புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 39 of 58 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 48 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:42 pm

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:பிரான் என்றால்....
இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பிரான்...
-
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 7gj7p4TziIkiIyXt0YQQ+piran

T.N.Balasubramanian wrote:ஓஹோ ,அது வேற இருக்கா !
தங்கச்சி ஹிந்தி படமெல்லாம் பார்க்கிறது இல்லையாம் .!
இல்லேன , அவரையும் இழுத்து இருப்பாரே !

ரமணியன்

அப்படியா...? கிருஷ்ணாம்மா ஹிந்தி படமெல்லாம் பார்ப்பாங்களே..... இந்த பிரான எப்படி மறந்தாங்க...? ஒரு வேளை இவரு வில்லனாக இருந்ததால கவனிக்காமே விட்டிருப்பாங்களோ..? அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155631

தங்கச்சின்னு சொன்னது உங்களைதான் விமந்தனி, பல வித பிரா(ர)னை எடுத்து
விளையாடியது நீங்கதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:46 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ayyasamy ram wrote:பிரான் என்றால்....
இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பிரான்...
-
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 7gj7p4TziIkiIyXt0YQQ+piran

T.N.Balasubramanian wrote:ஓஹோ ,அது வேற இருக்கா !
தங்கச்சி ஹிந்தி படமெல்லாம் பார்க்கிறது இல்லையாம் .!
இல்லேன , அவரையும் இழுத்து இருப்பாரே !

ரமணியன்

அப்படியா...? கிருஷ்ணாம்மா ஹிந்தி படமெல்லாம் பார்ப்பாங்களே..... இந்த பிரான எப்படி மறந்தாங்க...? ஒரு வேளை இவரு வில்லனாக இருந்ததால கவனிக்காமே விட்டிருப்பாங்களோ..? அய்யோ, நான் இல்லை

தங்கச்சின்னு சொன்னது உங்களைதான் விமந்தனி, பல வித பிரா(ர)னை எடுத்து
விளையாடியது நீங்கதான் .

ரமணியன்

அடகடவுளே என்னையா சொன்னீர்கள்...????????????? சிப்பு வருது சிப்பு வருது தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 433338962 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 433338962 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 433338962 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 433338962

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 2:26 pm

என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 2:29 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
எங்க ஸ்கூல் நாட்களில் எங்களுக்கு பாடம் எதுத்த ஒரு டீச்சர், அப்புறம் எங்க வீட்டு மாடிக்கு குடித்தனம் வந்தாங்க, அவங்க கிறிஸ்டியன், நாங்க பிராமின் என்று இங்க வந்த பிறகு தான் அவங்களுக்குத்தெரியும் .......... என்றாலும் ஒருமுறை என்னிடம்,

"சுமதி, இந்த  C  C  யாக ரொம்ப அழகாய் இருக்குமே அந்த ஏறா கூட சாப்பிடமாடீங்களா  பா?, ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை சாப்பிட்டு பார்க்கிறாயா? " என்று ரொம்ப அன்பாக கேட்ருக்காங்க  புன்னகை  

நான் சொன்னேன், " இப்போ நீங்க சொன்னதும் தான் அந்த பெரும், அது C  போல இருக்கும் என்றே எனக்குத்தெரியும்"  டீச்சர் என்று புன்னகை

இப்போ போல அப்போது விக்கியா கூகளா? நாம் பார்த்து தெரிந்து கொள்ள? புன்னகை

மீன்களிலேயே இறால் தான் ரொம்பவும் அடக்கமானது கிருஷ்ணாம்மா. ஏன்னா அது தான் எப்பவும் (வளைந்து - c மாதிரி) மரியாதையோடு இருக்கும்.......அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1155622

ம்ம்... அதத்தான்(வளைந்து - C மாதிரி) அவங்களும் சொன்னாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155630

பரவாயில்லையே !!
ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 6:59 pm

CC என்றால் என்ன ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 11:39 pm

T.N.Balasubramanian wrote:என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!

ரமணியன்

ஓஹோ..! நீங்கள் அப்படி வருகிறீர்களா? தவறு தான் ஐயா, தவறாக தான் நினைத்துவிட்டிருக்கிறீர்கள்.அதிர்ச்சி  கிருஷ்ணாம்மாவுக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணனாகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு யார் நியாயம் சொன்னது...  ம்...???

அண்ணனாக தான் இருக்கவேண்டுமா என்ன? ஏன், தாத்தா வாக இருக்க கூடாதா.....? ஜாலி ஜாலி

அதனால் தான் உங்களை அழைப்பது போல அவரையும் ராம் ஐயா என்றே அழைக்கிறேன். ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:27 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!

ரமணியன்

ஓஹோ..! நீங்கள் அப்படி வருகிறீர்களா? தவறு தான் ஐயா, தவறாக தான் நினைத்துவிட்டிருக்கிறீர்கள்.அதிர்ச்சி  கிருஷ்ணாம்மாவுக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணனாகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு யார் நியாயம் சொன்னது...  ம்...???

அண்ணனாக தான் இருக்கவேண்டுமா என்ன? ஏன், தாத்தா வாக இருக்க கூடாதா.....? ஜாலி ஜாலி

அதனால் தான் உங்களை அழைப்பது போல அவரையும் ராம் ஐயா என்றே அழைக்கிறேன். ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1155792
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 7:17 am

க்ரிஷ்ணம்மாவிற்கு அண்ணன் ,
உங்களுக்கு தாத்தா ........
ஓகே ஓகே
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Aug 06, 2015 1:00 pm

T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணம்மாவிற்கு அண்ணன் ,
உங்களுக்கு தாத்தா ........
ஓகே ஓகே
ரமணியன்

ஏதேது..... என்னை வம்பில் சிக்கவைக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கே...? பயம்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 39 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 1:42 pm

நான் என்ன பண்ணினேன் ? ஆண்டவா !
அண்ணன் -தங்கை உறவுமுறை பற்றி கூறி ,
புதிய தங்கை உறவை ஏற்படுத்தினேன் .
மற்ற சரக்கெல்லாம் உங்களுடமை .

நான் என்ன பண்ணறது ! சூரியன் நீச்சம் .
இப்பிடிதான் , எல்லாம் எனக்கு நடக்கும் .!!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 39 of 58 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 48 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக