ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters

Page 11 of 58 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 34 ... 58  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை


Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by பார்த்திபன் Tue Jan 07, 2014 12:28 pm

நன்றி அபூர்வமான தகவல்கள்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by ஜாஹீதாபானு Tue Jan 07, 2014 12:38 pm

krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 EFiX3Ad9Tb0rmG8F8gHA+E_1388740923

புன்னகை அரசி, மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர், லியோனார்டா டாவின்சி. இந்த மென்மையான புன்னகை அரசி ஓவியத்தை வரைந்ததால், அவரை, ரொம்ப மென்மையானவர் என்று, நினைத்து விட வேண்டாம். யுத்த காலத்தில், பீரங்கிக்குள் விஷக் கிருமிகளை திரட்டி வைத்து, எதிரி நாட்டில், பீரங்கி மூலம் வீசி எறியும் யுத்த கால போர் முறையை, அவர் தான் கண்டுபிடித்தார்.
அதற்கு முன், அழுகிய பிராணிகளிலிருந்து உற்பத்தியாகும் நோய் கிருமிகள் தாக்கி, எதிரி அழிய வேண்டும் என்பதற்காக இறந்த பிராணிகளின் அழுகிய உடலை, பலசாலி வீரர்கள் சுமந்து சென்று, எதிரி நாட்டுக்குள் வீசி எறிந்து கொண்டிருந்தனர். இதற்கு, சுருக்கு வழியாக, கிருமிகளை மட்டும், பாட்டிலில் அடைத்து, பீரங்கிக் குண்டு போல எறிவதை கண்டுபிடித்தார் டாவின்சி.

— பாக்கியம் ராமசாமி

பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 10:39 am

பார்த்திபன் wrote:நன்றி அபூர்வமான தகவல்கள்.

நன்றி பார்த்திபன் புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 10:40 am

Thanks Banu புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 8:26 pm

இது, உலகிலேயே, ரொம்ப பெரிசு!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 L5nhmdocSpC8yHTogaoa+E_1388740914

நீச்சலடிப்பதில், சிலருக்கு அலாதி பிரியம் உண்டு. 'டப்பு' அதிகம் இருப்பவர்கள், தங்கள் வீடுகளிலேயே, சிறிய அளவில், நீச்சல் குளங்களை அமைப்பது வழக்கம். அதனால், இதுபோன்ற நீச்சல் பிரியர்களின் வசதிக்காகவே, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, சிலியில், பிரமாண்ட நீச்சல் குளத்தை அமைத்துள்ளனர்.

இந்த நீச்சல் குளத்தை நேரில் பார்ப்பவர்கள், 'இதை, பிரமாண்டம் என்ற சாதாரண வார்த்தையில் கூறி, அதன் பெருமையை குறைத்து விட வேண்டாம். இது, அதற்கும் மேலே...' என, பில்டப் கொடுக்கின்றனர். உலகிலேயே, மிகப் பெரிய நீச்சல் குளம் என்ற பெருமை, இதற்கு உள்ளது. சிலியின், அல்கார்போ என்ற நகரில், கடற்கரை ஓரத்தில், 80 ஏக்கர் நிலப் பரப்பில், 3,000 அடி நீளத்தில் அமைந்துள்ள, இந்த நீச்சல் குளத்துக்காக, தினமும், 25 கோடி லிட்டர், தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த நீச்சல் குளத்தை பராமரிப்பதற்கு மட்டும், ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

— ஜோல்னாபையன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Muthumohamed Wed Jan 08, 2014 8:40 pm

அருமையான பயனுள்ள தொடர் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா



தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Tதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Uதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Oதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Mதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Eதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 8:53 pm

Muthumohamed wrote:அருமையான பயனுள்ள தொடர் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா

நன்றி முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Aathira Wed Jan 08, 2014 8:59 pm

அம்மாடியோவ்... இத்தனை பக்கம் போயுள்ளது. நன்றி கிருஷ்


தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Tதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Hதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Iதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Rதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Aதெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 9:20 pm

குட்டி குட்டியாக...

* பெங்குவின் பறவைகள் ஒரே இடத்தில் 7 லட்சம் வரை எண்ணிக்கையில் கூடும்.
* கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
* விமானத்தில் பறந்தவாறே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன்.
* நைலான் துணியால் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
* முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!
* பிளாஸ்டிக்கில் கரன்சி நோட்டுகளை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.
* சூரியகாந்தி வகையைச் சேர்ந்த காசினி என்ற செடியின் வேரைக் காயவைத்து வறுத்துப் பொடி செய்வதுதான் சிக்கரி பவுடர். காப்பிப் பொடியுடன் மணத்துக்காகச் சேர்க்கிறார்கள்.
* உலகிலேயே அதிக இலைகள் கொண்டது சைப்ரஸ் மரம். இதில் 4 முதல் 5 கோடி இலைகள் இருக்குமாம்.

- முக்கிமலை நஞ்சன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Wed Jan 08, 2014 9:22 pm

Aathira wrote:அம்மாடியோவ்... இத்தனை பக்கம் போயுள்ளது. நன்றி கிருஷ்

நன்றி ஆதிரா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 11 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 58 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 34 ... 58  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum