புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

sram_1977
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 I_vote_rcap 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 37 of 58 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 47 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:55 am

இது Bran தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 HMDuIdF5TJ6akRiRTwfn+images

இது Prawn தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EJiNzHmkTkajGfPfGfaB+download(1)

ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:56 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை  
மேற்கோள் செய்த பதிவு: 1155525

ஹேய், நிஜமாய் சொல்லறீங்களா?.............அரிசி மேலே இருப்பது மீன் இல்லை தவிடு விமந்தனி புன்னகை

Bran  என்றால் தவிடு, பல பிஸ்கெட்டுகள் கூட வருதே இப்போ !

Prawn  என்றால் மீன் வகை .......இப்போ ஓகே வா? புன்னகை
ஹ... ஹா... ஹா... இப்பவும் எனக்கு ஓகே இல்லன்னா ... இன்னும் வேற எப்படி விளக்கம் தருவீங்க கிருஷ்ணாம்மா....??????????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேட்டுட்டு, கேட்டுட்டு ஒடறேனே... உங்களுக்கு புரியலையா..... புன்னகை புன்னகை

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:00 am

krishnaamma wrote:இது Bran தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 HMDuIdF5TJ6akRiRTwfn+images

இது Prawn தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EJiNzHmkTkajGfPfGfaB+download(1)

ஓகே வா? புன்னகை

ஓகே.... ஓகே..... புன்னகை புன்னகை புன்னகை எனக்கு இது ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணாம்மா.

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 1:03 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது..... அய்யோ, நான் இல்லை  
மேற்கோள் செய்த பதிவு: 1155525

ஹேய், நிஜமாய் சொல்லறீங்களா?.............அரிசி மேலே இருப்பது மீன் இல்லை தவிடு விமந்தனி புன்னகை

Bran  என்றால் தவிடு, பல பிஸ்கெட்டுகள் கூட வருதே இப்போ !

Prawn  என்றால் மீன் வகை .......இப்போ ஓகே வா? புன்னகை
ஹ... ஹா... ஹா... இப்பவும் எனக்கு ஓகே இல்லன்னா ... இன்னும் வேற எப்படி விளக்கம் தருவீங்க கிருஷ்ணாம்மா....??????????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேட்டுட்டு, கேட்டுட்டு ஒடறேனே... உங்களுக்கு புரியலையா..... புன்னகை புன்னகை

உங்களை.............புன்னகை...........நான் என்னடா இது நம்மைக் கலாட்டா செய்கிறாளா என்று நினைத்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:05 am

புன்னகை புன்னகை புன்னகை அதே, அதே...... நடனம் நடனம்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 1:09 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:இது Bran தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 HMDuIdF5TJ6akRiRTwfn+images

இது Prawn தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 EJiNzHmkTkajGfPfGfaB+download(1)

ஓகே வா? புன்னகை  

ஓகே.... ஓகே..... புன்னகை  புன்னகை  புன்னகை  எனக்கு இது ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1155532

எங்க ஸ்கூல் நாட்களில் எங்களுக்கு பாடம் எதுத்த ஒரு டீச்சர், அப்புறம் எங்க வீட்டு மாடிக்கு குடித்தனம் வந்தாங்க, அவங்க கிறிஸ்டியன், நாங்க பிராமின் என்று இங்க வந்த பிறகு தான் அவங்களுக்குத்தெரியும் .......... என்றாலும் ஒருமுறை என்னிடம்,

"சுமதி, இந்த  C  C  யாக ரொம்ப அழகாய் இருக்குமே அந்த ஏறா கூட சாப்பிடமாடீங்களா  பா?, ரொம்ப taste ஆக இருக்கும் , ஒருமுறை சாப்பிட்டு பார்க்கிறாயா? " என்று ரொம்ப அன்பாக கேட்ருக்காங்க  புன்னகை  

நான் சொன்னேன், " இப்போ நீங்க சொன்னதும் தான் அந்த பெரும், அது C  போல இருக்கும் என்றே எனக்குத்தெரியும்"  டீச்சர் என்று புன்னகை

இப்போ போல அப்போது விக்கியா கூகளா? நாம் பார்த்து தெரிந்து கொள்ள? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 1:12 am

விமந்தனி wrote:புன்னகை புன்னகை புன்னகை அதே, அதே...... நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1155537

எங்கே அந்த விமந்தனி............. உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ பாதி ராத்திரி பத்து நாழிகைக்கு ....விளையாடறாங்க...தூங்காமல் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 6:32 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 ZRJFMT4vQDPc9SuMhm0B+801949_60154216ccc
-

கடல்வாழ் உயிரினம் லாப்ஸ்டர்
இது கடினமான ஓடுகளுடன் கூடிய பெரிய இரால் போல இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 7:51 am

vimandhani wrote:"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

என்னே அறிவு களஞ்சியம் .!
ஆங்கில பாடங்களை , தமிழில் படித்தீர்களோ !!
உங்கலெ  இப்பிடியே விட்ட சிவ பிரானையும் /கண்ணபிரானையும் ,இழுத்துடுவீங்க  போலிருக்கே . உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 7:57 am

பிரான் என்றால்....
இந்தி திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் பிரான்...
-
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 37 7gj7p4TziIkiIyXt0YQQ+piran

Sponsored content

PostSponsored content

Page 37 of 58 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 47 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக