புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 2:01 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
வாய் துடுக்கு நிறைந்த நண்பனோடு, கடை வீதியில், பொருட்கள் வாங்க சென்றிருந்தேன். வீட்டுக்குத் தேவையானவைகளை வாங்கிக் கொண்டு, தின்பண்டம் வாங்க, ஒரு, 'ஸ்வீட் ஸ்டாலு'க்கு போனோம். நாங்கள் சென்றதும் கடைக்காரர், 'என்ன வேண்டும்?' என்று கேட்க, என் நண்பனோ, 'இந்தக் கடை வேணும்...' என்றான். கடைக்காரர் சற்றும் யோசிக்காமல், 'அதுக்கு, நீ, எங்கப்பனுக்கு பொறந்திருக்கணும்...' என்றவுடன், நண்பனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. பதில் ஏதும் சொல்ல முடியாமல், சற்றே நகர்ந்து கொண்டான்.

நான் கடைக்காரரிடம், 'என்னண்ணே... இப்படி சொல்லிட்டீங்க...' என்றேன். 'தம்பி, எது எதை, எப்படி பேசணும்ன்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்று என்னிடம், இப்படி பேசுறவன், நாளை, என் கடையில, வேலை பார்க்குற பொண்ணு, 'என்ன வேணும்ன்'னு கேட்டா, 'நீ தான் வேணும்ன்'னு சொல்ல மாட்டான்'னு என்ன நிச்சயம்... இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லணும்...' என்றார். அதுவும் சரி தான் என்று, நினைத்துக் கொண்டேன். 'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்; சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு ' என்ற குறளும் ஞாபகத்துக்கு வந்தது.

- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
தேவையில்லாம பேசி மூக்குடைஞ்சிக்கிற ஆளுங்க நிறைய இருக்காங்க
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 02, 2013 9:36 pm

தக்காளி கதை அருமை அம்மா..,

அனைத்து ஆண்களும் கண்ணியமாக பழகுங்களே என்று சொல்லி ஒட்டு மொத்த ஆண்களையும் ஒரே தராசில் வைத்து விட்டீர்கள்.

கண்ணியம் இல்லாத ஆண்களே கண்ணியத்துடன் பழகுங்கள்ன்னு சொல்லியிருக்கலாமோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 10:11 am

தியேட்டரில் வலது பக்கம் அமர்ந்துள்ள ஆடவன்
தன் தோள் மீது கை போடுவானோ என்ற
பயத்துடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தாளாம்
ஒருத்தி....
-
இடைவேளை வந்தது. கண்ணியமாக நடந்து
கொண்டவனை பார்த்தாளாம்...
-
அவனுக்கு இடது கை இல்லை என்பது
அப்போதுதான் அவள் கண்ணில் பட்டதாம்...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 2:07 pm

ஹர்ஷித் wrote:தக்காளி கதை அருமை அம்மா..,

அனைத்து ஆண்களும் கண்ணியமாக பழகுங்களே என்று சொல்லி ஒட்டு மொத்த ஆண்களையும் ஒரே தராசில் வைத்து விட்டீர்கள்.

கண்ணியம் இல்லாத ஆண்களே கண்ணியத்துடன் பழகுங்கள்ன்னு சொல்லியிருக்கலாமோ?
மன்னிக்கணும் ஹர்ஷித், இந்த தலைப்பை பார்த்து உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை சாரி :வணக்கம்:  இது நான் வைத்த தலைப்பு இல்ல , என்றாலும் நான் திருத்தி வைத்திருக்கலாம். இதோ திருத்திவிடுகிறேன் புன்னகை அன்பு மலர் சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 2:18 pm

ayyasamy ram wrote:தியேட்டரில் வலது பக்கம் அமர்ந்துள்ள ஆடவன்
தன் தோள் மீது கை போடுவானோ என்ற
பயத்துடன் சினிமா பார்த்துக்கொண்டிருந்தாளாம்
ஒருத்தி....
-
இடைவேளை வந்தது. கண்ணியமாக நடந்து
கொண்டவனை பார்த்தாளாம்...
-
அவனுக்கு இடது கை இல்லை என்பது
அப்போதுதான் அவள் கண்ணில் பட்டதாம்...!!
என்ன சொல்வது இதற்கு அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Dec 03, 2013 2:25 pm

அவனுக்கு இடது கை இல்லை என்பது
அப்போதுதான் அவள் கண்ணில் பட்டதாம்...!!
எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி கிடையாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 2:43 pm

அருண் wrote:
அவனுக்கு இடது கை இல்லை என்பது
அப்போதுதான் அவள் கண்ணில் பட்டதாம்...!!
எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி கிடையாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:14 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:தக்காளி கதை அருமை அம்மா..,

அனைத்து ஆண்களும் கண்ணியமாக பழகுங்களே என்று சொல்லி ஒட்டு மொத்த ஆண்களையும் ஒரே தராசில் வைத்து விட்டீர்கள்.

கண்ணியம் இல்லாத ஆண்களே கண்ணியத்துடன் பழகுங்கள்ன்னு சொல்லியிருக்கலாமோ?
மன்னிக்கணும் ஹர்ஷித், இந்த தலைப்பை பார்த்து  உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை சாரி :வணக்கம்:  இது நான் வைத்த தலைப்பு இல்ல , என்றாலும் நான் திருத்தி வைத்திருக்கலாம். இதோ திருத்திவிடுகிறேன் புன்னகைஅன்பு மலர் சரியா?
மன்னிப்பு கேட்டு என்னை சங்கடப்படுத்தி விட்டீர்கள் அம்மா..,

என்னுடைய எண்ணத்தை சொன்னேன்...
ஆண்களில் நல்லவர்களும் உள்ளார்கள் என்பதே என் எண்ணம் நான் நல்லவன் என்பதல்ல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 4:10 pm

விழிப்புணர்வை ஏற்படுத்திய கண்ணீர் அஞ்சலி!

திடீரென, உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வரவே, துக்கம் அனுசரிக்க, குடும்பத்துடன் புதுச்சேரி சென்றிருந்தோம். அப்போது, இறந்தவருக்காக, 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில், இருந்த வாசகம் வழக்கத்துக்கு மாறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்து, வியப்படைந்தேன். அதில், 'மொபைல் போனில்' பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் ஏற்பட்ட கவனக்குறைவால், காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், அண்ணன் இன்று மதியம், 2:00 மணி அளவில், அகால மரணமடைந்தார் என்பதையும், அண்ணாரின் இறுதி சடங்கு, நாளை, 10:00 மணி அளவில் நடக்கும் என்பதை, ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...' என்று குறிப்பிட்டு, பிரிவால் வாடும் மனைவி, குழந்தைகளின் படமும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், விபத்து நடக்கும் போது, எடுத்த படங்களும் கூடவே அச்சிடப்பபட்டிருந்தது. 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரை, கண்டு கொள்ளாமல் செல்பவர்கள் கூட இந்த போஸ்டரை பார்த்ததும், கூட்டம் கூட்டமாக நின்று, பார்த்து, படித்து விட்டு சென்றனர்.
இது, பொதுமக்களுக்கும், துக்கம் அனுசரிக்க வந்தவர்களுக்கும், நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உள்ளதை உள்ளவாறு எடுத்துரைத்தால், பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை.

- உ.அரசு, புதுச்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 4:11 pm

கடந்த, 25 ஆண்டுகளாக, அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தும் எனக்கு, அவ்வப்போது மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, குழந்தைகளை இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டுமோ என தோன்றும். நான் விளையாடிய இடங்கள், கொண்டாடிய பண்டிகைகள் என, எதுவுமே என் மகன்கள் அனுபவிக்கவில்லையே என, என் மனம் ஏங்கியதுண்டு.

சமீபத்தில், என் இரு மகன்களுடன் (19 மற்றும் 16வயது) சென்னை வந்தேன். என் முதல் மகன் உடைந்த தமிழ் பேசுவான். சென்னை வந்ததும், மற்றவர்வர்களுடன் பேசிப் பேசி, தமிழ் கற்றுக் கொள்வான் என, மகிழ்ந்தேன். விமானத்திலிருந்து இறங்கி, வெளியே வந்து, பத்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. என் மகன்கள் தமிழ் பேச தெரியாமல் விழிப்பதை பார்த்து, 'ஒண்ணும் கவலைப்படாதீங்க, நாங்கள் ஆங்கிலத்திலேயே பேசுவோம்...' என்று, என் குடும்பத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் கூறியதைக் கேட்டதும், இருவர் முகமும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்தது. நானோ தமிழில் பேசச் சொல்ல, 'சீ பாவம் குழந்தைகள்... அவர்களை கட்டாயப்படுத்தாதீங்க...' என்றனர். மொழி, என்னை ஏமாற்றியது.

என் குழந்தைகள் இட்லி, தோசை, எல்லாம் விரும்பி சாப்பிடுவர். இந்தியா சென்றவுடன், வாரம் இரு முறை ஓட்டல் அழைத்து செல்வதாக கூறியிருந்தேன். ஆனால், இங்குள்ளவர்களோ, 'எப்போதும் இந்தியன் புட் தானா, பீட்சா, பாஸ்தா, பர்கர் சாப்பிடலாம்...' என்றதும், இவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஆக, உணவு முறையும் மாறி வருவதை உணர்ந்தேன்.
அமெரிக்காவில் குழந்தைகளை வளர்க்க பயப்படுவதற்கு முக்கிய காரணம் திருமணம். இந்தியா சென்று, அங்குள்ள பெண்களின் நடவடிக்கை, கலாசாரம் பார்த்து, எதிர்காலத்தில், என் பையன்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பலாம் என்ற நப்பாசையும் இருந்தது.

புடவை, தாவணி எல்லாம் எப்போதோ போய் விட்டதென்று தெரிந்தாலும், அரைகுறை டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து, அதிருப்தி ஏற்பட்டது என்னமோ நிஜம். இதில், தப்பொன்றுமில்லை என்றாலும், நமக்கே உரிய பாரம்பரிய உடை மறைந்தது கண்டு, மனம் லேசாக வலித்தது.மேலும், 'பப்பு'களில் எல்லாரும் தண்ணியடிப்பதையும், டான்ஸ் ஆடுவதையும் பார்த்த என் மகன், 'அம்மா, இந்தியா ஒண்ணும், நீ சொன்னது போல் இல்லையே... யு.எஸ்., மாதிரி தான் இருக்கு. ஆனால் சுத்தம்தான் எங்குமே இல்லை...' என்றான்.

நான் பிறந்து வளர்ந்த இந்தியா எங்கே போனது... நம் தமிழ் மொழி வளம் எங்கே, நம் உணவு, கலாசாரம் என்னவாயிற்று... இது எல்லாம் இல்லை என்ற பட்சத்தில், நான் குழந்தைகளை அமெரிக்காவில் வளர்ப்பதில், குற்ற உணர்வு வேண்டாமோ? தமிழகத்தில் பிறந்த நான், நம் ஊரின் வாசனையையும் விட முடியாமல், அதே சமயம், அமெரிக்க பழக்க வழக்கங்களுக்கும் ஒத்துப்போக முடியாமல் தவிக்கிறேன்.

- ராஜி கோவிந்தராஜன், பிட்ஸ்பர்க்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக