புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_c10 
90 Posts - 76%
heezulia

13 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 Poll_c10 
255 Posts - 76%

40 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 10, 2014 12:53 pm

பார்த்திபன் wrote:[link="/t102241p210-topic#1060009"]
krishnaamma wrote:[link="/t102241p195-topic#1056807"]மிச்சம் வைத்தால் தான் கவுரவமா?

என் நண்பனுக்கு, 'பிரமோஷன்' கிடைத்ததால், 'ட்ரீட்' கொடுக்கிறேன் என்று, மூன்று நட்சத்திர ஓட்டலுக்கு, அழைத்து சென்றான். பல உணவு வகைகளை, 'ஆர்டர்' செய்தான். சாப்பிட்டு முடிக்கும் போது, நண்பன், ஒரு பரோட்டாவையும், 'சிக்கன் ரோஸ்ட்'டின் ஒரு பகுதியையும் அப்படியே வைத்து விட்டான். 'ஏன் இப்படி அனாவசியமாக உணவு பொருட்களை வீணாக்குகிறாய்?' என்று கேட்டேன். 'முழுவதையும் சாப்பிட்டு, 'கிளீன்' செய்தால், அது, 'பிரஸ்டீஜ்' இல்லை...' என்றான்.

இதைக் கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. விலை கொடுத்து வாங்கிய உணவுப் பொருளை, இப்படி மிச்சம் வைப்பது, நமக்கு தான் நஷ்டம். இதில், கவுரவம் என்ன வேண்டி இருக்கிறது. மிச்சம் வைப்பது எல்லாம், போலி நாகரிகம். இதை தவிருங்கள் நண்பர்களே!

— அ.கிருஷ்ணகுமார், பெருங்களத்தூர்.

பயபுள்ள கழுத்து வரைக்கும் கட்டு கட்டுன்னு கட்டியிருக்கு! அதுக்கு மேல அதால முடியல, மிச்சம் வச்சதுக்கு வெட்டி பில்டப்பு காரணம் சொல்லி சமாளிச்சிருச்சு. அவ்வளவுதான்!

ஆமோதித்தல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 6:19 pm

கிருஷ்ணா wrote:[link="/t102241p225-topic#1062667"]உண்மை.  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 103459460 

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 1571444738அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 10, 2014 6:20 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t102241p225-topic#1062724"]
krishnaamma wrote:[link="/t102241p225-topic#1062508"]ஏழ்மையை ஏளனம் செய்யாதே!

நான் அலுவலகம் செல்லும் வழியில், அரசு மகளிர் கல்லூரியும், தனியார் மகளிர் கல்லூரி ஒன்றும் உள்ளது. நான் செல்லும் பேருந்தில், வழியெங்கும், இரண்டு கல்லூரியை சேர்ந்த மாணவியரும் பேருந்தில் ஏறுவதுண்டு. அரசு கல்லூரி மாணவியருக்கு, அரசின் சலுகையால், இலவச பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் என்ன கஷ்டம் என்று புரியவில்லை. அரசு கல்லூரி மாணவியரிடம் மட்டும், 'பாஸை எடு...' என, விரட்டுவதும், 'பாஸ் தானே... எழுந்து இடம் கொடு...' என, மிரட்டுவதும், ஸ்டாப்பை விட்டு தள்ளி, பேருந்தை நிப்பாட்டுவதும், தாங்க முடியவில்லை.

தனியார் கல்லூரி மாணவியரின் உடையையும், ஆங்கிலத்தையும் பார்த்து, பணிவு காட்டுவது கூடுதல் எரிச்சல். பள்ளி மாணவ, மாணவியரிடமும், இதே நிலைதான். கல்வி என்பது அழியாத செல்வம். அது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி, கல்வி கற்க ஊக்கப்படுத்துகின்றது.

பேருந்து நடத்துனர்களே... இதில் எத்தனையா பேர் நாளைய டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, அரசு ஊழியர்களாகவோ ஆகி, வீட்டையும், நாட்டையும் மேம்படுத்த போகின்றனர் என்பதை மனதில் வைத்து, ஏழ்மையை, ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்.

— என்.சாந்தினி, மதுரை.
பள்ளிப் பிள்ளைகளை மோசமாக இவன்கள் விரட்டுவது. மோசமான வார்த்தைகளால் திட்டுவது.

இது மிகவும் வேதனையான விசயம் நானே கண்முன் கண்டிருக்கிறேன்....

ம்...ரொம்ப பாவம் பானு சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 8:00 pm

திருமணம் என்பது சிறையல்ல!

உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.

இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.

— ஜக்கி, இடையர்பாளையம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 11, 2014 8:01 pm

கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!

சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.

அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், 'ஹலோ பிளைண்ட்... இந்த பாட்டை, எந்த, 'கிளையன்டுக்கு டெடிகேட்' செய்ய விரும்புறீங்க...' என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.

இதைக் கேட்ட அந்த பெரியவர், 'ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, 'டெடிகேட்' செய்ய விரும்புறேன்...' என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், 'கப்சிப்' ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, 'எஸ்கேப்' ஆகிவிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?

— சுமதி பாபு, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 12, 2014 12:59 pm

நெத்தி அடி  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 3838410834 

கிருஷ்ணா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 5:08 pm

கிருஷ்ணா wrote:[link="/t102241p225-topic#1063090"]நெத்தி அடி  படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 24 3838410834 

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 12, 2014 6:03 pm

krishnaamma wrote:[link="/t102241p225-topic#1063007"]திருமணம் என்பது சிறையல்ல!

உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.

இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.

— ஜக்கி, இடையர்பாளையம்.

மணமகளின் பதில் சூப்பர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 12, 2014 6:41 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t102241p225-topic#1063187"]

அப்படித்தான் சில சமயம் 'bold 'ஆக பேசணும் பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 11:40 am

பயனுள்ள அன்பளிப்பு!

புது வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வைத்து இருந்த, உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், கொய்யா, நெல்லி, தென்னை, உள்ளிட்ட, சில மரக்கன்றுகளுடன் வந்திருந்தார். 'என்னங்க இது?' என்று கேட்ட என்னிடம், 'வந்தோமா, தின்னோமா, மொய் எழுதினோமான்னு போனா, என்ன தம்பி புண்ணியம்... இப்படி, நாலு மரக்கன்றுகளை வாங்கிட்டு போய், புதுவீட்ல கொடுத்து நடச்சொன்னா, மரம் வளர வளர அவங்களுக்கும் பிரயோஜனப்படும். நம்ம பேரையும், அது, காலா காலத்துக்கும் சொல்லுமே... செய்றதை திருந்தச் செய்யலாம்ன்னு தான் இப்படி...' என்றார்.
புது வீட்டுக்காரர் உட்பட இதைக் கேட்ட அனைவருமே, அவரை பாராட்டினர்.
நாமும், இது போல் உருப்படியாய் அன்பளிப்பு தரலாமே!

— ஆறுமுகம், வழுதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 24 of 100 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக