ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திரத் தேடல் ( Star search )

5 posters

Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by தாமு Mon Oct 26, 2009 12:10 pm

வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா. பூமிக்கு வெளியே விரிந்து பரந்து கிடக்கும் கற்பனைகெட்டாத தூரம் வரை விரிந்துள்ள பிரபஞ்சத்தை உணர்ந்தால் பூமியில் அல்ப விஷயத்திற்கெல்லாம் சண்டையிடும் எண்ணம் குறையும்.
மனம் விரிவடையும்.

இதற்கு தொலைநோக்கியில் தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. நம் வீட்டு மொட்டைமாடியில், இரவில் நின்று கவனித்தாலே போதும். முதலில் மிகவும் பிரகாசமான நமது அண்டைக்கிரகங்களையும், மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிகளுக்கான நட்சத்திரக் கூட்டங்களையும் எளிதாக அடையாளம் காணலாம். அதிலிருந்து பிற நட்சத்திரங்கள், அண்டங்கள் என மனதளவில் விரிந்து கொண்டே போகலாம்.

அண்டைக் கிரகங்கள்:

நிலாவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக தற்போது சூரிய அஸ்தமனத்திற்கு பின் இரவு 7.30 மணி வரை மேற்கு வானில் தெரியும் வெள்ளியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். நம்மை விட சூரியனுக்கு அருகிலிருக்கும் வெள்ளி (Venus) இருப்பதிலேயே அதிக உஷ்ணமான கிரகம். கிட்டத்தட்ட பூமியின் சைஸ். ஆனால் குறைந்தபட்ச வெப்பமே +446 டிகிரி செண்டிகிரேட் என்பதாலும், நச்சு வாயுக்கள் நிறைந்திருப்பதாலும் வெள்ளியில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இல்லை.

சூரியனுக்கு மிக அருகிலிருக்கும் புதன், சூரியனின் அருகிலிருப்பதாலேயே நம் கண்களுக்கு எளிதில் தெரிவதில்லை. தற்போது மாலை வேளைகளில் சூரிய அஸ்தமனம் ஆனவுடன் சற்று நேரம் வரை மேற்கில் தொடுவானத்தில் (horizon) தெரியும்.

வியாழனும் சனியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இரவில் தெளிவாகத் தெரியும்.

கடந்த 20 வருடங்களில் சனிக்கிரகம் இப்போது தான் பிரகாசமாக தெரிவதாக கூறப்படுகிறது. மாலையில் கிழக்கு வானில் மற்ற நட்சத்திரங்களை விட பிரகாசமாக தற்போது தெரிவது வியாழன், அதன் அருகிலேயே அதைவிட சற்று குறைந்த ஒளியுடன் ஆனால் மற்ற நட்சத்திரங்களை விடத் தெளிவாக தெரிவது சனி.

12 இராசிகள்:

வியாழனை ஒட்டி அருகில் ரிஷப நட்சத்திரக் கூட்டம் தென்படுகிறது. அதற்கு சற்று மேலாக கிட்டத்தட்ட நடுவானில் மேஷக் கூட்டத்தைக் காணலாம். இவையனைத்தும் இரவு 7.00 மணி முதல் 8.30 வரை தமிழ்நாட்டில் காணக்கூடியனவாகும்.

புதிய நட்சத்திரம்:

கிழக்கு வானில் தொடுவானிற்கருகில் மிகவும் பிரகாசமான ஒரு புதிய நட்சத்திரத்தை மாலை வேளைகளில் தற்போது காணலாம். இது மனிதனால் உருவாக்கப்பட்டது! வானில் உள்ள ஆராய்ச்சிக் கேந்திரமான 'பன்னாட்டு வான்வெளி நிலையத்திற்கு' (International Space Station சுருக்கமாக ISS), டிசம் பர் 2000 முதல் வாரத்தில் அமெரிக்க விண்கலம் மூலம் கொண்டு சென்று பொருத்தப்பட்ட வெயில் (Solar) பானல்கள் பெரிய பரப்பளவைக் கொண்டிருப்பதால், நமக்கு அஸ்தமனத்திற்குப் பின் அதில் படும் வெயிலின் பிரகாசம் பூமியிலிந்து பார்க்கக்கூடிய அளவில் இருக்கிறது.



ஆக்கம்: viggie
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by Tamilzhan Mon Oct 26, 2009 12:11 pm

அருமையான் பதிவு...! ஐ லவ் யூ


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by mdkhan Mon Oct 26, 2009 12:16 pm

சிறந்த பதிவுக்கு நன்றி தாமு.......


நன்றி


நட்சத்திரத் தேடல் ( Star search ) Eegaraitkmkhan
நட்சத்திரத் தேடல் ( Star search ) Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by மீனு Mon Oct 26, 2009 12:18 pm

இங்கு நட்சத்திரங்களும்..அழகா தெரிவதில்லை.காரணம்..தெளிவா தெரியாது...
அருமையான பதிவு தாமு..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 26, 2009 12:32 pm

Good and informative.
kaa.na.kalyan. நட்சத்திரத் தேடல் ( Star search ) 677196
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by தாமு Fri Oct 30, 2009 6:55 am

நன்றி தமிழன் அண்ணா, கான், மீனு, கல்யாண்... நட்சத்திரத் தேடல் ( Star search ) 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நட்சத்திரத் தேடல் ( Star search ) Empty Re: நட்சத்திரத் தேடல் ( Star search )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum