புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 81 of 100 •
Page 81 of 100 • 1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183422krishnaamma wrote:மனைவிக்கு துரோகம் செய்யாதீர்!
சுயதொழில் செய்யும் எனக்கு, அழகான மனைவியும், அறிவான மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், என் அலுவலகத்தில், பெண் உதவியாளருடன் ஏற்பட்ட பழக்கம், தவறான தொடர்பை ஏற்படுத்தி விட்டது.
ஒரு கட்டத்தில் இதை தவறு என உணர்ந்து, 'இனிமேல் இந்த உறவு வேண்டாம்; உனக்கு என்ன தேவையோ அனைத்து உதவிகளும் செய்கிறேன்...' என்றேன். அவளோ, 'காசு, பணம் தேவையில்ல; உங்களுடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி...' என்றாள். வேறு வழியில்லாமல், இரட்டை வாழ்க்கை வாழ்ந்தேன்.
இந்த விஷயம், எப்படியோ என் மனைவியின் காதுகளுக்கு போக, அவள் இது குறித்து கேட்க, நானும் உண்மையைக் கூறி, மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவளுக்கோ அதிர்ச்சியில், நாக்கு இழுத்துக் கொண்டதுடன், மனநிலை பாதிக்கப்பட்டவள் போல் ஆகி விட்டாள். எவ்வளவோ வைத்தியத்திற்கு பின், இன்று, ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், பிரமை பிடித்தவள் போலவே இருக்கிறாள்.
அவளின் இந்த நிலைக்கு காரணமான நான், 'இந்த அன்புத் தெய்வத்திற்கா துரோகம் செய்தோம்...' என நினைத்து, ஒவ்வொரு நாளும், ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். யாருக்கும் என் நிலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் கூறுகிறேன்... இன்பத்திலும், துன்பத்திலும் நம்முடன் பங்கு போட, மனைவியை தவிர, இவ்வுலகில் யாரும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்!
பெயர் வெளியிட விரும்பாத வாசகர், கோயம்புத்தூர்.
அடப்பாவி ..... உனக்கு தேவை தான் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹ...ஹா....நன்றி ஷோபனா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூந்தொட்டிக்கு வரவேற்பு!
எங்கள் பகுதியிலுள்ள கோவில் வாசலில், பிச்சைக்காரர்கள் தொந்தரவு அதிகமாக இருக்கும். சமீபத்தில் கோவிலுக்கு சென்ற போது, பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்தில், அழகான பூந்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபற்றி அருகில் பூக்கடை வைத்திருந்த பெண்மணியிடம் கேட்டதற்கு, 'கோவில் தர்மகர்த்தா, பிச்சைக்காரர்களிடம், 'நீங்க எல்லாரும் இங்கே உட்காந்து பிச்சை எடுக்கணும்ன்னா, காலையில, ரெண்டு பேர் கோவில் வளாகத்தை பெருக்கணும்; ரெண்டு பேர், தண்ணீர் தெளிக்கணும்; மத்தவங்க பராமரிப்பு வேலைகள செய்யணும்'ன்னு சொன்னார்.
அவங்களும் அதை ஏற்று, ரெண்டு நாட்கள் வேலை செஞ்சாங்க. தொடர்ந்து, உடம்ப வளைச்சு வேலை செய்ய பிடிக்காம எல்லாரும் வேறு கோவிலை தேடிப் போயிட்டாங்க. அவங்க இருந்த இடத்தில, பூந்தொட்டிகளை வைச்சு, மீண்டும் அவங்களுக்கு இடம் கிடைக்காம செய்துட்டார்...' என்றார். இதுபோல் எல்லா கோவில் நிர்வாகிகளும் செய்தால், பக்தர்கள் நிம்மதியாக சாமி கும்பிட்டு செல்வர்.
எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி, சென்னை.

ஆசிரியரைப் பற்றி குறை கூறலாமா?
வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தனர் என் குழந்தைகள். ஊரிலிருந்து வந்திருந்த என் மாமனார், அவர்கள் எழுதுவதை பார்த்து, 'எது எழுதினாலும் அத வாய் விட்டு சொல்லியபடி எழுதுங்க; எழுதி முடிச்சதும், அது சரி தானான்னு பாருங்க...' என்றார்.
சிறிது நேரம் சென்றபின், என் பையன் எழுதியதில் ஏதோ பிழை இருக்க, அதை சுட்டிக் காட்டி, 'இது சரியான விடை இல்லயே...' என்றார். அதற்கு என் மகனோ, 'எங்க மிஸ் இப்படித் தான் சொல்லித் தந்தாங்க...' என்றான்.
உடனே, என் மாமனார், 'அப்ப சரியா தான் இருக்கும்; எதுக்கும், நாளைக்கு உங்க மிஸ்கிட்ட இந்த விடை சரியான்னு கேட்டு பாரேன்...' என்றார்; அவனும் ஆமோதித்தான்.
அவர்கள் வீட்டுப் பாடத்தை முடித்து, விளையாட சென்ற பின், 'தவறான விடைன்னா அதை திருத்தி, சரியான விடைய நீங்களே சொல்லி தந்திருக்கலாமே மாமா...' என்றதற்கு, 'நாம அப்படி செய்தா, குழந்தைகளுக்கு ஆசிரியர் மீதான நம்பிக்கை போயிடும்; அதோட, நாம ஆசிரியரை குறை கூறினா, நாளைக்கு பாடத்தில் இவங்க ஏதேனும் பிழைகள் செய்தாக் கூட, அந்தப் பழிய ஆசிரியர் மீது சுமத்திடுவாங்க. ஆசிரியர்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் இருக்கும் வரை தான், அவங்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும்...' என்றார்.
என் மாமனாரின் பக்குவமான போதனை, என் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எனக்கும் நல்ல பாடமாக இருந்தது.
கவிதா ராஜன், மதுரை.

காய் வாங்கப் போறீர்களா... கவனம்!
சமீபத்தில், காய்கறி வாங்க, 'ஏசி' வசதி கொண்ட நவீன காய்கறி கடைக்குச் சென்றிருந்தேன். காய்கறிகள் அழகாக அடுக்கப்பட்டு, சுத்தமாக இருந்தது. காய்கறிகளை, 'டிரேயில்' எடுத்தபடி, கேஷ் கவுன்டருக்கு சென்றேன்.
அங்கே, ஒரு பெண்மணி,முதலாளியிடம், கடை ஊழியர், கீரைகள் மற்றும் பழங்களின் மீது, கொசு மருந்து அடித்ததாகவும், அது தவறில்லையா என்று கோபமாக சப்தம் போட்டார்.
முதலாளியோ, அலட்சியமாக, 'அதுக்கு என்ன செய்றது... இந்த சீசனில், கொசு அதிகமாக மொய்க்குது; வாங்க வர்றவங்க அதை விரும்புறதில்ல...' என்றார். அங்கிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, 'இனிமே அப்படி செய்யாம பாத்துக்கறேன்...' என்று சமாளித்தார். நான் காய்கறி வாங்காமல் திரும்பி விட்டேன்.
இது, கண்ணுக்கு எதிரே நடந்ததால், கண்டிக்க முடிந்தது. இதுபோல், எத்தனையோ கடைக்காரர்கள், நமக்கு தெரியாமல், மக்களின் ஆரோக்கியத்துடனும், உயிருடனும் விளையாடுகின்றனர்.
இனிமேல், இதுபோல், நவநாகரிக கடைகளில் காய்கறி வாங்குவோர், கவனமாக பார்த்து வாங்கவும்.
ஏற்கனவே, ரசாயன உரங்களில் விளைந்த பொருட்களின் மேல், கொசு மருந்து அடித்து, மக்களின் உயிரோடு விளையாடும் வியாபாரிகள் எப்போது தான் திருந்துவரோ?
கி.புஷ்பலதா, சென்னை.

மேற்கோள் செய்த பதிவு: 1185919krishnaamma wrote:காய் வாங்கப் போறீர்களா... கவனம்!

இதைப்படித்ததும், ஒரு படத்தில் செந்தில் ஸ்வீட்க்கு பூச்சி மருந்து அடிக்கும் காமெடி தான் நினைவுக்கு வந்தது...நம் வாழ்க்கையையே காமெடி ஆக்கிட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185922ayyasamy ram wrote:பக்தர்களின் தர்ம சிந்தனையை ஒழித்த
கோயில் தர்மகர்த்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது...!!
-
அண்ணா, திரி மாத்தி பதிவு போட்டுவிட்டீங்களா?
நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ஆப்பிளின் மீது
ஒரு வித மெழுகு தடவப்படுகிறது....
-
அதனால் ஆப்பிளை சாப்பிடும் முன் தண்ணீரில்
நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்...
-
அதே போல் கத்திரிக்காய், வெண்டக்காய் போன்ற
செடிகளுக்கு காய்களை பறிக்க தகுதியாகும் ஒரு
மாதத்திற்கு முன் பூச்சி மருந்து அடிப்பதை நிறுத்து
விட வேண்டும்...ஆனல் பறிப்பதற்கு முன்தினம் வரை
பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்...
-
இவ்வளவு விஷத் தன்மையையும் ஜீரணித்து மனிதனின்
சராசரி ஆயுள் கூடிக்கொண்டே போகிறது என்பதும்
அதிசயம்தான்...!!
-
ஒரு வித மெழுகு தடவப்படுகிறது....
-
அதனால் ஆப்பிளை சாப்பிடும் முன் தண்ணீரில்
நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்...
-
அதே போல் கத்திரிக்காய், வெண்டக்காய் போன்ற
செடிகளுக்கு காய்களை பறிக்க தகுதியாகும் ஒரு
மாதத்திற்கு முன் பூச்சி மருந்து அடிப்பதை நிறுத்து
விட வேண்டும்...ஆனல் பறிப்பதற்கு முன்தினம் வரை
பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்...
-
இவ்வளவு விஷத் தன்மையையும் ஜீரணித்து மனிதனின்
சராசரி ஆயுள் கூடிக்கொண்டே போகிறது என்பதும்
அதிசயம்தான்...!!
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185927ayyasamy ram wrote:நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ஆப்பிளின் மீது
ஒரு வித மெழுகு தடவப்படுகிறது....
-
அதனால் ஆப்பிளை சாப்பிடும் முன் தண்ணீரில்
நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்...
-
அதே போல் கத்திரிக்காய், வெண்டக்காய் போன்ற
செடிகளுக்கு காய்களை பறிக்க தகுதியாகும் ஒரு
மாதத்திற்கு முன் பூச்சி மருந்து அடிப்பதை நிறுத்து
விட வேண்டும்...ஆனல் பறிப்பதற்கு முன்தினம் வரை
பூச்சி மருந்து தெளிக்கிறார்கள்...
-
இவ்வளவு விஷத் தன்மையையும் ஜீரணித்து மனிதனின்
சராசரி ஆயுள் கூடிக்கொண்டே போகிறது என்பதும்
அதிசயம்தான்...!!
-
இம்ம்யூன் அதிகமாகிவிட்டது ராம் அண்ணா
Page 81 of 100 • 1 ... 42 ... 80, 81, 82 ... 90 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 81 of 100