புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10 
284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_m10நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 12:04 pm

First topic message reminder :

சூரியன் முதல் ப்ளூட்டோ வரை. நிலாக்கள், வெப்பநிலை, எடை போன்ற முழு விபரம் பெற, பெயரில் க்ளிக் செய்யவும்.

பூமி (Earth)

சூரியன் (Sun)

சந்திரன் (Moon)

புதன் (Mercury)

வெள்ளி(Venus)

செவ்வாய் (Mars)

வியாழன் (Jupiter)

சனி (Saturn)

யுரேனஸ் (Uranus)

நெப்டியூன் (Neptune)

ப்ளூட்டோ (Pluto)

பூமி (Earth)
விட்டம் - மத்தியில் 12,756 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 12,714 கி.மீ.
சுழலும் காலம்23.94 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.8 m/s/s
வெளியேறும் வேகம் 11.20 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.4 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+58 C
-88.3 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)5.52

சூரியன் (Sun)
விட்டம் - மத்தியில் 1,392,000 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 1,392,000 கி.மீ.
சுழலும் காலம் 30 நாட்கள்
ஈர்ப்பு வேகம்273 m/s/s
வெளியேறும் வேகம்620 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம் --
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+6,100 C
+3,870 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)1.41

சந்திரன் (Moon)
விட்டம் - மத்தியில் 3,476 கி.மீ.
விட்டம் - துருவங்களில் 3,476 கி.மீ.
சுழலும் காலம் 27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம்1.6 m/s/s
வெளியேறும் வேகம்2.38 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்6.6 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+138 C
-171 C
நிலாக்களின் எண்ணிக்கை --
அடர்த்தி (நீர் = 1)3.34

புதன் (Mercury)
விட்டம் - மத்தியில் 4,878 கி.மீ.
விட்டம் - துருவங்களில்4,878 கி.மீ.
சுழலும் காலம் 58.65 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 3.8 m/s/s
வெளியேறும் வேகம் 4.30 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்0 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+427 C
-212 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.43

வெள்ளி (Venus)
விட்டம் - மத்தியில்12,104 கி.மீ.
விட்டம் - துருவங்களில்12,104 கி.மீ.
சுழலும் காலம்243.02 நாட்கள்
ஈர்ப்பு வேகம்8.6 m/s/s
வெளியேறும் வேகம் 10.62 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்-177.3 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+482 C
+446 C
நிலாக்களின் எண்ணிக்கை0
அடர்த்தி (நீர் = 1)5.24

செவ்வாய் (Mars)
விட்டம் - மத்தியில்6,787 கி.மீ.
விட்டம் - துருவங்களில்6,787 கி.மீ.
சுழலும் காலம்24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம்3.7 m/s/s
வெளியேறும் வேகம் 5.01 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்23.98 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
+27 C
-126 C
நிலாக்களின் எண்ணிக்கை2
அடர்த்தி (நீர் = 1)3.94

வியாழன் (Jupiter)
விட்டம் - மத்தியில்142,754 கி.மீ.
விட்டம் - துருவங்களில்133,659 கி.மீ.
சுழலும் காலம்9.84 மணிகள்
ஈர்ப்பு வேகம்22.9 m/s/s
வெளியேறும் வேகம் 59.50 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்3.1 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-118 C
-129 C
நிலாக்களின் எண்ணிக்கை16
அடர்த்தி (நீர் = 1)1.31

சனி (Saturn)
விட்டம் - மத்தியில்120,057 கி.மீ.
விட்டம் - துருவங்களில்107,812 கி.மீ.
சுழலும் காலம்10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம்9.1 m/s/s
வெளியேறும் வேகம் 35.60 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்26.7 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-179 C
-184 C
நிலாக்களின் எண்ணிக்கை18
அடர்த்தி (நீர் = 1)0.70

ப்ளூட்டோ (Pluto)
விட்டம் - மத்தியில்2,345 கி.மீ.
விட்டம் - துருவங்களில்2,345 கி.மீ.
சுழலும் காலம்6.39 நாட்கள்
ஈர்ப்பு வேகம்0.49 m/s/s
வெளியேறும் வேகம் 1.16 km/sec.
அச்சின் சாய்வுக்கோணம்94 டிகிரி
மேற்பரப்பின் வெப்பநிலை
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
-223 C
-234 C
நிலாக்களின் எண்ணிக்கை1
அடர்த்தி (நீர் = 1)2.0

ஆக்கம்: viggie

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 27, 2009 4:08 pm

நந்தித்தா அக்கா சூப்பர்.... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196

சூரியனின் தேரை 7 குதிரை இருக்கும் தெரியும் ஆனால் ஒரு சக்கரம் தான் என்பது நல்ல விலக்கம்... நன்றிக்கா....... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 27, 2009 4:09 pm

நல்ல தகவல் நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 27, 2009 4:09 pm

அருமையான விளக்கம் அக்கா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 27, 2009 4:47 pm

அருமையான கட்டுரை பாமு நன்றி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 12:30 am

அஸ்வம் என்பதற்கு கிரணம் என்ற ஒரு பொருள் நிகண்டும் நிருக்தமும் கூறுகின்றன,
சூரிய ஒளிக் கிரணத்தில் (SPECTRUM OF SUN RAY)ஏழு நிறங்கள் இருக்கின்றன(VIBGYOR), அந்த ஏழு நிறங்களையும் ஒன்றாக்கி ஒரே கிரணமாகவும் கூறுவதுண்டு, என்பதே அதன் பொருள், சரி,,, ஒற்றைச் சக்கரம்? சூரியனை வைத்துத் தான் பூமியில் காலக்கணக்கு ஏற்படுகின்றது, காலம் என்பது இரண்டு அனுபவங்களுக்கிடையில் இருப்பது என்ற விளக்கம் வேதாந்திகளால் கொடுக்கப் படுகிறது, சூரியன் இல்லையேல் காலக் கணக்கு பூமியில் இல்லாமல் போய் விடும்,(உயிர்கள் வாழமுடியாது) ஆகவே இரண்டாவது அனுபவம் என்பது இல்லாமல் போகும், எனவே சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரம் என்றனர் நம் முன்னோர்

அக்கா..முன்னோர் ..இவளவு அறிவாளிகளா ? எப்படி இதெல்லாம் அப்பொழுதே கணித்தார்கள்..இவற்றை நமக்கும் தெரிய படுத்திய அக்காவுக்கு நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 942

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 12:35 am

அன்புச் சகோதரி
வணக்கம்
இன்னும் வரும், நம், முன்னோர்கள் செயற்கை மழைக்கு என்ன என்ன செய்தார்கள் என்ற விவரம் பதிவு செய்ய உள்ளேன்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 12:37 am

அப்படியா அக்கா ..இன்னும் இன்னும் நமக்கும் தெரியதாருங்கள் அக்கா ..
இவைகளை படித்து விட்டு ..நாம் வீட்டில் விவாதிப்போம்..நான் முன்னாடியே உங்கள் படைப்புகளை படித்து விட்டு..நானே கண்டு பிடித்த போல ..வீட்டில் அளப்பேன்..
உடனேயே கேட்பார்கள்..லிங்க் சொல்லு..நாமே படித்துகிறோம்..நம்ம நந்திதா தானே பதிவை இட்டார் ..என்று சொல்லும் அளவு பிரபலம் ஆயிட்டீங்க அக்கா..
அசத்துங்கள் அக்கா.. அசத்திட்டே இருங்க..நாமும் படித்திட்டே இருக்கோம்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 28, 2009 4:44 am

அக்கா உங்க பதிவை விரைவில் ஏதிர் பார்க்கிரேன்... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Icon_lol

உங்க விளக்கம் அருமை அருமை.... நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196 நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 677196

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 7:45 am

வணக்கம்
அன்புள்ள சகோதரி, நான் சொன்னால் என்ன நீங்கள் சொன்னால் என்ன, வேண்டுமானால் தனி மடலில் அனுப்புகிறேன், தாங்களே பதிவு செய்யுங்கள், யார் பெயரில் வந்தால் என்ன?உண்மைகள் வெளி வர வேண்டும் அவ்வளவு தான்
அன்புடன்
நந்திதா

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Fri Nov 30, 2012 9:59 pm

எனது பாராட்டுக்கள்! மகிழ்ச்சி
நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System) - Page 2 Devikapuramsathya

A.பாலமுருகன் காமக்கூர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக