புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 39 of 100 •
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அனைத்தும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1103442ஜாஹீதாபானு wrote:கார் கழுவுற வேலைல 1500 ருபாயா?
அனைத்து தகவலும் சூப்பர்
ஆமாம் பானு, நிறைய சம்பாதிக்கலாம் .......உடம்பு வணங்கி வேலை செய்யணும் அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கே போகின்றனர்?
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர்.
ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.
சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.
நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.
ஜெ.கண்ணன், சென்னை

இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.

சிசு கொலையா... வேண்டாம்!
சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.
அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு.
அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.
'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.
மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.
பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.
கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.

மூன்று மாத கர்ப்பத்தைக் கலைப்பது பாவமில்லை
என்ற கருத்து பரவலாக மக்கள் மனத்தில் வேரூன்றி விட்டது..
-
இந்த டாக்டர் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டா செய்யற
டாக்டர்கிட்டே போவாங்க...!
-
தாயின் உடல் நலம், வயிற்றில் இருக்கும் கருவின் தன்மை
எல்லாவற்றையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்...

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1105152krishnaamma wrote:இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:
அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது.
உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.
மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.
மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.
உண்டான பின் கருவை கலைப்பதற்கு கவனமாக இருந்தால் போதும்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கருவை கலைப்பது குற்றம் .
அதே போல் தேவையின்றி பிறக்கும் குழந்தைகள் அனாதைகளாக மாறுவது தவிர்க்க பட வேண்டும்...
இந்த இரு விடயங்களும் ஒழிப்பது என்பது மிகவும் சிரமம்.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Page 39 of 100 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 100