Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters
Page 85 of 100
Page 85 of 100 • 1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 5:08 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............
நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ?
சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம் வன வாசம் தான் அவருக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1190157யினியவன் wrote:krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............
நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ?
சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு
இது வன வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1190212krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190157யினியவன் wrote:krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............
நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ?
சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு
இது வன வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்'
ஒரு பேரீச்சம்பழமும் ,ஒட்டக பாலுமே போதுமென்று நினைத்த அய்யாவை பின்னாடியே துரத்திச்சென்று தன் சமையல் ஆராச்சியை அம்மா துவக்கியிருக்கிறார் .....
இது...நம்ம இனியவரோட .........மைண்ட் வாய்ஸ்....ன்னு நினைக்கிறேன் அம்மா..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
படித்ததில் பிடித்தது - உலகில் நல்லவர்களுஃ இருக்கிறார்கள்
---
..!!
-
---
..!!
-
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1190567K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190212krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190157யினியவன் wrote:krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... நான் என்ன சொல்லறேன், நீங்க என்ன சொல்லரீங்க இனியவன்.............
நான் , இங்க வந்தது 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பது போல ..அவா நம்பர் உங்களுக்கு தெரியாதா என்ன ?
சரி விடுங்க வனத்துக்கு போனாலும், சவுதிக்கு போனாலும் வன வாசம், வன வாசம் தான் அவருக்கு
இது வன வாசம் இல்லை இனியவன், 'அக்ஞான வாசம்'
ஒரு பேரீச்சம்பழமும் ,ஒட்டக பாலுமே போதுமென்று நினைத்த அய்யாவை பின்னாடியே துரத்திச்சென்று தன் சமையல் ஆராச்சியை அம்மா துவக்கியிருக்கிறார் .....
ஒ... அப்படியா செந்தில், .......இதோ வரேன் ................... .......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
இழவு வீட்டிலுமா...
சமீபத்தில், எங்கள் கிராமத்தில், 40 வயதுள்ள ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு. அவர் இறந்த செய்தி, எனக்கு காலையிலேயே கிடைத்தாலும், மாலையில் பிணத்தை தூக்கும் போது, துக்க வீட்டுக்கு செல்லலாம் என, வீட்டிலேயே இருந்தேன்.
மதிய நேரத்தில், வீட்டிற்கு வந்த என் நண்பர், 'வா... துக்க வீட்டுக்கு போகலாம்...' என்றார். 'இந்த நேரத்துல போயி என்ன செய்யப் போறோம்; அவங்க சொந்தக்காரங்க வந்திருப்பாங்க... மாலையில் போனா சுடுகாடு வரை போகலாம்...' என்றேன்.
அதற்கு அவர், 'என்னடா நீ... இப்ப போனா தான், நமக்கு, 'சரக்கு' கிடைக்கும்; அதை மெல்ல போட்டுக்கிட்டு இருந்தா, பிணத்தை தூக்கும் நேரம் வந்துவிடும்; வந்து குளிச்சிட்டா, ஒண்ணும் தெரியாது...' என்றார்.
'நான் வரல; நீ போ...' என்று மறுத்து விட்டேன்.
இறந்தவரின் குடும்பம் துக்கத்திலும், எதிர்காலத்தை இனி, எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்...' என்ற கவலையிலும் அழும் போது, அங்கேயும், 'குடி'க்கு அச்சாரமிடும் 'குடி' மகன்களை நினைத்தால், அருவருப்பாக இருக்கிறது.
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பட்டுக்கோட்டை.

மேற்கோள் செய்த பதிவு: 1192328krishnaamma wrote:இழவு வீட்டிலுமா...

அடப்பாவிகளா.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
லட்சிய தாய்!
என் நண்பரின், நான்கு வயது பெண் குழந்தைக்கு, பிறவியிலேயே, இடது கை ஊனம். ஆனாலும், குழந்தை படு சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை.
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அக்குழந்தையின் ஒவ்வொரு செயலும், அசாதாரணமாக இருந்தது.
அதுபற்றி விசாரித்தபோது, அக்குழந்தையின் தாய் என்னை சைகையால் பேசாதிருக்குமாறு சொல்லி, பின், அவள் இல்லாத நேரத்தில், 'என் மகளைப் பார்க்கும் எல்லாருமே, அவள் மீது இரக்கம் காட்டுகின்றனர்; அதை நாங்கள் விரும்பவில்லை. ஊனம் என்ற குறையறியாமலேயே அவள் வளரணும்; அதற்கான எல்லா முயற்சிகளும் செய்கிறோம். பள்ளியிலும், ஆசிரியர்களிடம் இதுபற்றி கவனமாய் இருக்குமாறு கூறியுள்ளோம்...' என்றார்.
இதைக் கேட்ட போது, ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. குழந்தையோ படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி. புத்தகப் பையுடன் படிக்கட்டில் ஏறுவது, வாகனத்தில் ஏறி, இறங்குவது என, அனைத்தையும் இயல்பாக செய்கிறாள்.
எதிர்காலத்தில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன், தன் குழந்தையைக் கவனிக்கும் அந்த தாயின் முயற்சி பாராட்டத்தக்கது.
ஊனமுற்றவர்கள் மீது இரக்கம் கொள்வதை விட, ஊனமுற்றவர் என்ற சிந்தனையின்றி, வளர வாய்ப்பளிப்பதே, நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த உதவி.
எஸ்.கோகுல்ராம், சிதம்பரம்.

காகிதங்களுக்கு பதிலாக...
மனிதன் கண்டுபிடித்த அற்புத பொருள், காகிதம்; அதை, மனிதனே அழிக்க முற்படுவது பெரிய சோகம். திருமண அழைப்பிதழ், தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் மற்றும் காதலர் தினத்தன்று வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றனர். அவை அனைத்தும், ஒரே வாரத்தில் குப்பைத் தொட்டிக்குள் தஞ்சமடைகின்றன. விலை உயர்ந்த அந்த வாழ்த்து அட்டைகளை குப்பைத் தொட்டியில் பார்க்கும் போது, கண்ணில் ரத்தமே வருகிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு கம்பெனிகள், கம்ப்யூட்டர் படிப்புகள் மற்றும் சென்னையின் மூலை முடுக்குகளில் நடக்கும் கண்காட்சிகள் என, விளம்பரப்படுத்தப்படும் ஏகப்பட்ட காகித, 'பிட்'டுகள், நம் வீட்டை நோக்கி, படையெடுக்கின்றன.
குழந்தைகளுக்கு, பள்ளிப் பருவத்திலேயே, காகிதத்தின் மதிப்பும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். துண்டு நோட்டீசுகளுக்கு பதிலாக, கை குட்டைகள், துணியில் தைத்த பைகள் அல்லது நம் நாட்டின் நாடியாக விளங்கும் கைவினை பொருட்கள் மூலமாக விளம்பரம் செய்தால், மக்கள் மனதில் பதிய வைக்கலாம்.
ஒரு காகிதத்தை சேமித்தால், ஒரு மரத்தின் கிளை பாதுகாக்கப்படுகிறது; மரங்கள் பாதுகாக்கப்பட்டால், பூமி வளம் பெற்று நல்ல முறையில் மழை பெய்து, நாடும், வீடும் செழிப்பாகும்.
பள்ளிக்கூடங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இதைக் கவனிக்குமா?
கே.விஜயமோகன், சென்னை.

krishnaamma wrote:கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...
சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.
அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.
கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்;
ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.
கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.
ஆர்.திவ்யா, பசுமலை.
நல்ல பகிர்வு ... நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 85 of 100 • 1 ... 44 ... 84, 85, 86 ... 92 ... 100
Similar topics
» படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
» படித்ததில் பிடித்தது ..!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
» படித்ததில் பிடித்தது ..!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
Page 85 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum