ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

3 posters

Go down

பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர் Empty பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

Post by சாமி Tue Jul 30, 2013 6:47 am

சிதம்பரம் மேலவீதி பஸ்நிறுத்தத்தின் உள்ளே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் சமூகஆர்வலர்கள் கோரிக்கைகள் மனு அளித்து போராட்டங்கள் நடத்தியும் உள்ளனர். ஆனால் முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மேற்கண்ட கடை எவ்வித இடையூறும் இல்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு லோக் ஜன சக்தி மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என மனு அனுப்பியிருந்தார். ஆனால் முதல்வர் தனிப்பிரவிலிருந்து வந்துள்ள மனுகுறித்து கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரும், துணை ஆட்சியருமான என்.மகேஸ்வரன் முதல்வர் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு 26-7-2013 தேதியிட்டு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் (கடித எண்: ஆர்.வி.6/-2612-2013) மேற்கண்ட மதுபானக்கடை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வகுகிறது. இதுவரை எவ்வித ஆட்சேபனையும் வரப்பெறவில்லை. எனவே மதுபானக்கடையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்ற பதிலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லோக் ஜனசக்தி மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முதல்வரின் தனிப்பிரிவிற்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார். மேற்கண்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியுள்ளது. வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர், உதவிஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த ஜன 4ந்தேதி தமிழக மாணவர் முன்னணி மேலவீதி பஸ்நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் அறிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது நகர போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மேலவீதி பஸ்நிறுத்த மதுபானக்கடையினால் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை, யாரிடமும் ஆட்சேபனை வரப்பெறவில்லை என டாஸ்மாக் மேலாளர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு தவறான தகவல் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் ஆர்.பன்னீர்.
நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர் Empty Re: பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

Post by ராஜா Tue Jul 30, 2013 10:54 am

ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டால் அடுத்த வினாடி பிரச்சினை சரியாகிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர் Empty Re: பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

Post by அருண் Tue Jul 30, 2013 11:20 am

மக்களோட டாஸ்மாக் தான்.அவர்களுக்கு முக்கியம் போல.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர் Empty Re: பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடி மாதத்தில் மது விற்பனை ஜோர் டாஸ்மாக் துணை மேலாளர் தகவல்
» தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
» டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: ஜெ., குற்றச்சாட்டு
»  மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்
» பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum