015 5:12 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 LlUHaddJSMiebLggIr0X+E_1443672411

அங்கிள்... டிராவல் பண்ணும்போது எனக்கு வாந்தி வாந்தியா வருது? ஏன் அங்கிள்?

இதை, 'மோஷன் சிக்னஸ்' என்பர். வாகனங்கள் முன்னும், பின்னும் அசைந்து குலுங்குவதால் சிலரது உட்செவியில் உள்ள உடல், சமநிலை அமைப்பு நரம்புகள் மிகுதியாகத் தூண்டப்பட்டு குமட்டலும், வாந்தியும் ஏற்படும். அடிக்கடி நீண்ட பயணம் செய்து பழகிவிட்டால் இந்தத் தொல்லை மறைந்து விடும். இப்படி வாந்தி வராம இருக்க இரண்டு ஐடியா தர்றேன்.

வாகனத்தின் முன் கண்ணாடி வழியாக வெகு தூரத்தில் இருக்கும் காட்சிகளைப் பார்த்து ரசிச்சிகிட்டே போனா, வாகனக் குலுக்கல் அதிகம் தெரியாது. இல்ல.... மிட்டாய்கள் எதையாவது வாயில் போட்டு சப்பி உறிஞ்சினால் குமட்டல் குறையும். சரியா?
மேற்கோள் செய்த பதிவு: 1166869

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 6:04 pm

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 6:24 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 42 QBrb2EsfRnu4ScFDHdy1+velvet_2574801g

சிம்லா ஆப்பிள், ஊட்டி ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள் என்று நிறைய ஆப்பிள்களைச் சாப்பிட்டிருப்பீர்கள். வெல்வெட் ஆப்பிளைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பெயரில் ஒரு ஆப்பிள் விளைகிறது.

இந்தியாவில் இதை ‘வெல்வெட் ஆப்பிள்’ என்று சொல்வதைப் போல மபோலா, வெல்வெட் பெர்சிமன், கொரியன் மாங்காய், ஜப்பானிய ஆப்பிள் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாயகமாகக் கொண்டது இந்த ஆப்பிள்.

‘எபினேசிய’ தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது. இந்தப் பழத்தைப் பிரித்தவுடன் பாலாடைக் கட்டி போன்ற வாசம் வீசும். இந்த ஆப்பிளில் மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் பரலியார், கல்லார் ஆகிய பகுதிகளில் வெல்வெட் ஆப்பிள் விளைகிறது. வெப்பப் பகுதிகளிலும் மிதவெப்பப் பகுதிகளிலும் மட்டுமே வளரக்கூடியது. வெல்வெட் ஆப்பிள் மரம் சுமார் 100 அடி உயரத்துக்கும் மேல் வளரக் கூடியது.

தகவல் திரட்டியவர்: பி. நாகராஜன், 8-ம் வகுப்பு, அரசு மேல் நிலைப் பள்ளி, திண்டிவனம்.

நன்றி தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 42 of 58 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 50 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக