புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 71 of 100 •
Page 71 of 100 • 1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1157741krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
சரிதான் அம்மா. பெண்கள் அதிகம் பொறமை , பேராசை படுகிறார்கள் அம்மா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157747shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157741krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1157734shobana sahas wrote:அருமை. இந்த காலத்திலும் இப்படி ப்பட்டவரா ?
இருக்கார் பாருங்களேன்..............ஆனால் அந்த பொண்ணு எப்படி இருக்காக பாருங்கோ................கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல்..............இதுல அவ அப்பா வேற சொல்லி அனுப்பி இருக்கார்.........நல்ல குடும்பம்............
.
.
.
நிறைய ஆண்கள் லஞ்சம் வாங்க பெண்கள் தான் காரணமாய் இருக்கிறார்கள் என்பது என் கருத்து ஷோபனா
சரிதான் அம்மா. பெண்கள் அதிகம் பொறமை , பேராசை படுகிறார்கள் அம்மா .
ம்ம்.. ஓகே ஷோபனா, குட் நைட், நான் போய்வருகிறேன் !...........நாளை பார்க்கலாம் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 997806krishnaamma wrote:கணவரை பங்கு போடும் தோழி!?
.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவனை விட்டுச் செல்வதென்றால் , பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டி இருந்தால்தான் விட்டுச் செல்லவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157769M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 997806krishnaamma wrote:கணவரை பங்கு போடும் தோழி!?
.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவனை விட்டுச் செல்வதென்றால் , பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டி இருந்தால்தான் விட்டுச் செல்லவேண்டும் .
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தத் தலைமைஆசிரியர் எல்லாம் அப்படி இல்லீங்கோ, சுத்தமான தங்கம். எம்புட்டு அடிச்சாலும் தாங்கிகிறேன். அம்புட்டு பயம் வீட்டுக்காரங்க கிட்ட.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1157775ayyasamy ram wrote:மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!
-
கற்பனை அருமை..!!
அது கற்பனை என்றா சொல்லரீங்க ?....அப்படி யாருமே இருக்க மாட்டார்களா அண்ணா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தி கற்றுக் கொள்ள...
என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, அந்த தெரு சிறுவர் மற்றும் சிறுமியர், 'டிவி' முன் அமர்ந்து, தங்கள் கையில் உள்ள நோட்புக்கில் ஏதோ எழுதிய வண்ணம் இருந்தனர். நண்பனை விசாரித்ததில், 'நெட்டில், 'ஸ்போக்கன்' இந்தியை, சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து, அதை 'டி.வி.டி.,' மூலம், 'டிவி'யில் போட்டு, தெரு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்களாக பணிபுரியும் என் மனைவி மற்றும் மகன்கள். பிள்ளைகளும் ஆர்வத்துடன் இந்தி படிக்கின்றனர்...' என்றார்.'வாழ்க உங்கள் தொண்டு...' என்று சொல்லி, வாழ்த்தி விட்டு வந்தேன்.
தி.சடகோபன், நெய்வேலி.

பள்ளி மாணவர்களின் அர்த்தமுள்ள சேவை!
சமீபத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அம்மா... இன்றைக்கு மட்டும் ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடும், கொஞ்சம் கூடுதலாக தின்பண்டமும் வேணும். அதோட என்னோட ஒரு, 'டிரஸ்'சும் வேணும்...' என்று கேட்டான். 'எதற்கு?' என்று கேட்ட போது, 'எங்க எல்லாரையும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு அழைச்சுட்டு போகப் போறார் எங்க ஆசிரியர்; அதற்கு தான்...' என்றான். நானும் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து அனுப்பினேன்.
பின், பள்ளி முடிந்து வீடு திரும்பியவனிடம், 'இன்றைக்கு ஆதரவற்றோர் இல்லத்தில என்ன செய்தீங்க?' என்று கேட்ட போது, என் மகன் உற்சாகமாக, 'அங்க இருக்கிற சிறுவர்களுடன் விளையாடினோம்; நாங்க எடுத்துட்டுப் போன சாப்பாட்டை அவங்களோட பகிர்ந்து சாப்பிட்டு, நாங்க கொண்டு சென்ற ஆடைகளை அவங்களுக்கு தந்தோம். அவங்களும், எங்களுக்கு திருக்குறள் புத்தகத்த பரிசாக தந்தாங்க...' என்று கூறியதோடு, 'விருப்பப்பட்டா இனி, மாதந்தோறும் ஆதரவற்றோர் இல்ல சிறுவர்களை நீங்க தனிப்பட்ட முறையில போய் பாக்கலாம்'ன்னு எங்க ஆசிரியர் கூறினார்...' என்றான்.
அத்துடன், 'இனிமே, அங்க இருக்கும் என் நண்பர்கள அடிக்கடி போயி பாப்பேன்...' என்றும் கூறினான்.
வெள்ளை உள்ளம் கொண்ட மாணவ பருவத்தில், ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கவே, ஆசிரியர் இப்படி புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானமாகவும் யோசித்ததை தெரிந்து கொண்டேன். சமூக அக்கறை கொண்ட அந்த ஆசிரியரை மானசீகமாக பாராட்டினேன்.
டி.மனோன்மணி, திருப்பூர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 71 of 100