புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_lcapதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_voting_barதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Page 31 of 58 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 44 ... 58  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 9:49 am

M.Saranya wrote:பாட்டில் முட்டை அருமை அருமை.......

நன்றி அன்பு மலர் Saranya !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 31, 2015 12:59 pm

krishnaamma wrote:வாழைப்பழ மேஜிக்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 FshLf1BMSdeUrzZEjyen+E_1427364566

இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!
வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.

செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை உரிக்கச் சொல்லுங்கள். நண்பர் வாழைப்பழத்தை உரித்ததும் துண்டு துண்டாக இருக்கும். இந்த மேஜிக்கை செய்வது எப்படி?

நீங்கள் மேஜிக் செய்யும் முன்பே யாருக்கும் தெரியாமல் ஒரு தையல் ஊசியை வாழைப் பழத்தில் சொருகி, (ஆனால், அடுத்த பக்கம் வெளியே வராமல் இருக்க வேண்டும்) அதைப் பக்க வாட்டில் உள்ளே முன்னும், பின்னும் அழுத்தி அசைக்க வேண்டும். இதனால், உள்ளே பழம் துண்டாகி விடும். ஆனால், வெளியே தெரியாது. இப்படித் தயாரித்த வாழைப்பழத்தினால் மேஜிக் செய்து எல்லாரையும் அசத்த வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1127905

சிறு வயதில் இப்பிடி செய்து அசத்தி இருக்கேன் .
சமீபத்தில் , பேத்தியிடம் செய்து காண்பித்தேன் .
I already know this trick ,Balu  thatha என்று கூறி அசத்தி விட்டாள்!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 2:07 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:வாழைப்பழ மேஜிக்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 FshLf1BMSdeUrzZEjyen+E_1427364566

இந்த மேஜிக் செய்ய தேவையான பொருட்கள்!
வாழைப்பழம் ஒன்று, தையல் ஊசி ஒன்று.

செய்முறை: நீங்கள் வைத்திருக்கும் வாழைப் பழத்தை உங்கள் நண்பர்களிடம் அல்லது சபையில் உள்ளவர்களிடம் காட்டுங்கள். இந்த வாழைப் பழத்தை உரிக்காமல் துண்டு துண்டாக வெட்டுகிறேன் என்று சவால் விடுங்கள். பிறகு, ஒரு மந்திரம் சொல்வது போல் சொல்லி, உங்கள் நண்பரிடம் அல்லது சபையோரில் ஒருவரிடம் அந்த வாழைப்பழத்தை உரிக்கச் சொல்லுங்கள். நண்பர் வாழைப்பழத்தை உரித்ததும் துண்டு துண்டாக இருக்கும். இந்த மேஜிக்கை செய்வது எப்படி?

நீங்கள் மேஜிக் செய்யும் முன்பே யாருக்கும் தெரியாமல் ஒரு தையல் ஊசியை வாழைப் பழத்தில் சொருகி, (ஆனால், அடுத்த பக்கம் வெளியே வராமல் இருக்க வேண்டும்) அதைப் பக்க வாட்டில் உள்ளே முன்னும், பின்னும் அழுத்தி அசைக்க வேண்டும். இதனால், உள்ளே பழம் துண்டாகி விடும். ஆனால், வெளியே தெரியாது. இப்படித் தயாரித்த வாழைப்பழத்தினால் மேஜிக் செய்து எல்லாரையும் அசத்த வேண்டியதுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1127905

சிறு வயதில் இப்பிடி செய்து அசத்தி இருக்கேன் .
சமீபத்தில் , பேத்தியிடம் செய்து காண்பித்தேன் .
I already know this trick ,Balu  thatha என்று கூறி அசத்தி விட்டாள்!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1127950

ஒ.............பொல்லாத பெண் தான் புன்னகை ......so sweet !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:47 pm

பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசினால், அப்பாத்திரங்களில் சாணி கலந்த நீரை ஊற்றி ஒருநாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் கழுவி தாய்மார்கள் உபயோகிக்கிறார்களல்லவா?

அறிவியலின்படி சாணி நீரில் பொட்டாசியம் நைட்ரேட் இருக்கிறது. இதை ஈயம் பூசிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போது ஈயம் கலந்த ஈய நைட்டரேட்டாக மாறி நீரில் கலந்துவிடுகிறது. இதனால் ஈயத்தின் கெடுதல் விளைவிக்கும் தன்மை அகன்றுவிடுகிறது.

நம் மூதாதையர்களின் அறிவியல் அறிவை பார்த்தீர்களா?

ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 1:41 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 Y6nmya08Riygz5jTCO1S+E_1428644905

அடிக்கடி ஏதாவது புதுமைகள் செய்து அசத்துவது, ஜப்பானியர்களின் வழக்கம். அவ்வகையில், தற்போது, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படத்தில் உள்ளது போன்று, புதுப்புது வடிவத்தில் மெத்தை தயாரித்து விற்கின்றனர். இதில், படுத்தால் நன்றாக தூக்கம் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
-ஜோல்னாபையன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 1:43 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 Zd14kMimSjSanllBk7ua+E_1428644889

கனடாவில் உள்ள மான்டிரியல் தாவரவியல் பூங்காவில், தாவரங்களைக் கொண்டு, பல வித சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, தாவர புத்தர். புத்தர் போன்று மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இச்சிலையின் முன் நின்று, சுற்றுலா பயணிகள் வழிபடுகின்றனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 1:56 pm

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 QuBtIeRmT5eqF5EJxJMn+E_1428644928

போர்ச்சுக்கல் நாட்டில் மெடீரா என்ற இடத்தில், சாலையை ஒட்டி, ஓர் நீர்வீழ்ச்சி உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலை நீர்வீழ்ச்சி என்று பெயர். இச்சாலையை கடக்கும்போது, காருக்குள் உட்கார்ந்தபடியே நீர்வீழ்ச்சியில் நனையலாம். இதனால், சிலசமயம், இந்த நீர்வீழ்ச்சியை கடக்க நீண்ட நேரம் ஆகி, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை கடப்பதற்குள் கார்கள் சுத்தமாகி, 'பளீச்'சென்று ஆகிவிடுகிறது. 'வாட்டர் வாஷ்' பணம் மிச்சம்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 4:51 pm

பார்த்து ரசிப்பதற்கு அழகாய் உள்ளது!நன்றி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 8:42 pm

monikaa sri wrote:பார்த்து ரசிப்பதற்கு அழகாய் உள்ளது!நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1131270

நன்றி ஸ்ரீ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Apr 18, 2015 11:55 am

மிகவும் அற்புதமான சிலை மற்றும் நீர்வீழ்ச்சி!!!!!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 3838410834 தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 31 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

Page 31 of 58 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 44 ... 58  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக