Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 36 of 58
Page 36 of 58 • 1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
* சுதந்திரம் அடைந்ததும் இந்தியா வெளியிட்ட முதல் தபால் தலையின் விலை மூன்றரை அணா. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையுடன் அந்த ஸ்டாம்ப் 1947 நவம்பர் 21ம் நாள் வெளியிடப்பட்டது.
* இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. இது 1680ம் ஆண்டு கட்டப்பட்டது.
* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.
* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவப்பு அரிசி!
தீட்டப்படாத பழுப்பு அரிசியையும், தீட்டிய வெளேர் அரிசியையும் உற்றுப் பாருங்கள். பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர். விட்டமின் பி சத்தும் உப்புக்களும் நிறைந்தது இந்தப் பூச்சு. நம் உடல் ஆரோக்கியத்துக்கு அத்யாவசியமானவை.
நெல், கோதுமை இவற்றைத் தீட்டுவதினால் ஊட்டச்சத்து நிறைந்த மேல் பூச்சு அகற்றப்படுகிறது. சக்தியில்லாத வெறும் சக்கையையே நாம் சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்த அரிசி பார்வைக்கு அழகாகவும், சேமித்து வைக்க வசதியாகவும் இருக்கிறது.
பிரான் என்னும் பூச்சை அகற்றுவதற்கான காரணம், பார்வைக்கு அழகோடு, பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காகவும்தான். பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
Last edited by krishnaamma on Mon Aug 03, 2015 6:22 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
//பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!//
அதனால் தான் காய்கறிகள் மற்றும் தானியங்களில் பூச்சி வந்திருந்தால் தாராளமாய் அதை சாப்பிடலாம் என்பார்கள்...உயிர் சத்து அதில் இருக்கு என்று அர்த்தம்
அதனால் தான் காய்கறிகள் மற்றும் தானியங்களில் பூச்சி வந்திருந்தால் தாராளமாய் அதை சாப்பிடலாம் என்பார்கள்...உயிர் சத்து அதில் இருக்கு என்று அர்த்தம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
//
* பசிபிக் கடலில் உள்ள பால்கன் தீவு கடலில் முழுவதுமாக மூழ்கிப் போவதும் சில வருடங்கள் கழித்து வெளியே வருவதாகவும் இருக்கிறது. கடந்த 85 ஆண்டுகளில் மூன்று முறை கடலினுள் மூழ்கி, அதன் பிறகு மீண்டும் வெளியே தோன்றியது.
* அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் உள்ள புற்களின் நிறம் நீலம். மண்ணின் நிறம் நீலமாக இருப்பதால் புற்களும் நீல நிறத்திலேயே வளர்கிறது. //

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
அனைத்தும் அருமை ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
உண்மை.பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!
"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1155512விமந்தனி wrote:உண்மை.பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
இல்லை இல்லை விமந்தனி தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :
Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா
Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா
ஓகே வா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது.....krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155512விமந்தனி wrote:உண்மை.பழுப்பு அரிசி, கோதுமையை சேமித்து வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அவற்றைத் தாக்கும். நம்மை விட அவைகளுக்குத் தெரியும் நல்லது எது என்று!"பிரான்' - அப்படின்னா இறால் மீன் தானே கிருஷ்ணாம்மா...???????????பழுப்பு அரிசியின் மீது ஒரு விதப் பூச்சு இருப்பதைக் காண்பீர்கள். தானியத்தைப் போர்த்தி இருக்கும் இப் பூச்சுக்கு, "பிரான்' என்று பெயர்.
இல்லை இல்லை விமந்தனி தமிழில் போட்டதால் குழப்பம் ..........இதோ பாருங்கள் :
Bran
Bran, also known as miller's bran, is the hard outer layers of cereal grain. It consists of the combined aleurone and pericarp. விக்கிபீடியா
Prawn
Prawn is a common name, used particularly in the United Kingdom, Ireland and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the seafood industry. விக்கிபீடியா
ஓகே வா ?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1155525விமந்தனி wrote:
அதெல்லாம் முடியாது அது எறா தான். எனக்கு அப்படி தான் தெரியுது.....
ஹேய், நிஜமாய் சொல்லறீங்களா?.............அரிசி மேலே இருப்பது மீன் இல்லை தவிடு விமந்தனி
Bran என்றால் தவிடு, பல பிஸ்கெட்டுகள் கூட வருதே இப்போ !
Prawn என்றால் மீன் வகை .......இப்போ ஓகே வா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 36 of 58 • 1 ... 19 ... 35, 36, 37 ... 47 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 36 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum