புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 33 of 58 •
Page 33 of 58 • 1 ... 18 ... 32, 33, 34 ... 45 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீனாவில், 'டாட்டூஸ்' எனப்படும் பச்சை குத்தும் மோகம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனிதர்களை தாண்டி, தற்போது மிருகங்களுக்கும் டாட்டூஸ் குத்தப்படுகிறது. அதிலும், வெண்பன்றிகளுக்கு டாட்டூஸ் குத்துவதில், சீனர்களுக்கு அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியவில்லை.
பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். இப்போதெல்லாம் சீனாவில் பன்றிகளை பார்க்கும்போது, நடமாடும் நவீன ஓவியக் கூடம் போல் காட்சி அளிக்கிறன. இந்த பன்றிகள் இறந்ததும், அவற்றின் தோல்கள், பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜோல்னாபையன்.
பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். இப்போதெல்லாம் சீனாவில் பன்றிகளை பார்க்கும்போது, நடமாடும் நவீன ஓவியக் கூடம் போல் காட்சி அளிக்கிறன. இந்த பன்றிகள் இறந்ததும், அவற்றின் தோல்கள், பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜோல்னாபையன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்களுக்கு நன்றி ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பறக்கும் பாலூட்டிகள் வவ்வால் இனத்தைச் சார்ந்தவைகளே. இவை இரவில் பறக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். வவ்வால் சிறகுகள் மெல்லிய தோலால் முன் புறமும், பின் புறமும் தோளுடன் நான்கு நீண்ட விரல் களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
பூத வவ்வால்கள் பாலூட்டிகளின் ரத்தத்தைக் குடிக்கும். சில நீள நாக்குடைய வவ்வால்கள் பூக்களிலிருந்து தேனைக் குடிக்கும். மற்ற வவ்வால்கள் பழங்களையும், பூக்களையும் சாப்பிடும். பறக்கும், "நரி வவ்வால்' இந்த வகையைச் சார்ந்தவைகளே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜப்பான் கரன்சியில் முதன் முதலாக இசியோ இகுச்சி என்ற பெண்ணின் உருவத்தை 5 ஆயிரம் 10 ஆயிரம் யென் கரன்சியில் பொறிக்கப் பட்டுள்ளது. இவர் 1927-ல் பிரபல மான எழுத்தாளராக இருந்தவர். 1986ல் இறந்து விட்டார். அவரையும், ஜப்பான் பெண்களையும் பெருமைப் படுத்தும் விதமாக இந்தக் கரன்சியை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் மதத்தின் வழக்கப்படி 1641களில், வெளி உலகிலிருந்து தகவல்களைப் பெறுவதற்குத் தடை விதித்திருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. கடல் பயணத்துக் கான கப்பல் எல்லாம் அழிக்கப்பட்டன. ஆனால், இதற்கு முன்னால் ஜப்பானியர்கள் இந்தியா, சயாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் கடல் வாணிபம் செய்தனர். மெக்சிகோவை ஆராய்ந் திருக்கின்றனர். பசிபிக் தீவுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் வழியில் கப்பல்களில் பயணித்திருக்கின்றனர்.
தினமலர்
ஜப்பான் மதத்தின் வழக்கப்படி 1641களில், வெளி உலகிலிருந்து தகவல்களைப் பெறுவதற்குத் தடை விதித்திருந்தது. மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. கடல் பயணத்துக் கான கப்பல் எல்லாம் அழிக்கப்பட்டன. ஆனால், இதற்கு முன்னால் ஜப்பானியர்கள் இந்தியா, சயாம், பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் கடல் வாணிபம் செய்தனர். மெக்சிகோவை ஆராய்ந் திருக்கின்றனர். பசிபிக் தீவுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கடல் வழியில் கப்பல்களில் பயணித்திருக்கின்றனர்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கறிவேப்பிலை பற்றி தெரிஞ்சிக்கலாமா !
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.
கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் படுகிறது.
காட்டு கறிவேப்பிலை பெரிதாக, கசப்பு உள்ளதாக இருக்கும். நாட்டு கறிவேப்பிலை சிறிதாகவும் இனிப்பும், துவர்ப்பும், மணமும் உள்ளதாகவும் இருக்கும்.
கறிவேப்பிலையில் தாதுப்பொருள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இளநரையை தடுக்கும். வயிற்று கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன், வெந்தயம் அரைத்து சேர்த்து சாப்பிடலாம்!

மான்-முயல் இரண்டின் குணங்களைக் கொண்ட மிருகம் இந்த அகோட்டி. அபாயம் என்று உணர்ந்தால் முயலைப் போல துள்ளிக் குதித்து, மான்களைப் போன்ற தன் நீண்ட மெல்லிய கால்களினால் தாவிப் பாய்ந்து ஓடும். அது மட்டுமல்ல, இதன் முதுகில் உள்ள மஞ்சள் நிறம், இப்படி இது தாவி ஓடும்போது, மற்ற அகோட்டி களுக்கு எச்சரிக்கையாக டாலடிக்கும்.
இது கூச்ச சுபாவமுள்ள பிராணி. சின்னகாதுகள், சிவந்த காவி ரோமம், கம்பளி ரோமம் போன்ற இதன் தோலுக்காகவே இது வேட்டையாடப்படுகிறது. அகோட்டி இனத்தில் பதின்மூன்று வகைகள் உள்ளன. மத்திய தென் அமெரிக்காவில் மெக்சிகோவிலிருந்து பெருவரையிலும், மேற்கு இந்தியத் தீவுகளிலும் அகோட்டிகள் காணப்படுகின்றன.
கொறித்துத் தின்னும் பிராணி வகையைச் சேர்ந்தது அகோட்டி. இதன் ரோமம் பட்டுப்போல வழ வழப் பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆலிவ், தங்கக் காவி, சிவப்பு இப்படிப் பல்வேறு நிறங்களில் அகோட்டிகள் தென் அமெரிக்காவில் நிறையக் காணப்படுகின்றன.
நன்கு வளர்ந்த அகோட்டி பதினெட்டிலிருந்து இருபது அங்குல நீளமிருக்கும். அடர்ந்த கானகங்களில் பகல் பொழுதில் மரங்களின் வேர்ப் பகுதியில் உள்ள பொந்து களிலோ அல்லது மரங்களில் உள்ள குடைவான பகுதி களிலோ ஓய்வு கொண்டிருக்கும். இரவில்தான் உணவு வேட்டைக்குக் கிளம்பும்.
இதன் உணவு, இலைகள், வேர்கள், உதிர்ந்துள்ள கொட்டைகள், பழங்கள் ஆகியவையே. இது மாமிச பட்சிணி அல்ல. கொட்டைகளையும், பழங்களையும் அணிலைப் போல் முன்னங்கால்களில் பற்றிக் கொண்டு, கொறித்துத் தின்னும். வேட்டைக்காரர்கள் இதை ஏமாற்றிப் பிடிப்பது சுவாரஸ்யமான விஷயம்.
மரங்களடர்ந்த கிளையை நோக்கி சிறு கற்களை வீசுவர். கல் கீழே விழும் ஓசை கேட்ட அகோட்டி, பழமோ, கொட்டையோ மரத்திலிருந்து விழுந்திருப்பதாகக் கருதி, தன் பதுங்குமிடத்திலிருந்து வெளிப்பட்டு, அதைத் தேட முற்படும். அவ்வளவுதான் போச்சு. வேட்டைக்காரர் களின் பிடியில் அகோட்டி சிக்கிவிடும். இதன் இறைச்சி ரொம்பவும் சுவையானது.
இது தாவித் தாவி, வேகமாக ஓடக் கூடியது. இது நன்றாக நீந்தும். ஆனால், நீரில் அமிழ்ந்து மூழ்கிப்போகத் தெரியாது. நாய்கள் இதைத் துரத்தினால், சட்டென்று அருகிலுள்ள நீர்நிலையில் குதித்து, நீந்தித் தப்பி விடும்.
இது சிறு குழுக்களாகவே வாழ்கின்றன. வாழை - கரும்புத் தோட்டங்களைக் கண்டால் படுநாசம் விளைவித்து விடும். நிறைய உணவு கிடைக்கும் போது, அதைத் தன் பதுங்குமிடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இவற்றின் உறுதியான பலம்மிக்க முன்பற்களினால், (உளிப்பற்கள்) முன்னங்கால்களால் பற்றிக் கொண்டுள்ள கொட்டைகளை மிக எளிதாக உடைத்துக் கொறிக்கும்.
பெண் அகோட்டிகள் எல்லாப் பருவத்திலும் நிறைய குட்டிகளைப் போடும். ஒவ்வொரு முறையும் இரண்டிலிருந்து நான்கு குட்டிகள் போடும். இதன் கர்ப்ப காலம் மூன்று மாதமே. குட்டிகள், இலை மற்றும் ரோமங்களாலான குழிகளில், தாயிடம் பால் குடித்து வளரும் இவ்வேளையில், ஆண் அகோட்டிகளை, பெண் அகோட்டிகள் கிட்ட நெருங்கவிடாது.
அகோட்டிகளைப் பிடித்து வளர்க்கலாம். மிருகக் காட்சி சாலைகளிலும் இவை இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் கானங்களின் தரையில் நிறையத் தாவரங்கள் வளரும். இவற்றைச் சிறிய இன மான்கள் தின்று வாழும். ஆனால், தென் அமெரிக்காவில் மான் இனம் கிடையாது. இதன் இடத்தை, மான்களின் உடல்வாகும், வாழ்க்கை முறையும் கொண்ட அகோட்டிகள் பூர்த்தி செய்கின்றன.
அகோட்டிகளுக்கு, மான்களைப் போன்ற மெல்லிய கால்கள் இருப்பது மட்டுமல்ல... பின்னங்கால்களில் குளம்புகள் போன்ற நகங்கள் இருப்பதும், அகோட்டிகள் தாவிப்பாய்ந்து ஓட வசதியாக உள்ளன. ஆனால், இவற்றின் விரல்கள் தனித்தனியே பிரிந்து இருக்கும். இதன் முன்னங்கால்கள் கொறித்துத் தின்னும் பிராணிகளான ரோடெண்டுகளுடையதைப் போல உணவைப் பற்றிக்கொள்ள வசதியாக உள்ளன.
இவற்றின் வாயில் முன்னால் உள்ள உளிப்பற்கள் வளைந்து முன்பக்கம் எனாமல் பூச்சோடு இருக்கும். இந்த உளிப்பற்களின் பின் பக்கம் டென்டீன் என்ற பொருளால் ஆனது. இது எனாமலை விட மிருதுவானது. அடிக்கடி தேய்ந்து போகும். மேல் பல்லும், கீழ்ப்பல்லும் கொறிக்கும் வேளையில் உராயும். ஆனால், இச்செயலினால் உளிப் பற்களின் நுனி கூராக்கப் படுகிறது.
இந்தத் தேய்மானத்தை ஈடுகட்ட சிலவகை ரோடண்டு களுக்கு உளிப்பற்கள் தொடர்ந்து வாரத்துக்கு 2.5 மி.மீ வளர்ந்து கொண்டே இருக்கும். இதுமட்டுமல்லாமல் இவற்றின் கீழ்த் தாடை முன்னும் பின்னும் நகரும்படி இணைப்பு உள்ளது. ஆகவே, கொறித்த உணவை கடைவாய்ப் பற்கள் அரைக்க வசதியாகவும் இருக்கிறது.
அகோட்டி வித்தியாசமான பிராணி.
நன்றி : சிறுவர் மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு மேஜிக்மேன் நாருடன் கூடிய தேங்காயை எடுத்து, தன் உள்ளங்கையில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதை தேங்காய் மீது தெளித்துவிட்டு நெருப்பு இல்லாமல் தீப்பற்ற வைத்தார். இந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லட்டுமா குட்டீஸ்...
மேஜிக் காட்டுபவர் நமக்கு தெரியாமல் சுத்தமான, ஒரு சிறு துண்டு சோடியத்தை தேங்காய் நாரில் மறைத்து வைத்து விடுவார். பிறகு நம் முன் வைத்து சிறிது தண்ணீரை தேங்காய் நாரின் மீது தெளிப்பார். சோடியம் தண்ணீரில் கரைந்து தேங்காய் நார் முழு வதும் படர்ந்து விடும்.
சிறிது நேரத்திற்கு பிறகு ஹைட்ரஜனையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் உற்பத்தி செய்கிறது. இந்த வேதிவினை ஏராளமான வெப்பத்தை உற்பத்திசெய்கிறது. இங்கு உருவாக்கப் படும் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரிகிறது. இதுதான் மேஜிக்.
இதுபோல நீங்களும் மேஜிக் செய்து நண்பர்களை அசத்தலாம்!
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
நெருப்பு இல்லாமல் எரியும் என்பதைப் படித்ததும் The Door To Hell என்று அழைக்கப்படும் இடம் நினைவுக்கு வந்துவிட்டது!
துர்க்மெனிஸ்தானில் 1971 முதல் அணைக்க முடியாத இயற்கை வாயுவில் பற்றிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதாம்!
துர்க்மெனிஸ்தானில் 1971 முதல் அணைக்க முடியாத இயற்கை வாயுவில் பற்றிய நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 33 of 58 • 1 ... 18 ... 32, 33, 34 ... 45 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 58