புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
Saravananj

3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_voting_barபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:55 pm

சூடு பறக்கும் சூப் பிசினஸ்!

என் உறவினர் ஒருவர், நட்சத்திர ஓட்டலில் சமையல் பிரிவில், சூப் தயாரிக்கும் பணியில் இருந்தார். நிர்வாகிக்கும், இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வேலையை விட்டு விலகி, வீட்டில் இருந்தார்.

'ஏன் இப்படி வீட்ல முடங்கி கிடக்கறீங்க... ஓட்டல்ல வேலை பார்த்த அனுபவத்தை வச்சு, மாநகராட்சி, கலெக்டர் ஆபிஸ், நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் மற்றும் ஐ.டி., கம்பெனி உள்ள இடங்களில் காய்கறி சூப் விற்பனை செய்யலாமே... வருமானமும் வரும்; பொழுதும் போகும்...' என, யோசனை கூறினேன்.
மறுவாரமே தொழிலை ஆரம்பித்தார்.

முதல் வாரம், வியாபாரம் சுமாராக போனது. இப்போது சூடு பிடித்து விட்டது. கீரை, காய்கறி, தக்காளி சூப் மற்றும் வாழைத்தண்டு சூப் என, விற்பனையில் கலக்குகிறார். காபி, டீ குடித்த பெரும்பாலோர், தற்போது இவரது சூப்புக்கு அடிமை ஆகி விட்டனர். இதன் மூலம், ஓட்டலில் வாங்கிய மாதச் சம்பளத்தை விட, கூடுதலாக வருமானம் கிடைக்கிறது. பணி நேரமும் குறைவு.

எத்தொழிலையும் ஆர்வமுடன் செய்தால், நிச்சயம் பலன் உண்டு. வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்படும் இளைஞர்களே... நீங்களும் இம்மாதிரி முயன்று பாருங்களேன்!

எம்.சீனிவாசன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:56 pm

krishnaamma wrote:சூடு பறக்கும் சூப் பிசினஸ்!

மேற்கோள் செய்த பதிவு: 1123569

சூப்பர் !..புண்ணியமான வேலையும் கூட புன்னகை படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 49 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:57 pm

புது, 'சிம்' வாங்குபவர்களே... உஷார்!

சமீபத்தில், புதிய, 'சிம்' வாங்குவதற்காக தனியார் தொலைபேசி நிறுவனத்தில், என்னுடைய அடையாள அட்டையை கொடுத்தேன். அவர்கள், 'சிம்' கொடுத்தனர். ஆனால், அது, 'ஆக்டிவேட்' செய்யப்படவில்லை. ஏனென்று கேட்டபோது, என்னுடைய அடையாள அட்டை மூலம், ஏற்கனவே அக்கம்பெனியில் ஐந்து, 'சிம்'கள் வாங்கியுள்ளதாகக் கூறினர்.

எனக்கு அதிர்ச்சி... ஏனெனில், நான் இதுவரை, அக்கம்பெனியில் இருந்து எந்த ஒரு, 'சிம்'மும் வாங்கவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, வேறொரு கம்பெனி, 'சிம்' வாங்குவதற்காக, என்னுடைய அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை, சாதாரண கடைகளில் கொடுத்ததும், அதை, அவர்கள் நகல் எடுத்து, வேறொரு நபரிடம் கொடுத்து, என் பெயரில், 'சிம்' வாங்கியுள்ளனர்.

எனவே, 'சிம்' வாங்கும்போது நேரடி கம்பெனி முகவர் அல்லது வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) மூலமாகவோ வாங்குங்கள். சாலையோரக் கடைகளில் வாங்கினால், இதுபோன்ற பிரச்னை ஏற்படும்.
தீவிரவாதிகள் நம் பெயரில், 'சிம்' வாங்கி, அதை தவறாக உபயோகப்படுத்தினால், நாம் தான் நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

கா.கோபிகண்ணன், சிவகாசி..

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 5:58 pm

krishnaamma wrote:புது, 'சிம்' வாங்குபவர்களே... உஷார்!

மேற்கோள் செய்த பதிவு: 1123571

ஒ...............!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:59 pm

கணவன்மார்களே...

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்த போது, தோழியிடம், அவள் கணவர், 'இந்த வாரம் வியாபாரத்துக்காக இந்த முகவரியில் உள்ள நண்பனிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கேன். தவிர, நம் கம்பெனித் தொழிலாளர்களோட, 'போனஸ்' பிரச்னையை சுமுகமா தீர்த்து வைச்சுருக்கேன்...' என்று, தன் பணப் போக்குவரத்து மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

இல்லத்தரசியான என் தோழியை, ஏதேனும், புதிய தொழிலில் களம் இறக்கத் தான் இப்படியெல்லாம் விளக்குகிறாரோ என்ற எண்ணத்தில், அது குறித்து விசாரித்தேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லங்க; நாம வாழுற இந்த இயந்திர வாழ்க்கையில, கணப்பொழுதில ஏதேதோ நடந்து முடிஞ்சுடுது. அதனால தான், வியாபாரம் மற்றும் பண விஷயங்கள நம் மனசுக்குள்ளே போட்டு மூடி வைச்சுக்காம, நம்மை சார்ந்தவங்ககிட்ட சொல்லி வெச்சுட்டா, நமக்கு எதாவது நேர்ந்தா அவங்க நிலை குலைஞ்சு போயிடாம தொழிலையும், குடும்பத்தையும் காப்பாத்த முடியும்...' என்றார்.
அவரின் இந்த வாழ்வியல் அணுகுமுறையை, மனதாரப் பாராட்டினேன்.

வாசகர்களே... தொழிலில் பணம் கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களை, உங்கள் வாழ்க்கை துணைவியிடமோ அல்லது டைரியில் எழுதியோ வைத்திடுங்கள். அப்போதுதான் நமக்கேதும் விபரீதம் நேர்ந்தாலும், நம்மை சார்ந்துள்ளவருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.

பி.சுகுணாதேவி, திண்டுக்கல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 7:00 pm

அறிவுரையுடன் அசத்திய விருந்து!

என் நண்பரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன். நண்பருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், பிறந்த குழந்தையாதலால், விருந்து தடபுடலாக இருந்தது. பந்தி நடக்கும் போது, 15 வயது சிறுமி ஒருத்தி, தேவதை போல் உடையணிந்து, கும்பிட்ட கையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று, 'உணவை சுவைத்து, ரசித்து விரும்பி சாப்பிடுங்கள், வீண் செய்யாதீர்கள்...' என்று, தமிழிலும், ஆங்கிலத்திலும் வேண்டுகோள் விடுத்து, சென்றார்.

அந்த சிறுமியின் வேண்டுகோளுக்கு, நல்ல பலன் கிடைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் சாப்பிட்ட இலையும், சுத்தமாக காலி செய்யப்பட்டிருந்ததோடு உணவுப் பொருள் வீணாவது தடுக்கப் பட்டிருந்தது. விழா நடத்துபவர்கள், இந்த உத்தியை பின்பற்றலாமே!

ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 7:01 pm

krishnaamma wrote:அறிவுரையுடன் அசத்திய விருந்து!

என் நண்பரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன். நண்பருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின், பிறந்த குழந்தையாதலால், விருந்து தடபுடலாக இருந்தது. பந்தி நடக்கும் போது, 15 வயது சிறுமி ஒருத்தி, தேவதை போல் உடையணிந்து, கும்பிட்ட கையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று, 'உணவை சுவைத்து, ரசித்து விரும்பி சாப்பிடுங்கள், வீண் செய்யாதீர்கள்...' என்று, தமிழிலும், ஆங்கிலத்திலும் வேண்டுகோள் விடுத்து, சென்றார்.

அந்த சிறுமியின் வேண்டுகோளுக்கு, நல்ல பலன் கிடைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் சாப்பிட்ட இலையும், சுத்தமாக காலி செய்யப்பட்டிருந்ததோடு உணவுப் பொருள் வீணாவது தடுக்கப் பட்டிருந்தது. விழா நடத்துபவர்கள், இந்த உத்தியை பின்பற்றலாமே!

ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.
மேற்கோள் செய்த பதிவு: 1123589

ரொம்ப சரி.............உணவை வீணடிக்கவே கூடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 7:02 pm

மாமியார் - மருமகள்ன்னா இப்படித்தான் இருக்கணும்!

சில மாதங்களுக்கு முன், என் தோழியின் மகள் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், சமீபத்தில், நண்பரின் மகளைப் பார்க்க, அவளது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்புடன் வரவேற்ற அவ்வீட்டினர், மாலை நேரமானதால், டிபன் சாப்பிடுமாறு கூறினர். 'அம்மா... டிபன் நான் செய்யுறேன்...' என்றாள் நண்பரின் மகள்.

ஆனால், மாமியாரோ, 'நீ பேசிக்கிட்டு இரும்மா; நான், 10 நிமிஷத்துல தயார் செய்துடுறேன்...' என்றார். உடனே, 'ஆன்ட்டி... எங்க மாமியார் கைப்பக்குவமே தனிதான்; அந்த வாசனையே ஆளை தூக்கும்...' என்றார் மருமகள். மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்!

சிறிது நேரம் சென்றதும், மாமியார் ஓய்வாக வந்து அமர, நான் இருப்பதையும் பொருட்படுத்தாமல், வலி நீக்கும் தைலத்தை எடுத்து, மாமியாரின் கால் முட்டிகளில் பூசி, 'இன்னிக்கு உங்களுக்கு வேலை அதிகம்; கால் வலிக்குமே அம்மா...' என்று சொல்லி, கால்களை நீவி விட்டார் நண்பரின் மகள். இதைப்பார்த்த எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதைப்போலவே எல்லா மாமியாரும், மருமகளும் இருந்து விட்டால், சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை தானே!

வீ.மாலதிசேகர், கும்மிடிப்பூண்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 7:02 pm

krishnaamma wrote:மாமியார் - மருமகள்ன்னா இப்படித்தான் இருக்கணும்!

சில மாதங்களுக்கு முன், என் தோழியின் மகள் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், சமீபத்தில், நண்பரின் மகளைப் பார்க்க, அவளது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்புடன் வரவேற்ற அவ்வீட்டினர், மாலை நேரமானதால், டிபன் சாப்பிடுமாறு கூறினர். 'அம்மா... டிபன் நான் செய்யுறேன்...' என்றாள் நண்பரின் மகள்.

ஆனால், மாமியாரோ, 'நீ பேசிக்கிட்டு இரும்மா; நான், 10 நிமிஷத்துல தயார் செய்துடுறேன்...' என்றார். உடனே, 'ஆன்ட்டி... எங்க மாமியார் கைப்பக்குவமே தனிதான்; அந்த வாசனையே ஆளை தூக்கும்...' என்றார் மருமகள். மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்!

சிறிது நேரம் சென்றதும், மாமியார் ஓய்வாக வந்து அமர, நான் இருப்பதையும் பொருட்படுத்தாமல், வலி நீக்கும் தைலத்தை எடுத்து, மாமியாரின் கால் முட்டிகளில் பூசி, 'இன்னிக்கு உங்களுக்கு வேலை அதிகம்; கால் வலிக்குமே அம்மா...' என்று சொல்லி, கால்களை நீவி விட்டார் நண்பரின் மகள். இதைப்பார்த்த எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதைப்போலவே எல்லா மாமியாரும், மருமகளும் இருந்து விட்டால், சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை தானே!

வீ.மாலதிசேகர், கும்மிடிப்பூண்டி.
மேற்கோள் செய்த பதிவு: 1123591

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ரொம்ப சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 01, 2015 7:11 pm

மீண்டும் மீண்டும் பதிவு ஏன்.............??????????

Sponsored content

PostSponsored content

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக