புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 79 of 100 •
Page 79 of 100 • 1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

பெண்ணை பலியாக்காதீர்!
சகல கெட்ட பழக்கங்களும் கொண்டவர் என் முறை மாமன்; 'கால்கட்டு போட்டு விட்டால், திருந்தி விடுவார்...' என்று, என் பெற்றோர் உட்பட, உறவினர் அனைவரும் கணக்கு போட்டு, என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்கு பின், அவர் திருந்தவில்லை; என் வாழ்வு நரகமானது தான் மிச்சம்.
தீய பழக்கங்கள் கொண்டவர் என்று தெரிந்தும், அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த என் உறவினர்கள், எனக்காக, ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் கூறி, வருத்தம் தெரிவித்ததோடு சரி; பின், ஒதுங்கிக் கொண்டனர். தற்போது, என் நிலையை கண்டு வேதனைப்படும் பெற்றோர், கவலையில் உருக்குலைந்து விட்டனர். நானோ, குழந்தைக்காக வாழ்க்கையோடு போராடி வருகிறேன்.
திருமணம் செய்து வைத்தால், பையன் திருந்தி விடுவான் என்பதெல்லாம், வெறும் ஏட்டுச் சுரைக்காய். பெற்றோரே... இது போன்ற வாழ்க்கைக்கு உதவாத பழமொழிகளை வைத்து, இளம் பெண்களை பலியாக்காதீர்!
அ.தமிழரசி, சிதம்பரம்.

மேற்கோள் செய்த பதிவு: 1180563ayyasamy ram wrote:முறைமாமன் நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவராக
இருப்பினும், முறை மாமனை திருமணம் செய்வதை
தவிர்க்கப்பட வேண்டும்...
-
காரணம் ஏதும் இருக்கா ராம் அண்ணா ? ................விஞ்ஞான பூர்வமான காரணங்கள் இல்லை என்று சொல்வார்களே!
பிற திருமணங்களைக் காட்டிலும் சொந்த பந்தத்தில் திருமணம் முடிப்பதே பெரும்பாலும் சிறப்பாக அமைகிறது. நான் அக்கா பொண்ணுவை மணம் செய்து இருக்கிறேன்.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180644Namasivayam Mu wrote:பிற திருமணங்களைக் காட்டிலும் சொந்த பந்தத்தில் திருமணம் முடிப்பதே பெரும்பாலும் சிறப்பாக அமைகிறது. நான் அக்கா பொண்ணுவை மணம் செய்து இருக்கிறேன்.
நானும் என் சொந்த மாமாவை அதாவது என் அம்மாவின் தம்பியைத்தான் கல்யாணம் செய்து கொண்டு இருக்கேன் ஐயா ..........என் கணவர் எனக்கு மாமா, மற்றும் அத்தைமகனும் ஆவார்..............ஆமாம் என் அம்மாவும் அவங்க மாமா வைத்தான் கல்யாணம் செய்து கொண்டார்கள் !
சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180749Namasivayam Mu wrote:சொந்தம் என்பது தொடர்கதைதான் முடிவே இல்லாதது
வாழ்க வளமுடன்
ஆமாம் ஐயா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் நிறைவு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு வரும் அம்மா. மரபணு கோளாறு ஏற்படும். கூடிய மட்டும் தவிர்ப்பது நலம். (Congenital anomalies)ஏற்படும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180796சசி wrote:நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் நிறைவு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு வரும் அம்மா. மரபணு கோளாறு ஏற்படும். கூடிய மட்டும் தவிர்ப்பது நலம். (Congenital anomalies)ஏற்படும்
நிறைய பேர் அப்படி சொன்னார்கள் என்று தான் இப்போ கிருஷ்ணாக்கு 'அசலில்' பெண் எடுத்தோம் சசி
மேற்கோள் செய்த பதிவு: 1180796சசி wrote:நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் நிறைவு பிரச்சினைகள் குழந்தைகளுக்கு வரும் அம்மா. மரபணு கோளாறு ஏற்படும். கூடிய மட்டும் தவிர்ப்பது நலம். (Congenital anomalies)ஏற்படும்
அதெல்லாம் சும்மா.
எனக்குத்தெரிந்து ஒரே குடும்பத்தில் பார்வையற்றோர் நான்கு பேர், மற்றொரு குடும்பத்தில் நால்வரில் இருவர் வாய் பேசாதவர்கள் . இவர்கள் அந்நியத் திருமணம் செய்து கொண்டவர்கள். மரபணுக் கோளாறு எங்கிருந்து வந்தது?
ஆதியில் மனிதன் இனக்குழுவாக வாழ்ந்து வந்த காலத்திலிருந்து ஒரே குழுவினரிடையே தான் மணம் செய்து வந்திருக்கிறான். அதன் பின்னர் நாகரீகம் வளர வளர குழுக்களிடையே மணம் செய்து வந்தான்.
பின்னர் ஜாதி முறை வந்த பின்னர் ஒரே ஜாதியில் முறை வைத்து மாமா அத்தை பெண்களை மனம் செய்து வந்து கொண்டிருக்கிறான். எண்ணிக்கையில் பெரும்பாலும் இவ்வகை திருமணங்களே நம் நாட்டில் நடக்கின்றன. நவீன விஞ்ஞானம் சொல்லும் சொந்த பந்த திருமணங்களில் மரபணுக் கோளாறு வரும் என்பது முடிவான கருத்து அல்ல.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 79 of 100 • 1 ... 41 ... 78, 79, 80 ... 89 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 79 of 100