ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!

2 posters

Go down

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Empty ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!

Post by malik Mon Jul 29, 2013 5:07 pm

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! 970166_487546977986918_1111934846_n

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. இதேவேகத்தில் நீர்வரத்து இருக்கும்பட்சத்தில், அணையின் முழுக்கொள்ளவான 120 அடியை சீக்கிரமே எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, ஆகஸ்ட் 12 அன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அணை நிரம்பும் வேகத்தைப் பார்த்து, ஆகஸ்ட் 2 ம் தேதியே அணையைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி : பசுமை விகடன்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Empty மேட்டூர் அணை நீர்மட்டம்100 அடி..!

Post by malik Mon Jul 29, 2013 5:09 pm

மேட்டூர் அணை நீர்மட்டம்100 அடி..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பாசனத்திற்கு நீர்திறக்கப்படாத நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதால் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Empty Re: ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!

Post by Muthumohamed Mon Jul 29, 2013 11:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Mஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Uஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Tஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Hஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Uஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Mஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Oஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Hஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Aஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Mஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Eஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! Empty Re: ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum