ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters

Page 41 of 58 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 49 ... 58  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by M.Jagadeesan Sun Aug 09, 2015 8:35 pm

அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Sun Aug 09, 2015 8:40 pm

M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1156748

'பிட்டு ' என்று நாம் தமிழர்கள் சொல்வது, தித்திப்பு ஐயா!.......அரிசி யை வறுத்து அரைத்து வெல்லம் போட்டு செய்வோம். நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்வோம், பெண்கள் 'திரண்டால் ' குளிக்கும் 4 வது நாள் செய்வோம் , தென்னை மரம் முதல் முதலில் பாளை விடும்போது செய்வோம் புன்னகை

கேரளாக்காரர்கள் செய்வது 'குழாய் புட்டு' இதில் பல வகைகள் இருக்கு, காலை நாம் பொங்கல் சாப்பிடுவது போல அவர்கள் 'குழாய் புட்டு' + கொத்துக்கடலை கறி சாப்பிடுவார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by shobana sahas Sun Aug 09, 2015 8:49 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1156752
அருமையான விளக்கம் கிருஷ்னாம்மா ... சூப்பர் ..நன்றி.
நானும் இதையே சொல்ல எண்ணி இருந்தேன் .. நம் வீடுகளில் பெண்கள் பெரியவள் ஆனால் செய்வார்கள் ..
ஆஹா அருமையான taste ..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Sun Aug 09, 2015 10:15 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:அப்படிஎன்றால் " பிட்டு " என்றால் என்ன ? "புட்டு " என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1156748

'பிட்டு ' என்று நாம் தமிழர்கள் சொல்வது, தித்திப்பு ஐயா!.......அரிசி யை வறுத்து அரைத்து வெல்லம் போட்டு செய்வோம். நவராத்திரி வெள்ளிக்கிழமை செய்வோம், பெண்கள் 'திரண்டால் ' குளிக்கும் 4 வது நாள் செய்வோம் , தென்னை மரம் முதல் முதலில் பாளை விடும்போது செய்வோம் புன்னகை

கேரளாக்காரர்கள் செய்வது 'குழாய் புட்டு' இதில் பல வகைகள் இருக்கு, காலை நாம் பொங்கல் சாப்பிடுவது போல அவர்கள் 'குழாய் புட்டு' + கொத்துக்கடலை கறி சாப்பிடுவார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1156752
அருமையான விளக்கம் கிருஷ்னாம்மா ... சூப்பர் ..நன்றி.
நானும் இதையே சொல்ல எண்ணி இருந்தேன் .. நம் வீடுகளில் பெண்கள் பெரியவள் ஆனால் செய்வார்கள் ..
ஆஹா அருமையான taste ..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1156754

ஆமாம் ஷோபனா புன்னகை......இதோ அதன் லிங்க் புன்னகை ...போட்டோ தேடிப்போடுகிறேன் , காத்திருக்கவும்......

.
.
.
நவராத்திரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Sun Aug 09, 2015 10:32 pm

இதோ இது 'பிட்டு'..இதையும் நாங்கள் புட்டு என்று தான் சொல்வோம் புன்னகை

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 AqR8NgY2T3OTkD99e8Jw+Puttu2

இது குழாய் புட்டு புன்னகை

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 EaXZANpeQgiEC8RTmIlv+Image(389)

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 SdyaTdJlTufmAlrb18yN+Image(390)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Mon Aug 10, 2015 10:16 am

பிட்டுக்கு சுமந்தாரோ 
புட்டுக்கு சுமந்தாரோ .
மண் சுமக்க ,
மண் எடுக்க ,
pit ஆனது அந்த இடம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 10:55 am

T.N.Balasubramanian wrote:பிட்டுக்கு சுமந்தாரோ 
புட்டுக்கு சுமந்தாரோ .
மண் சுமக்க ,
மண் எடுக்க ,
pit ஆனது அந்த இடம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156858
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty இந்த 'ஜியா ஜியா' தான் சீனியர்!

Post by krishnaamma Mon Aug 17, 2015 12:52 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 VYbGapbjQKO7ztpThW2n+E_1439532437

பாண்டா கரடிகளின் ஆயுட்காலம், அதிகபட்சம், 27 ஆண்டுகள் தான். அதை தாண்டி வாழ்வது, மிகவும் அபூர்வம். ஆனால், ஹாங்காங்கில், 'ஓசன் பார்க்' என்ற பொழுது போக்கு பூங்காவில் உள்ள, ஜியா ஜியா என்ற பாண்டா, வெற்றிகரமாக, தன், 37வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

இதையொட்டி, பிரத்யேகமாக கேக் ஒன்றை தயாரித்த, பூங்கா நிர்வாகம், அதை, பாண்டாவுக்கு அருகில் வைத்து, விமரிசையாக கொண்டாடியது. உலகிலேயே, பூங்காக்களில் இருக்கும் பாண்டாக்களில், மிக அதிக வயதானது, இந்த ஜியா ஜியா தான். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த பாண்டாவின் பெயர் இடம் பிடித்துள்ளது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Mon Aug 17, 2015 10:13 am

கண்ணாடிக் குவளைகள் மின்னுவது எப்படி?

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 CttRwFkKSFO5TUWnOeVY+E_1439443715

அலங்கார டம்ளர்கள், குவளைகள், தொங்கும் சர விளக்குகளின் கண்ணாடிப் பகுதிகள் அதிக பளபளப்பாக மின்னும். இதற்குக் காரணம், கண்ணாடிப் பொருட் களில் "லீடு ஆக்ஸைடு' கலந்திருக்கும். இவை "கிரிஸ்டல்' வடிவங்களில் செதுக்கப் பட்ட பகுதிகளாக இருக்கும். இதில் ஒளி படும்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Mon Aug 17, 2015 10:14 am

உங்களுக்கு தெரியுமா?

நம் தேசத்தின் ரூபாய் நோட்டுக்களின் மாண்பு பற்றி...

* ரூ.5 விவசாயத்தின் பெருமை

* ரூ.10 (புலி, யானை, காண்டா மிருகம்) விலங்குகளின் பாதுகாப்பு.

* ரூ.20 - கோவளம் - கடற்கரை - அழகு.

* ரூ.50 இந்திய பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் நம் விடுதலை ஆட்சியின் பெருமை.

* ரூ.100 இமயமலை, இயற்கை அழகு.

* ரூ.500 தண்டியாத்திரை, சுதந்திரத்தின், தேசதந்தையின், மாண்பு.

* ரூ.1000 - இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 41 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 58 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 49 ... 58  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum