ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Poll_c10வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Poll_m10வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

+3
யினியவன்
krishnaamma
ராஜு சரவணன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by ராஜு சரவணன் Tue Jul 30, 2013 10:19 am

ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சென்னை வருமான வரி கமிஷனர்கள் பி.பி.சேகரன், என்.சங்கரன் ஆகியோர் தெரிவித்தனர். 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 31-ந் தேதி (நாளை) கடைசி நாள் ஆகும்.

ஆன்லைனில் வருமானவரி தாக்கல் செய்வது பற்றிய பி‌டி‌எஃப் கோப்பு ஒன்றை இணைத்துள்ளேன். அதில் உள்ளபடி செய்தால் போதும். மிகவும் பயனுள்ள கோப்பு.

அதன் லிங்க் இதோ தரவிறக்கம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:22 am

லிங்க் க்கு நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில் முடித்தார்கள் புன்னகை என்றாலும் இது ரொம்ப பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by யினியவன் Tue Jul 30, 2013 10:29 am

மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by ராஜு சரவணன் Tue Jul 30, 2013 10:35 am

krishnaamma wrote:லிங்க் க்கு  நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில்  முடித்தார்கள் புன்னகைஎன்றாலும் இது  ரொம்ப  பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே புன்னகை

அதுக்கு பேசாம வெளிநாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க போயிடலாம் அம்மா. யப்பா எவ்வளவு பைசா வரின்னு புடிக்கிறாங்க. நல்லவன் சம்பாதித்து நாராவாயன் சாப்பிடுரா கதையா இருக்கு. என்ன செய்ய ... எல்லாம் விதி .... சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:38 am

யினியவன் wrote:மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்

நீங்க தான் சுத்தமா வரியே கட்ட வேண்டாமே.............அப்புறம் என்ன கவலை இனியவன்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by பூவன் Tue Jul 30, 2013 10:38 am

நல்ல பயனுள்ள பதிவு , ஆனால் வருமானம் இருந்தால் கட்டனும் இந்த வரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by ராஜு சரவணன் Tue Jul 30, 2013 10:39 am

யினியவன் wrote:மேல் வருமானத்துக்கு வழி சொல்லுங்க டெக்லஸ் அப்புறம் அதுக்கு வரி கட்டுறோம்

பேசாம சென்னையில் அஞ்சு ஆறு வீடுகளா கட்டிவிடுங்க பாஸ்... வாங்குற காசுக்கு வரியே  கட்ட தேவை இல்லை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by krishnaamma Tue Jul 30, 2013 10:41 am

ராஜு சரவணன் wrote:
krishnaamma wrote:லிங்க் க்கு  நன்றி ராஜு, sunday தான் எங்க வீட்டில்  முடித்தார்கள் புன்னகைஎன்றாலும் இது  ரொம்ப  பயனுள்ள பதிவு, இந்த வருடம் 5 லக்ஷம் சம்பாதிப்பவர்களும் தாக்கல் செய்யனுமே புன்னகை

அதுக்கு பேசாம வெளிநாட்டுக்கு ஒட்டகம் மேய்க்க போயிடலாம் அம்மா. யப்பா எவ்வளவு பைசா வரின்னு புடிக்கிறாங்க. நல்லவன் சம்பாதித்து நாராவாயன் சாப்பிடுரா கதையா இருக்கு. என்ன செய்ய ... எல்லாம் விதி .... சோகம்

நிஜம் ராஜு, ரொம்ப வெறுப்பா இருக்கு.........கோடிக்கணக்குல ஏமாற்றுபவனை வீட்டுடரா.............பாவம் பொட்டிக்கடை வைத்து பிழப்பவனிடம் வீரம் பேசராங்க................ ஸ்ட்ரீம் லைன் செயராங்களாம் சோகம்..............என்ன கொடுமை சார் இது 
இதுக்காகவே  ஏண்டா NRI ஸ்டேட்ஸ் ஐ  இழந்தோம் என்று வருத்தபடுவது உண்டு புன்னகை

Last edited by krishnaamma on Tue Jul 30, 2013 10:43 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by யினியவன் Tue Jul 30, 2013 10:41 am

krishnaamma wrote:நீங்க தான் சுத்தமா வரியே கட்ட வேண்டாமே.............அப்புறம் என்ன கவலை இனியவன்? புன்னகை
திரைமறைவு பிஸினஸ் கட்டத்தான் முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by யினியவன் Tue Jul 30, 2013 10:44 am

ராஜு சரவணன் wrote:பேசாம சென்னையில் அஞ்சு ஆறு வீடுகளா கட்டிவிடுங்க பாஸ்... வாங்குற காசுக்கு வரியே  கட்ட தேவை இல்லை புன்னகை
பாஸ் எந்தக் காலத்துல இருக்கீங்க? நாம் தங்கும் வீட்டைத் தவிர வாடகை தரும் மற்ற சொத்துக்கள் இருந்தால் வரி கட்டனும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன் Empty Re: வருமான வரி கணக்கு ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை எப்படி விளக்கத்துடன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» வருமான வரி கணக்கு தாக்கல்: இருமடங்கு உயர்வு
» ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum