ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10 
heezulia
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10 
mini
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_m10தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters

Page 15 of 58 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 36 ... 58  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed May 07, 2014 7:22 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t102242p135-topic#1061998"]பயனுள்ள விழிப்புணர்வுடன் பதிவு... தொடர்க...

நன்றி ரமேஷ் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by கிருஷ்ணா Wed May 07, 2014 8:10 pm

நல்லபதிவு அறிந்து கொள்ள.

கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Wed May 07, 2014 10:11 pm

நான் அறிந்தவரை வெண்குஷ்டம் பரம்பரை நோய் அல்ல .
சொல்லப்போனால் அதை நோய் வகையில் சேர்க்கக்கூடாது .
எனக்கு தெரிந்த ஒருவர் சமீப காலமாக நோனி பழம் ,ஜூஸ் உட்கொண்டு குணமடைந்து வருகிறார் . காலம் மிக பிடிக்கும் என எண்ணுகிறேன் .
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri May 09, 2014 7:13 pm

துணிகளை நீரில் நனைக்கும்போது அதன் நிறம் அடர்ந்த நிறமாக மாறுவது ஏன்?

உதாரணமாக, இளம் நீல நிறத்திலுள்ள ஒரு துணியை நீரில் நனைத்தால் அது சற்று அடர்ந்த நீல நிறத்தில் தோற்றமளிக்கும். இந்த நிறமாற்றம் சிந்தெடிக் மற்றும் பட்டுத் துணிகளில் அதிகம் ஏற்படுவதில்லை.
ஒரு பொருளுக்கு நிறம் உண்டாவது, அப்பொருள் மீது விழுகிற வெள்ளை ஒளிக்கற்றையில் குறிப்பிட்ட நிறத்தை அப்பொருள் அதிக அளவில் சிதறடிப்பதே காரணமாகும். ஒரு துணி நீல நிறத்தை சிதறடிப்பதால், அது நம் கண்களுக்கு நீல நிறமாகத் தோன்றுகிறது.

பருத்தித் துணிகளைப் பொறுத்த வரை அதன் இழைகள் சற்று தளர்ந்த நிலையில் நெய்யப் பட்டிருக்கும். பருத்தித் துணிகளின் இழைகளின் நடுவிலுள்ள இடைவெளியும், அதன் ஒழுங்கற்ற தன்மையும் நீல நிறத் தோடு, வெள்ளை நிறத்தையும் பரவலாகச் சிதறடிக்கிறது. எனவே, அத்துணி இளநீல நிறமாகத் தெரியும். அத்துணியை நீரில் நனைக்கும்போது இழைகளிலுள்ள இடை வெளி நீர் மூலக்கூறுகளால் நிரப்பப் படுகிறது. எனவே, ஒளிச்சிதறலின் அளவு குறைந்து, அடர் நீலமாகக் கண்ணுக்குத் தெரியும்.

சிந்தெடிக் துணிகளில் ஏற்கெனவே இழைகள் நெருக்கமாக நெய்யப் பட்டிருப்பதால், உலர்ந்த துணிகளுக்கும், நீரில் நனைத்த துணிகளுக்கும் அதிக நிற வேறுபாடு உண்டாவதில்லை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri May 09, 2014 7:14 pm

சராசரியாக ஒரு மனிதன் 70 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால், தூக்கத்தில் 28 ஆண்டுகளும், படிப்பில் 10 ஆண்டுகளும், பொழுதுபோக்கில் எட்டு ஆண்டுகளும், ஓய்வு சுகமின்மை ஆகியவற்றில் ஆறு ஆண்டுகளும், பயணத்தில் ஐந்து ஆண்டுகளும், சாப்பிடுவதில் நான்கு ஆண்டுகளும், உடை அணிவதிலும், வெளியில் செல்வதில் மூன்று ஆண்டு களும், வேலை செய்ய ஆறு ஆண்டுகளும் செலவிடப் படுகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty பஸ்ஸில் செல்லும்போது வாந்தி எடுக்கும் உணர்ச்சி ஏன் வருகிறது ?

Post by krishnaamma Fri May 09, 2014 7:15 pm

பஸ்களில் பயணம் செய்யும் போது சிலர் வாந்தி எடுப்பர். இதற்குக் காரணம் நம் காதுகளின் உட்பகுதியில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன. இவை மூளையுடன் ஒரு நரம்பின் மூலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்தக் குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைந்து விடுவதுண்டு. தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன. இதனால், அருகில் உள்ள வேகஸ் நரம்பும் அதிர்வடைகிறது. இதுதான் வாந்தி எடுக்கும் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri May 09, 2014 7:29 pm

ஹேப்பி மதர்ஸ்டே!

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.

அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர் களும் போற்ற வேண்டும் என்று நினைத்து தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.

அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.

அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப் படுத்தினார். அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Fri May 09, 2014 7:58 pm

krishnaamma wrote:[link="/t102242p135-topic#1062517"]சராசரியாக ஒரு மனிதன் 70 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால், தூக்கத்தில் 28 ஆண்டுகளும், படிப்பில் 10 ஆண்டுகளும், பொழுதுபோக்கில் எட்டு ஆண்டுகளும், ஓய்வு சுகமின்மை ஆகியவற்றில் ஆறு ஆண்டுகளும், பயணத்தில் ஐந்து ஆண்டுகளும், சாப்பிடுவதில் நான்கு ஆண்டுகளும், உடை அணிவதிலும், வெளியில் செல்வதில் மூன்று ஆண்டு களும், வேலை செய்ய ஆறு ஆண்டுகளும் செலவிடப் படுகின்றன.

ஈகரை அன்பர்கள் பொழுதுபோக்கில் 8 ஆண்டுகளுக்கு பதிலாக 16 ஆண்டுகள் செலவிடுவதாக தகவல்கள் வருகின்றன .
ரமணியன் @krishnaamma
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri May 09, 2014 8:12 pm

T.N.Balasubramanian wrote:[link="/t102242p135-topic#1062529"]
krishnaamma wrote:[link="/t102242p135-topic#1062517"]சராசரியாக ஒரு மனிதன் 70 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால், தூக்கத்தில் 28 ஆண்டுகளும், படிப்பில் 10 ஆண்டுகளும், பொழுதுபோக்கில் எட்டு ஆண்டுகளும், ஓய்வு சுகமின்மை ஆகியவற்றில் ஆறு ஆண்டுகளும், பயணத்தில் ஐந்து ஆண்டுகளும், சாப்பிடுவதில் நான்கு ஆண்டுகளும், உடை அணிவதிலும், வெளியில் செல்வதில் மூன்று ஆண்டு களும், வேலை செய்ய ஆறு ஆண்டுகளும் செலவிடப் படுகின்றன.

ஈகரை அன்பர்கள் பொழுதுபோக்கில் 8 ஆண்டுகளுக்கு பதிலாக 16 ஆண்டுகள் செலவிடுவதாக தகவல்கள் வருகின்றன .
ரமணியன் @krishnaamma

இருக்கும் ...இருக்கும் ஐயா, நாம் மேலே உள்ள அளவை திருத்தி விடலாம் ஜாலிஜாலிஜாலி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Sat May 10, 2014 12:41 am

krishnaamma wrote:[link="/t102242p135-topic#1062522"]ஹேப்பி மதர்ஸ்டே!

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தை சேர்ந்த பெண், அன்னா ஜார்விஸ். தாயார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஆனால், அவரின் தாயார் நோய் வாய்ப்பட்டு 1905ம் ஆண்டு மே மாதத்தில் இறந்து விட்டார்.

அன்னா ஜார்விஸ் துடித்தார். தன்னை போலவே மற்றவர் களும் போற்ற வேண்டும் என்று நினைத்து தேசிய அளவில் 1907ம் ஆண்டு ஓர் இயக்கத்தை தொடங்கினார்.

அதற்கு அமெரிக்காவில் 1911ம் ஆண்டு அங்கீகாரம் கிடைத்தது. அதன்பின் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1914ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன்.

அவர் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமையை அன்னையர் தினமாக அறிவித்து பெருமைப் படுத்தினார். அதன் பின்னர், அகில மெல்லாம் அன்னையர் தினத்தை கொண்டாட ஆரம்பித்தனர்.

முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக சேர்ந்து இருந்தோம் .
தற்காலங்களில் வீட்டுக்கு பெண்ணோ /பிள்ளையோ ஒரு குழந்தை.
அவர்கள் இருப்பதும் தூர தேசங்களில் .
அவசியம் கருதியோ /நிர்பந்தம் கருதியோ /காலத்தின் கட்டாயமோ பெற்றோர்கள் தனியாக இருக்கிறார்கள் அல்லது முதியோர் இல்லத்தில் உள்ளனர் .
நம் நாட்டிலும் இந்த கலாசாரம் தலை தூக்குகிறது . தலை குனிவோம் .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 15 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 58 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 36 ... 58  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum