புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 29 of 58 •
Page 29 of 58 • 1 ... 16 ... 28, 29, 30 ... 43 ... 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123865யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
நம்ம கேப்டன் சார்பா சொன்னேம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123964யினியவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:ஓஹ் இவ்ளோ இருக்கா மாலையில் நம்ம கண்ணு செவந்தா ஒரு மாதிரியா பாக்கறாங்கப்பா
நம்ம கேப்டன் சார்பா சொன்னேம்மா
அவர் சார்பில் ஒரு 'விளக்க கட்டுரை' வந்துள்ளதே பார்க்கலையா இனியவன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாம் நமது உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நமது வெளிச்சத்தின் கதிர் கண்ணாடியில் விழுகிறது. கண்ணாடியில் விழுந்த ஒளி மீண்டும் நம் கண்களில் திரும்பி வந்து படுகிறது. கண்ணாடியின் பின்புறம் பூச்சு பூசப்பட்டிருக்கும். வெளிச்சத்தின் கதிர்கள் கண்ணாடியில் பின்புறம் உள்ள பூச்சுமானத்தில் பட்டு மீண்டும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிப்பு, சமமான கண்ணாடியில் விழும் அதே உருவத்தை, அதே அளவில் அதே நிலையில் பிரதிபலிக்கிறது. அதனால்தான் நம் உருவத்தை அதே பருமனில் அதே அளவில் நம்மால் பார்க்க முடிகிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வீனஸ்பிளை என்ற செடியின் இலைகளின் மேல் பூச்சி வந்து உட்கார்ந்ததுமே, தன் பொறியில் அந்தப் பூச்சியைச் சிக்க வைத்து தன் இதழ்களை மூடி, அந்தப் பூச்சியைக் கொன்று சாப்பிட்டு விடும்.
அந்தச் செடியில் உள்ள ஒவ்வொரு இதழிலும் ஆணிகளைப் பரப்பி வைத்தது போல முட்கள் இருக்கும். பூச்சி அதன் இதழில் வந்து உட்கார்ந்ததுமே, விஷ முட்கள் பக்கத்திலுள்ள இதழைத் தொடும். உடனே இரண்டு இதழ்களும் பூச்சியை மூடிக் கொள்ளும். செடியில் இருந்து ஊறும் திரவம் பூச்சியை பஸ்ப மாக்கி ஜீரணித்து விடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கற்பழிப்பு குற்றத்துக்காக ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சிறையில் அடைப்பர் என்பதற்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அப்ரிஜா செத்யானி ஓர் உதாரணம். இவர், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்ரிஜாவை பாருங்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறதா? குடிச்சிடுச்சே!
vaaramalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாட்டில் விழுங்கும் முட்டை!
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.
செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் வைத்து உள்ளே தள்ளிக் காண்பியுங்கள். ஆனால், அது உள்ளே போகாது. இப்போது சில காகிதங்களைக் கிழித்து கையில் வைத்து மந்திரம் சொல்வது போல் சொல்லி, அதனைத் தீக்குச்சியால் கொளுத்தி பாட்டிலின் உள்ளே போட்டு எரிய விடவும்.
இப்போது தண்ணீரில் நனைந்திருக்கும் வேக வைத்த முட்டையை, அந்த பாட்டிலின் குறுகிய வாய்ப்பகுதியில் வைக்கவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நாம் கையால் பாட்டிலுக்குள் தள்ள முடியாத முட்டை, தானாகவே பாட்டிலுக்குள் செல்லும். இது பார்ப்பதற்கு பாட்டில் முட்டையை விழுங்குவதுபோல ஆச்சரியமாக இருக்கும்.
இந்த மேஜிக் செய்யும் முன் பாட்டிலின் வாய்ப்பகுதியில் சற்று எண்ணெய் தடவி விடவும். அது மட்டுமல்லாது முட்டையைத் தண்ணீரில் நனைத்து வைக்கவும். ஏனெனில், வறட்சியாக இருந்தால் முட்டை உடைந்து விடும். இந்த மேஜிக்கை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்துங்கள்!

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1127154krishnaamma wrote:
கற்பழிப்பு குற்றத்துக்காக ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சிறையில் அடைப்பர் என்பதற்கு இந்தோனேஷியாவை சேர்ந்த அப்ரிஜா செத்யானி ஓர் உதாரணம். இவர், பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றத்திற்காக, தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்ரிஜாவை பாருங்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறதா? குடிச்சிடுச்சே!
vaaramalar
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1127156krishnaamma wrote:பாட்டில் விழுங்கும் முட்டை!
இந்த மேஜிக்கில் முட்டையை பாட்டில் தானாகவே விழுங்கும். பலருக்குத் தெரியாத இந்த அறிவியல் சார்ந்த மேஜிக்கை செய்து காட்டி அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: முட்டையின் விட்டத்தை விட குறுகிய வாயுள்ள ஒரு பாட்டில், காகிதம், தீப்பெட்டி, வேக வைத்த முட்டை, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர்.
செய்முறை: பாட்டிலை மேஜை மீது வைத்து, வேக வைத்த முட்டையை பாட்டிலின் குறுகிய வாய்ப் பகுதியில் வைத்து உள்ளே தள்ளிக் காண்பியுங்கள். ஆனால், அது உள்ளே போகாது. இப்போது சில காகிதங்களைக் கிழித்து கையில் வைத்து மந்திரம் சொல்வது போல் சொல்லி, அதனைத் தீக்குச்சியால் கொளுத்தி பாட்டிலின் உள்ளே போட்டு எரிய விடவும்.
இப்போது தண்ணீரில் நனைந்திருக்கும் வேக வைத்த முட்டையை, அந்த பாட்டிலின் குறுகிய வாய்ப்பகுதியில் வைக்கவும். இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். நாம் கையால் பாட்டிலுக்குள் தள்ள முடியாத முட்டை, தானாகவே பாட்டிலுக்குள் செல்லும். இது பார்ப்பதற்கு பாட்டில் முட்டையை விழுங்குவதுபோல ஆச்சரியமாக இருக்கும்.
இந்த மேஜிக் செய்யும் முன் பாட்டிலின் வாய்ப்பகுதியில் சற்று எண்ணெய் தடவி விடவும். அது மட்டுமல்லாது முட்டையைத் தண்ணீரில் நனைத்து வைக்கவும். ஏனெனில், வறட்சியாக இருந்தால் முட்டை உடைந்து விடும். இந்த மேஜிக்கை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்துங்கள்!
சூப்பர்மா ...
உள்ளே போன முட்டையை எப்படி வெளியே எடுப்பது? ஒரு முட்டை வேஸ்ட்டா ?
கிருஷ்ணம்மா அவர்களே !
பூனை ஒன்னு குடிச்சிடுச்சு ! குடிச்சுடுச்சு ! - அது
புலியா மாறுமுன் எழுந்திடுங்கோ ! எழுந்திடுங்கோ !
பூனை ஒன்னு குடிச்சிடுச்சு ! குடிச்சுடுச்சு ! - அது
புலியா மாறுமுன் எழுந்திடுங்கோ ! எழுந்திடுங்கோ !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 29 of 58 • 1 ... 16 ... 28, 29, 30 ... 43 ... 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 58