Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters
Page 19 of 58
Page 19 of 58 • 1 ... 11 ... 18, 19, 20 ... 38 ... 58
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மிகவும் ஆச்சர்யமான அரிய விசயங்கள் அம்மா. பாராட்டுக்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076254அசுரன் wrote:மிகவும் ஆச்சர்யமான அரிய விசயங்கள் அம்மா. பாராட்டுக்கள்
நன்றி அசுரன் நலமா? மகள் எப்படி இருக்கா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076256krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076254அசுரன் wrote:மிகவும் ஆச்சர்யமான அரிய விசயங்கள் அம்மா. பாராட்டுக்கள்
நன்றி அசுரன் நலமா? மகள் எப்படி இருக்கா?
மகள் நலம் அம்மா இப்போது ஜேகேஜி படிக்கிறாள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076261அசுரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076256krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076254அசுரன் wrote:மிகவும் ஆச்சர்யமான அரிய விசயங்கள் அம்மா. பாராட்டுக்கள்
நன்றி அசுரன் நலமா? மகள் எப்படி இருக்கா?
மகள் நலம் அம்மா இப்போது ஜேகேஜி படிக்கிறாள்.
மன்னிக்கணும் அசுரன், எல் கே ஜி , யு கே ஜி, சரி அது என்ன 'ஜேகேஜி' ? எனக்கு தெரியலையே? கொஞ்சம் விளக்குங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076295krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076261அசுரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076256krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076254அசுரன் wrote:மிகவும் ஆச்சர்யமான அரிய விசயங்கள் அம்மா. பாராட்டுக்கள்
நன்றி அசுரன் நலமா? மகள் எப்படி இருக்கா?
மகள் நலம் அம்மா இப்போது ஜேகேஜி படிக்கிறாள்.
மன்னிக்கணும் அசுரன், எல் கே ஜி , யு கே ஜி, சரி அது என்ன 'ஜேகேஜி' ? எனக்கு தெரியலையே? கொஞ்சம் விளக்குங்கோ
ஜேகேஜி என்றால் Junior Kinder Garten
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076303அசுரன் wrote:
ஜேகேஜி என்றால் Junior Kinder Garten
ஹோ, சரி சரி அசுரன் அப்போ இதுக்கு அப்புறம் UKG அப்புறம் 1STD ஆ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
மேற்கோள் செய்த பதிவு: 1076330ayyasamy ram wrote:மனித முக வடிவில் பழம்..!
-
வீடியோ பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
நியூயார்க் : ஆழ்கடல் உயிரியான ஆக்டோபஸ், தன் குஞ்சுகளை பொரிக்க, நான்கு ஆண்டுகள் அடைகாப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில், 1,400 மீட்டர் ஆழத்தில், கென்ய நீர்மூழ்கிக் கப்பலில் சென்று, 'ரிமோட்'டால் இயங்கும் கேமரா உதவியுடன், ஆக்டோபஸ் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆக்டோபசின் முட்டை களில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக் காண, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இதில், 18 முறை, ஆக்டோபஸ் இருந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அடைகாத்த நிலையில் இருந்த ஆக்டோபஸ், சிறிதளவும் மாறாமல், அப்படியே இருந்தது. குஞ்சுகள் வெளிவரும் வரை, அடுத்த இனப்பெருக்கத்திற்கான முட்டைகள் இடவில்லை. கடல்வாழ் உயிரினங்களில் குஞ்சுகள் பொரிப்பதில், ஆக்டோபஸ் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: கடந்த 2007ல், மத்திய கலிபோர்னிய கடல் பகுதியில், 1,400 மீட்டர் ஆழத்தில், கென்ய நீர்மூழ்கிக் கப்பலில் சென்று, 'ரிமோட்'டால் இயங்கும் கேமரா உதவியுடன், ஆக்டோபஸ் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆக்டோபசின் முட்டை களில் இருந்து குஞ்சுகள் வெளிவருவதைக் காண, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இதில், 18 முறை, ஆக்டோபஸ் இருந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அடைகாத்த நிலையில் இருந்த ஆக்டோபஸ், சிறிதளவும் மாறாமல், அப்படியே இருந்தது. குஞ்சுகள் வெளிவரும் வரை, அடுத்த இனப்பெருக்கத்திற்கான முட்டைகள் இடவில்லை. கடல்வாழ் உயிரினங்களில் குஞ்சுகள் பொரிப்பதில், ஆக்டோபஸ் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 19 of 58 • 1 ... 11 ... 18, 19, 20 ... 38 ... 58
Similar topics
» தெரிந்துகொள்ளுங்கள்!
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
» தெரிந்துகொள்ளுங்கள்
» தெரிந்துகொள்ளுங்கள்! - 2
» தெரிந்துகொள்ளுங்கள்! - 3
» தெரிந்துகொள்ளுங்கள்! - 4
Page 19 of 58
Permissions in this forum:
You cannot reply to topics in this forum