Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:39 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 7:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:15 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 1:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 6:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 2:38 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 39 of 58
Page 39 of 58 • 1 ... 21 ... 38, 39, 40 ... 48 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 6:41 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1155631விமந்தனி wrote:ayyasamy ram wrote:பிரான் என்றால்....
இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பிரான்...
-T.N.Balasubramanian wrote:ஓஹோ ,அது வேற இருக்கா !
தங்கச்சி ஹிந்தி படமெல்லாம் பார்க்கிறது இல்லையாம் .!
இல்லேன , அவரையும் இழுத்து இருப்பாரே !
ரமணியன்
அப்படியா...? கிருஷ்ணாம்மா ஹிந்தி படமெல்லாம் பார்ப்பாங்களே..... இந்த பிரான எப்படி மறந்தாங்க...? ஒரு வேளை இவரு வில்லனாக இருந்ததால கவனிக்காமே விட்டிருப்பாங்களோ..?
தங்கச்சின்னு சொன்னது உங்களைதான் விமந்தனி, பல வித பிரா(ர)னை எடுத்து
விளையாடியது நீங்கதான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:ayyasamy ram wrote:பிரான் என்றால்....
இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பிரான்...
-T.N.Balasubramanian wrote:ஓஹோ ,அது வேற இருக்கா !
தங்கச்சி ஹிந்தி படமெல்லாம் பார்க்கிறது இல்லையாம் .!
இல்லேன , அவரையும் இழுத்து இருப்பாரே !
ரமணியன்
அப்படியா...? கிருஷ்ணாம்மா ஹிந்தி படமெல்லாம் பார்ப்பாங்களே..... இந்த பிரான எப்படி மறந்தாங்க...? ஒரு வேளை இவரு வில்லனாக இருந்ததால கவனிக்காமே விட்டிருப்பாங்களோ..?
தங்கச்சின்னு சொன்னது உங்களைதான் விமந்தனி, பல வித பிரா(ர)னை எடுத்து
விளையாடியது நீங்கதான் .
ரமணியன்
அடகடவுளே என்னையா சொன்னீர்கள்...?????????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!
ரமணியன்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1155630krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155622விமந்தனி wrote:krishnaamma wrote:
எங்க ஸ்கூல் நாட்களில் எங்களுக்கு பாடம் எதுத்த ஒரு டீச்சர், அப்புறம் எங்க வீட்டு மாடிக்கு குடித்தனம் வந்தாங்க, அவங்க கிறிஸ்டியன், நாங்க பிராமின் என்று இங்க வந்த பிறகு தான் அவங்களுக்குத்தெரியும் .......... என்றாலும் ஒருமுறை என்னிடம்,
"சுமதி, இந்த C C யாக ரொம்ப அழகாய் இருக்குமே அந்த ஏறா கூட சாப்பிடமாடீங்களா பா?, ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை சாப்பிட்டு பார்க்கிறாயா? " என்று ரொம்ப அன்பாக கேட்ருக்காங்க
நான் சொன்னேன், " இப்போ நீங்க சொன்னதும் தான் அந்த பெரும், அது C போல இருக்கும் என்றே எனக்குத்தெரியும்" டீச்சர் என்று
இப்போ போல அப்போது விக்கியா கூகளா? நாம் பார்த்து தெரிந்து கொள்ள?
மீன்களிலேயே இறால் தான் ரொம்பவும் அடக்கமானது கிருஷ்ணாம்மா. ஏன்னா அது தான் எப்பவும் (வளைந்து - c மாதிரி) மரியாதையோடு இருக்கும்.......
ம்ம்... அதத்தான்(வளைந்து - C மாதிரி) அவங்களும் சொன்னாங்க
பரவாயில்லையே !!
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
CC என்றால் என்ன ?

T.N.Balasubramanian wrote:என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!
ரமணியன்
ஓஹோ..! நீங்கள் அப்படி வருகிறீர்களா? தவறு தான் ஐயா, தவறாக தான் நினைத்துவிட்டிருக்கிறீர்கள். கிருஷ்ணாம்மாவுக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணனாகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு யார் நியாயம் சொன்னது... ம்...???
அண்ணனாக தான் இருக்கவேண்டுமா என்ன? ஏன், தாத்தா வாக இருக்க கூடாதா.....?
அதனால் தான் உங்களை அழைப்பது போல அவரையும் ராம் ஐயா என்றே அழைக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1155792விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:என்னாச்சு , ayyasami ram க்ரிஷ்ணம்மாவை ,தங்கச்சி என்கிறபோது , உங்களையும் அப்பிடிதான்
நினைப்பார் என்று நினைத்தேன் . தவறா ? புரியல்லையே !!
ரமணியன்
ஓஹோ..! நீங்கள் அப்படி வருகிறீர்களா? தவறு தான் ஐயா, தவறாக தான் நினைத்துவிட்டிருக்கிறீர்கள். கிருஷ்ணாம்மாவுக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணனாகத்தான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு யார் நியாயம் சொன்னது... ம்...???
அண்ணனாக தான் இருக்கவேண்டுமா என்ன? ஏன், தாத்தா வாக இருக்க கூடாதா.....?
அதனால் தான் உங்களை அழைப்பது போல அவரையும் ராம் ஐயா என்றே அழைக்கிறேன்.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
க்ரிஷ்ணம்மாவிற்கு அண்ணன் ,
உங்களுக்கு தாத்தா ........
ஓகே ஓகே
ரமணியன்
உங்களுக்கு தாத்தா ........
ஓகே ஓகே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணம்மாவிற்கு அண்ணன் ,
உங்களுக்கு தாத்தா ........
ஓகே ஓகே
ரமணியன்
ஏதேது..... என்னை வம்பில் சிக்கவைக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கே...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
நான் என்ன பண்ணினேன் ? ஆண்டவா !
அண்ணன் -தங்கை உறவுமுறை பற்றி கூறி ,
புதிய தங்கை உறவை ஏற்படுத்தினேன் .
மற்ற சரக்கெல்லாம் உங்களுடமை .
நான் என்ன பண்ணறது ! சூரியன் நீச்சம் .
இப்பிடிதான் , எல்லாம் எனக்கு நடக்கும் .!!
ரமணியன்
அண்ணன் -தங்கை உறவுமுறை பற்றி கூறி ,
புதிய தங்கை உறவை ஏற்படுத்தினேன் .
மற்ற சரக்கெல்லாம் உங்களுடமை .
நான் என்ன பண்ணறது ! சூரியன் நீச்சம் .
இப்பிடிதான் , எல்லாம் எனக்கு நடக்கும் .!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 39 of 58 • 1 ... 21 ... 38, 39, 40 ... 48 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 39 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum