புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 19 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 7:23 pm

நண்பரின் பாலிசி!

இரவு, 11:00 மணி; என் நண்பரின் மொபைலிலிருந்து, என் மொபைலுக்கு அழைப்பு வந்தது. பேசியது ஒரு தனியார் மருத்துவமனை ஊழியர். அவர், 'சார்... நான் பேசும் இந்த மொபைலுக்குரியவர், ஒரு சாலை விபத்தில் சிக்கி, எங்கள் மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியுள்ளார். அவரது மொபைலை சோதித்த போது, அதில், எந்த ஒரு, 'கான்டாக்ட்' பெயருமில்லை. கடைசியாக பேசிய நம்பர், உங்களுடையதாக இருந்ததால், உங்களுக்கு போன் செய்துள்ளோம். அவர், உங்களுக்கு, தெரிந்தவர் என்றால், எங்கள் ருத்துவமனைக்கு, உடனடியாக வர முடியுமா...' என்றார்.குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்ற போது, நண்பர் போதையில் பைக் ஓட்டி, சாலை விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது.

பெரிய அளவில் அடிபடவில்லை என்ற போதிலும், 'குறைந்தது மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்...' என்றனர் ஊழியர்கள்.பின், நண்பரின் வீட்டிற்கு தகவல் கொடுத்து, அவரது மொபைலை வாங்கிப் பார்த்தேன். அதில், எந்த நம்பரும் ஸ்டோர் செய்யப்படவில்லை.

நண்பர் குணமாகி வீட்டிற்கு வந்த பின், இது குறித்து விசாரித்தேன். அப்போது நண்பர் கூறியது:
தினமும் வேலை முடிந்ததும், மது அருந்துவேன். மது அருந்தி விட்டால், போதையில், போனில் யாருடன் பேசுகிறேன் என்பது கூட தெரியாமல், ஆபாசமான வார்த்தைகளால் பேசி விடுகிறேன். பெயரை மாற்றிப் போட்டு, சம்பந்தமில்லாத விஷயத்தை, சம்பந்தமில்லாதவரிடம் பேசி, அசிங்கமாகி விடுகிறது. அதனால், எந்தப் பெயரையும், போனில், ஸ்டோர் செய்யாமல் இருக்கிறேன் என்றார்.

'இம்மாதிரி விபத்து நேர்ந்து விட்டாலோ அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலையிலோ குடும்பத்தினரை எப்படி தொடர்பு கொள்வது? இதற்கெல்லாம் காரணமான அந்த மது அவசியமா... குடும்பம், குழந்தைகளை விட, குடி முக்கியமா... நல்ல முடிவு எடுங்கள்...' என்று, அறிவுரை கூறினேன்.

ஒரு பக்கம், உலகம், நவீன தொழில்நுட்பத்தால், முன்னேறினாலும், அதை, முறையாக பயன்படுத்த முடியாத, இம்மாதிரி அவலங்களும், நடக்கத் தான் செய்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பரா?

— வே. விநாயகமூர்த்தி,வெட்டுவான்கேணி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 7:24 pm

பாரம்பரியத்தை ஒதுக்கி விடாதீர்!

மனிதர்களின் ரசனை, மாறிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு, நல்ல உதாரணம், செண்டை மேளத்திற்கு, மக்கள் மத்தியில் கிடைத்து வரும், வரவேற்பு. திருவிழாக்கள், திருமண வைபவங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் விழா, வரவேற்பு விழா என்று எந்த விழாவாகட்டும், பாரம்பரிய நாதஸ்வர இசை ஓரம் கட்டப்பட்டு, செண்டை மேளமே, பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது; மக்களாலும் விரும்பப்படுகிறது.ஆனால், செண்டை மேள கலைஞர்கள், முறைப்படி செண்டையை வாசிப்பதில்லை. நையாண்டி, டப்பாங்குத்து ஸ்டைலில் தான், பெரும்பாலும் வாசிக்கின்றனர். அதற்கு தான், மக்கள் மத்தியில், இத்தனை வரவேற்பு.

மங்களகரமான, நாதஸ்வர இசை, கோவில் திருவிழா, கொடை விழா மற்றும் திருமண விழாக்களில் வாசிக்கப்பட்டு வந்தது. இப்போது வேகமாக செண்டைக்கு மாறி வருகிறது. எத்தனையோ பாராம்பரிய இசைக்கருவிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள், கால ஓட்டத்தில், காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நாதஸ்வர இசைக்கும், அந்தக் கதி வந்து விடக்கூடாது. செண்டையை ரசியுங்கள்; போற்றுங்கள். ஆனால், அதே நேரம், நம் பாரம்பரியத்தை நினைவூட்டும். நாதஸ்வர இசையை, ஓரம் கட்டி விட வேண்டாம்.

— ஜி.சாய்லட்சுமி, கிருஷ்ணாபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 20, 2014 7:27 pm

துணிச்சலாக செயல்படுங்கள் பெண்களே !

சமீபத்தில், டவுன் பஸ்சில் பயணித்த போது நடந்த சம்பவம், இன்றைய இளம் பெண்களின் துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. பேருந்தில் கூட்டம் இல்லாததால், சில இருக்கைகள் காலியாக இருந்தன. ஒரு நிறுத்தத்தில் ஏறிய, முரட்டுத் தோற்றம் கொண்ட இளைஞன் ஒருவன், கல்லூரி மாணவி ஒருத்தியின் அருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான். பதறிப்போய், அந்த மாணவி எழுந்து, அவனைக் கண்டபடி திட்டுவாள் என்று, அனைவரும் எதிர்பார்த்தோம். அவளோ அமைதியாய் எழுந்து, 'அண்ணா... வழி விடுங்க. நான் நிற்கிறேன்; உங்களுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு. நல்லா உட்காந்துக்குங்க...' என்றதும், அந்த இளைஞனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! பேசாமல் எழுந்து நின்று விட்டான்.

வேறு இடம் இருந்தும், வேண்டுமென்றே அப்பெண்ணின் அருகில் வந்து அமர்ந்தவனிடம், கடுமையாக பேசினால், பதிலுக்கு அவனும் பேசுவான். பிரச்னையை பெரிதாக்காமல், சாமர்த்தியமாக சமாளித்த அப்பெண்ணை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறு விஷயங்களுக்கும் பயந்து நடுங்காமல், பெண்கள் துணிச்சலாக செயல்பட்டால், எந்தப் பிரச்னையையும் தனி ஆளாக நின்று தீர்த்து விடலாம்.

— என்.உஷா தேவி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 20, 2014 7:57 pm

-
பெரு நகரங்களில் ஆண் அருகில் பெண்
அமர்ந்து வர தயக்கம் காட்டுவதில்லை...!
-
வீட்டை விட்டு வெளியே வந்தால் நூலும் நடக்கலாம்
அந்த நூலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்..!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:06 pm

வரன் தேடுகிறீர்களா?

சமீபத்தில், வெளி மாநிலத்தில் இருந்து, பாங்க் ஆபீசர் என்று கூறி, என்னை பெண் பார்க்க வந்திருந்தார் ஒருவர். எங்களுக்கெல்லாம் ஒரே பெருமை. என்னுடன் இரண்டு நிமிடம் பேச வேண்டும் என்றார் மாப்பிள்ளை. சம்மதம் தெரிவித்தனர் பெற்றோர். ஆளைப் பார்த்தால், ஆபிசர் போல் இல்லையே என்று, என் மனதிற்குள் ஒரு நெருடல். பெயர், படிப்பு எல்லாம் கேட்டார். நானும் அவர் படிப்பு, சம்பளம், எந்த பாங்க் என்று கேட்டதுமே பேந்த பேந்த விழித்தார். நான், மேலும் மேலும், கேள்வி கேட்கவே, வேறு வழியின்றி, தான் ஒரு கம்பெனியில், சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் கிளார்க் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார்.

ஆபீசர் மாப்பிள்ளை என்று பொய் கூறியதோடு, மட்டுமல்லாமல், எக்கச்சக்க சீர்வரிசை கேட்டதுடன், நிச்சயதார்த்த தட்டுடன் வேறு வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். விஷயம் தெரிந்த என் பெற்றோர், நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டனர்.

நான் படித்த பெண் என்பதாலும், நேரில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும் தானே, மாப்பிள்ளையின், 'டுபாக்கூர்' விஷயத்தை அறிந்து கொள்ள முடிந்தது. இல்லையென்றால், என் வேலையையும், விட்டு, வெளி மாநிலத்தில் போய், உண்மை அறிந்தபின், 'அய்யோ, அம்மா...' என்று கதறிக் கொண்டு இருக்க வேண்டியது தான். பெற்றோர்களே... பெண்களின் திருமண விஷயத்தில், விழிப்புடன் இருப்பது நல்லது.

-- எல்.ராதிகா, திருத்தங்கல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 26, 2014 8:07 pm

உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....

வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.

அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.

அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!

— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 27, 2014 7:28 am

krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....

இப்படிச் செய்தால் கோபித்துக் கொள்ளாமல் வேறு என்ன செய்வார்கள். இனிமேல் அந்த வீட்டுப் பக்கம் போய்விடாதீர்கள், அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 27, 2014 4:52 pm

சூப்பர்மா

இப்படியெல்லாம் பேச்சு வரும்னு தான் நான் யாருக்குமே அன்பளிப்பு தருவதே இல்லைஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 4:57 pm

ஏழைகளக்கு நாம் பயன்படுத்திய
நல்ல நிலையில் இருக்கும் உடைகளை
வழங்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும்..
-
பழைய ஆடைகளை தாருங்கள் என அவர்கள்
கோரினாலும், அவைகளை புது துணிகளுடன்
சேர்த்து கொடுத்தால் மகிழ்வார்கள்..
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 27, 2014 7:18 pm

சிவா wrote:
krishnaamma wrote:உறவினர்களுக்கு அன்பளிப்பு தரும் போது....

வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு உறவினர் வீட்டில், சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்களை எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாக கவனித்துக் கொண்டனர். அச்சமயம், அவர்கள் உபயோகித்த குக்கர், பழையதாகி, பழுதுபட்டிருந்தது. எனவே, நாங்கள் ஊர் திரும்பும் சமயம், இத்தனை நாள் அவர்கள் வீட்டில் தங்கியதற்காகவும், பழைய குக்கரை வைத்து கஷ்டப்பட வேண்டாமென நினைத்து, அன்பளிப்பாக, அவர்களுக்கு, புது குக்கர் வாங்கி தந்தோம்.

அது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எங்கள் அன்பளிப்பை அவர்கள் ரசிக்கவில்லை என்பது, இன்னொரு உறவினர் மூலமாக, பின்னர் தெரிய வந்தது.
காரணம், தங்களிடமிருந்த பழைய குக்கரை போட்டு விட்டு, எக்ஸ்சேஞ் ஸ்கீமில், 'லேட்டஸ்ட் மாடல்' குக்கர் வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனராம். நாங்கள் குக்கர் வாங்கி தந்து விட்டதால், அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், தவிர குக்கர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாதவர்கள் என்று, அவர்களை சுட்டிக் காட்டுவது போல, எங்கள் செயல் அமைந்து விட்டதாகவும் கூறி, வருந்தியுள்ளனர்.

அன்றிலிருந்து, யாருக்கு அன்பளிப்பு தருவதாக இருந்தாலும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதில்லை. கலை நயமிக்க கைவினைப் பொருட்கள் அல்லது பெயின்டிங்குகள் தருவது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறேன். நல்லது செய்கிறேன் என்று நினைத்து, வெறுப்பை சம்பாதிப்பானேன்!
நீங்களும், அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்யுங்கள்!

— மாலதி ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.

இப்படிச் செய்தால் கோபித்துக் கொள்ளாமல் வேறு என்ன செய்வார்கள். இனிமேல் அந்த வீட்டுப் பக்கம் போய்விடாதீர்கள், அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு!

ரொம்ப சரி சிவா புன்னகை சில சமயம் நாம் ஏதோ யோசித்து செய்வது இப்படி அவர்களுக்கு ரொம்ப தப்பாய் பட்டுவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 19 of 100 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக