புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 28, 2016 11:26 am

அருமை பாரம்பரிய உடை பற்றிய செய்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 11:35 am

குடும்ப விழாக்களில் பாரம்பரிய உடை உடுத்துவது
வரவேற்கத்தகதே...
-
சூப்பருங்க
-
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 NMK0zC1TiqetXnOBqMxf+karthika3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2016 11:42 pm

mbalasaravanan wrote:அருமை பாரம்பரிய உடை பற்றிய செய்தி

நன்றி சரவணன், சிலர் get together க்கெல்லாம் dress code வைத்துக்கொள்கிறார்கள், நாம் கல்யாணத்துக்கு வெச்சுடலாம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 28, 2016 11:43 pm

ayyasamy ram wrote:குடும்ப விழாக்களில் பாரம்பரிய உடை உடுத்துவது
வரவேற்கத்தகதே...
-
சூப்பருங்க
-
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 91 NMK0zC1TiqetXnOBqMxf+karthika3

நிஜம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:30 am

மாற்றுத் திறனாளியின் மனிதநேயம்!

என் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க, மாற்றுத்திறனாளியான என் பள்ளித் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், 'மாற்றுத்திறனாளி ஏழை மாணவ - மாணவியருக்கு இங்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்படும்...' என்ற 'போர்டு' பளிச்சிட்டது. அதுபற்றி தோழியிடம் விசாரித்த போது, 'ஒரு காலத்தில், ஊனமாக பிறந்து விட்டோமே என, மூலையில் முடங்கி கிடந்தவள் தான் நான்.

ஆனால், என் தலையெழுத்தை மாற்றும் சக்தி, கல்விக்கு உண்டு என்பது புரிந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். இப்போது, நல்ல நிலையில் இருக்கிறேன். நான் பெற்ற கல்வியின் பலனை, என் போன்ற நிலையில் இருப்போரும் பெற வேண்டும் என நினைத்து, டியூஷன் எடுக்கிறேன்...' என்றாள்.

அதைக் கேட்ட போது, மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் படிப்புக்கு, அவளால் முடிந்த உதவிகளை செய்வதாக, பிறர் கூறக் கேட்டு, பிரமித்தேன்.
வெல்க, மாற்றுத்திறனாளியின் மனித நேயம்!

எஸ்.சுமதி, திட்டக்குடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:31 am

வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.

அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.

'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.

'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.

'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.

இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!

ஆர்.ஸ்ரீராம், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:32 am

krishnaamma wrote:வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!

மேற்கோள் செய்த பதிவு: 1200680

ஹை, இது நல்லா இருக்கே!........'தாரே ஜான் பர்' போல இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:33 am

வேண்டாமே குளிர்பானங்கள்!

என் நண்பன், தனியார் நிறுவனத்தில், 'மார்கெட்டிங்' பிரிவில் வேலை செய்கிறான். வெயிலின் கொடுமையால், தாகம் தணிக்க, அவ்வப்போது குளிர்பானங்கள் அருந்துவது அவன் வழக்கம். திடீரென, நாளுக்கு நாள், அவன் உடல் எடை கூடியதுடன், மூட்டு வலியால் மிகவும் சிரமப்பட்டான்.

மருத்துவரிடம் காட்டிய போது, அவர் பரிசோதித்து, அவன் உணவுப் பழக்கங்களையும் கேட்டறிந்து, 'குளிர்பானங்களில் அதிக கலோரி உள்ளதுடன், அதில், செயற்கை சர்க்கரை சேர்க்கின்றனர். சில குளிர்பானங்களில், 'ஆர்த்தோ பாஸ்பரிக்' என்ற அமிலம் கலப்பதால், அது, உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்...' என்று சொல்லி, அவற்றை அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.

வாசகர்களே... தாகத்தை தணிக்க, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த, மோர், பழச்சாறு, இளநீர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்ற இயற்கை பானங்களும், பழங்களுமே நம் உடலுக்கு ஏற்றது. ரசாயன குளிர் பானங்கள் ஒருபோதும் நமக்கு நன்மை தராததுடன், சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
எல்லாருக்கும் ஏற்ற இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாமே!

ஆ.கண்ணதாசன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:34 am

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:19 am

பெற்றோர்களே... எச்சரிக்கை!

என் தோழி, தன், 12 வயது மகளை, விடுமுறைக்கு தங்கை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறாள். ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்கு திரும்பியதிலிருந்து யாரிடமும் பேசாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளாள் சிறுமி. பேய் பிடித்திருக்கும் என்று எண்ணி, அதற்கு பரிகாரம் செய்தும், பயன் இல்லை.

தோழியின் மகளிடம், தனிப்பட்ட முறையில் பேசினேன் வெகு நேரத்திற்கு பின், விடுமுறைக்கு சென்ற இடத்தில், தன் சித்தப்பா, தன்னிடம் தவறான எண்ணத்தோடு அணுகியது பற்றி பயத்துடன் கூறினாள். இதை தன் தாயிடம் கூறினால், பெரிய பிரச்னையாகி விடும் என்று எண்ணி, தன் மனதிலேயே வைத்துள்ளாள்.

அவளுக்கும், என் தோழிக்கும் அறிவுரை கூறினேன். ஒருவாறு தெளிந்த தோழியின் மகள், பழைய நிலைக்கு திரும்பியுள்ளாள்.

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளை, விடுமுறைக்கு தனியாக உறவினர் வீடுகளுக்கு அனுப்பாதீர்கள். முக்கியமாக, பெண் பிள்ளைகளுக்கு ஆபத்து அதிகம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!
அத்துடன், பிள்ளைகள் தங்களுடன் பயமில்லாமல் எல்லா விஷயங்களையும் பகிரும் வகையில், பெற்றோர், அவர்களிடம் தோழமையுடன் பழக வேண்டும்.

ஆர்.தீபா, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 91 of 100 Previous  1 ... 47 ... 90, 91, 92 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக