ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

+46
Namasivayam Mu
பழ.முத்துராமலிங்கம்
சசி
M.Jagadeesan
வேல்முருகன்
balakarthik
சரவணன்
Preethika Chandrakumar
shobana sahas
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
prabatneb
சிவனாசான்
அகிலன்
idigiti
solomon
உமேரா
மாணிக்கம் நடேசன்
தமிழ்நேசன்1981
M.Saranya
jesifer
விமந்தனி
பிஜிராமன்
கோ. செந்தில்குமார்
Dr.S.Soundarapandian
கிருஷ்ணா
பாலாஜி
சிவா
SenthilMookan
T.N.Balasubramanian
உதயசுதா
பார்த்திபன்
ஹர்ஷித்
jenisiva
amirmaran
விஸ்வாஜீ
ayyasamy ram
ஜாஹீதாபானு
அருண்
M.M.SENTHIL
அசுரன்
Muthumohamed
mbalasaravanan
ராஜா
malik
krishnaamma
50 posters

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Mon Aug 05, 2013 6:35 pm

mbalasaravanan wrote:சூப்பருங்க 

நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Muthumohamed Sun Aug 11, 2013 8:39 pm

அனைத்தும் சிறந்த பதிவுகள் தொடருங்கள் அம்மா



படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Uபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Tபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Uபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Oபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Mபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Eபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty கவர்ச்சி காட்டும் பெண்களே...

Post by krishnaamma Tue Aug 13, 2013 9:10 pm

பெண்கள் அதிகம் பணிபுரியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், இளைஞன் நான். எங்கள் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் பலரும் சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ், டீ -ஷர்ட் போன்ற மாடர்ன் டிரஸ்களையே, அதிகம் அணிகின்றனர். புடவை அணியும் பெண்கள் மிக மிகக் குறைவு.

சுடிதார், சல்வார் கமீஸ் போன்றவற்றை, மெல்லிய துணியில் அணியும் பெண்களில் சிலர், உள்ளாடையாக டைட்டான, "பிரா' அணிகின்றனர். மெல்லிய டாப்ஸ், அந்த உள்ளாடைப் பகுதியை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. அதிலும், வெள்ளை டாப்சுக்கு கறுப்பு, "பிரா' அணிவது இன்னும் கிளு...கிளு...

இவையெல்லாம், ஆண்களின் மனதில் கிளுகிளுப்பையும், சலனத்தையும் ஏற்படுத்துவதோடு, வேலையிலிருந்து கவனத்தை சிதறடித்து விடுகிறது. கவர்ச்சியை வெளிப்படுத்தி, ஆண்களை கிறங்கடிக்கும் பெண்களே... வேலை செய்யும் இடத்தில், ஆண்களின் கவனம் சிதறுவதற்கும், பெண்களிடம் ஜொள்ளு விடுவதற்கும், இது போன்ற உடையலங்காரமே காரணம்.
சுடிதாருக்குள், ஷிம்மி போன்ற உள்ளாடை அணிந்து, கவர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாமே. ஆண்களுக்கும், மன இம்சை குறையும்.
நான்றி - வார மலர் — பி.கார்த்திக், கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma Tue Aug 13, 2013 9:13 pm

krishnaamma wrote:பெண்கள் அதிகம் பணிபுரியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், இளைஞன் நான். எங்கள் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் பலரும் சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ், டீ -ஷர்ட் போன்ற மாடர்ன் டிரஸ்களையே, அதிகம் அணிகின்றனர். புடவை அணியும் பெண்கள் மிக மிகக் குறைவு.

சுடிதார், சல்வார் கமீஸ் போன்றவற்றை, மெல்லிய துணியில் அணியும் பெண்களில் சிலர், உள்ளாடையாக டைட்டான, "பிரா' அணிகின்றனர். மெல்லிய டாப்ஸ், அந்த உள்ளாடைப் பகுதியை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. அதிலும், வெள்ளை டாப்சுக்கு கறுப்பு, "பிரா' அணிவது இன்னும் கிளு...கிளு...

இவையெல்லாம், ஆண்களின் மனதில் கிளுகிளுப்பையும், சலனத்தையும் ஏற்படுத்துவதோடு, வேலையிலிருந்து கவனத்தை சிதறடித்து விடுகிறது. கவர்ச்சியை வெளிப்படுத்தி, ஆண்களை கிறங்கடிக்கும் பெண்களே... வேலை செய்யும் இடத்தில், ஆண்களின் கவனம் சிதறுவதற்கும், பெண்களிடம் ஜொள்ளு விடுவதற்கும், இது போன்ற உடையலங்காரமே காரணம்.
சுடிதாருக்குள், ஷிம்மி போன்ற உள்ளாடை அணிந்து, கவர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாமே. ஆண்களுக்கும், மன இம்சை குறையும்.
நன்றி - வார மலர் — பி.கார்த்திக், கோவை.
இப்படி ஆண்கள் சொல்லும் (புலம்பும் ) அளவுக்கு வைத்துக்கொள்ளலாமா பெண்களே யோசியுங்கள் ! அப்புறம் அவன் இடிச்சான் அது இது என்று கம்ப்ளைண்ட் செய்வீகள் தானே? மேலும் அவங்க உங்களை பார்த்துவிட்டு வேறு அப்பாவிப்பெண்ணிடம் தங்கள் கைவரிசையை காட்டக்கூடும் அல்லவா? " பார்த்து நடங்கள் பெண்களே !"


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty இளமையைக் காப்பாற்ற... இப்படியா?

Post by krishnaamma Fri Aug 23, 2013 8:38 pm


என் தோழிக்கு, தன் அழகைப் பற்றியும், உடல்வாகு பற்றியும் பெருமை அதிகம். முப்பது வயதிலும் ரொம்ப இளமையாக இருப்பாள். திடீரென்று,"ஜிம்'மில் சேர்ந்து, தினமும், போய் வர துவங்கினாள். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை வகுப்பு. அவளுடைய, ஐந்து வயதுக் குழந்தை எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும். வெறும், அரை மணி நேரத்தில் வெந்தும், வேகாததுமாய் கொடுத்து அனுப்பி விடுவாள். கணவரின் நிலைமையும் அதுவே.
ஒரே மாதத்தில், என் தோழியின் உடல் இளைத்ததோ இல்லையோ, அவள் மகளும், கணவரும் உடல் இளைத்து, துரும்பாகி, நோயாளிகளைப் போல் ஆகி விட்டனர். அவளுக்கு புத்திமதி சொன்னால், "என் இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா...' என்கிறாள். இளமையை, காப்பாற்றிக் கொள்ள வேண்டாமென்று சொல்லவில்லை. அதற்காக, குடும்பத்தை நட்டாற்றில் விட வேண்டுமா?
நன்றி - வாரமலர் — ஸ்ரீவித்யா, திருப்பூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty தீ தடுப்பு முன் எச்சரிக்கை!

Post by krishnaamma Fri Aug 23, 2013 8:39 pm


அண்மையில், திருமண விழாவிற்கு சென்று இருந்தேன். திருமண மண்டபத்தில் இருந்த, "தீ' தடுப்பு வாளிகளை கவனித்தேன். ஸ்டாண்ட் ஒன்றில், தீ என எழுதப்பட்ட வாளிகள் வரிசையாக தொங்கின. அத்தனையும் காலி வாளிகள். அதில் தண்ணீரோ, மணலோ இருப்பு வைக்கப்படவில்லை. திருமண மண்டப அரங்குக்குள், சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தீ தடுப்பு கருவிகளையும் பார்த்தேன். அவையும், காலியாகத் தான் இருக்கின்றன. பல ஆயிரம் பேர் கூடும் திருமண மண்டபங்களில், தீ தடுப்பு கருவிகள் முறையாக பராமரிக்கப்பட்டு வர வேண்டாமா?
நன்றி - வாரமலர் — கு.அருணாசலம், தென்காசி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty குளிருது!

Post by krishnaamma Fri Aug 23, 2013 8:45 pm

நடு நடுங்க வைக்கும் குளிர் இரவில் யூதத் துறவி ஒருவர், ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த வியாபாரி, துறவியைக் கண்டதும், அவரை உடனே உள்ளே அழைத்தார்.
தரையில் கனமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கதகதப்பான அறையில், வசதியான சோபாக்களில் அவர்கள் அமர்ந்தனர்.

""தாங்கள் வந்த விஷயத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று வியாபாரி, துறவியைப் பார்த்துக் கேட்டார்.
""ஏழை மக்களுக்குக் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள் வாங்குவதற்காக நான் பணம் திரட்டும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். அதுவும் இந்த வருடம் குளிர் ரொம்ப அதிகமாகவே இருக்கு! எலும்பையே ஆட்டி வைக்குது!'' என்று கூறினார் துறவி.
""நம்மூர் மக்கள் இதுக்கெல்லாம் பழகினவங்கதானே...!'' என்று மிகவும் அலட்சியமாகக் கூறினார் வியாபாரி.
""எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யத் தானே வேண்டும்...!'' என்று துறவி கூறினார்.

""நீங்கள் கூறுவதும் சரிதான்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் உதவியென்று செய்தால், ஏதாவது பெரிதாகக் கொடுக்க விரும்புகிறேன். அதனால்... உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது மன்னியுங்கள்!'' என்று வியாபாரி கூறினார்.
துறவி, மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.
இரண்டு நாட்கள் சென்றன.

மீண்டும் அத்துறவி, அந்த வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
இந்த முறையும் வியாபாரி, துறவியை வீட்டுக்குள் அழைத்தார். ஆனால், துறவி வீட்டுக்குள் நுழையாமல் வெளியே தள்ளியே நின்றுகொண்டார்.

""இந்த வழியே போய்க்கிட்டு இருந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துகிட்டுப் போகலாமின்னு வந்தேன்,'' என்று வியாபாரியைப் பார்த்துத் துறவி கூறினார்.
""ரொம்ப கரிசனமானவராக இருக்கீங்களே... சரி உள்ளே வாங்க... வெளியே ரொம்ப குளிரா இருக்கும்!'' என்று கூறிய வியாபாரி, துறவியை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்.

""இல்லை... இல்லை... நாம் ரொம்ப அவசரமாக போய்கிட்டு இருக்கேன்... உங்க குடும்பம் எப்படி இருக்கு? எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்!'' என்று துறவி, விசாரித்தார்.

""எல்லாரும் நலம் என்று கூறிய வியாபாரி குளிரால் தன் ஆடையை இறுக்கிக் கொண்டார்.
""உங்க தொழில் எப்படி இருக்கு?'' துறவி வியாபாரியைப் பார்த்துக் கேட்டார்.
வியாபாரி குளிரில் நடுங்கிக்கொண்டே, ஏறக்குறைய அலறினார்.

""போதும்... போதும்... ஏழைகள் குளிரில் எப்படிக் கஷ்டப்படுவாங்கன்னு இப்போது நான் உணர்ந்து கொண்டேன். முதல்லே உள்ளே வாங்க...!'' என்று துறவியை உள்ளே அழைத்தார் வியாபாரி.
பின்னர், துறவியிடம் நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார் வியாபாரி.

நன்றி : சிறுவர் மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty முரடாக நடந்து கொள்ளாதீர்!

Post by krishnaamma Thu Aug 29, 2013 10:03 pm

என் நண்பர் வீட்டில், நடந்த சம்பவம் இது. நண்பரின் மகன், தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறான். அதனால், அவனை இரவில் கண் விழித்துப் படிக்க சொல்லியிருக்கிறார் நண்பர். ஆனால், மகனுக்கோ கண் விழிக்க முடியாமல், தூக்கம் வந்து விடுகிறது.
அதனால், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, படிக்க சொல்லியிருக்கிறார். பையனுக்கு அதுவும் முடியவில்லை. கோபமுற்ற நண்பர், பக்கெட் தண்ணீரை தூங்கி கொண்டிருந்த மகனின் தலையில் ஊற்றி விட்டார். திடீரென்று, தூக்கத்தில் தண்ணீர் விழுந்ததால், மூச்சு விட முடியாமல் திணறிப் போன பிள்ளைக்கு, பயத்தில் இப்போது, சித்த பிரமையே ஏற்பட்டு விட்டது.
மனநல மருத்துவரிடம், தன் மகனை அழைத்துச் சென்று வருகிறார் என் நண்பர். படிப்பு படிப்பு என்று சொல்லி, குழந்தைகளை ஒரு அளவுக்கு மேல், "டார்ச்சர்' செய்யாதீர்!

நன்றி - வாரமலர் — கே.ராமமூர்த்தி, காஞ்சிபுரம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by அசுரன் Thu Aug 29, 2013 11:05 pm

ஆஹா துறவி கதை மிக மிக அற்புதம். இதை நான் எனது மாணவர்களுக்கு அசெம்பிளி டாக் கிற்கு பயன்படுத்திக்கொள்கிறேன் அம்மா படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...

Post by krishnaamma Wed Sep 04, 2013 1:53 pm

ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு.

ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.
பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

நன்றி - வாரமலர் - ஐ.ஹரிணி, சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum