Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!
2 posters
Page 1 of 1
ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!
ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! 970166_487546977986918_1111934846_n](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/970166_487546977986918_1111934846_n.jpg)
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. இதேவேகத்தில் நீர்வரத்து இருக்கும்பட்சத்தில், அணையின் முழுக்கொள்ளவான 120 அடியை சீக்கிரமே எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 12 அன்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது, அணை நிரம்பும் வேகத்தைப் பார்த்து, ஆகஸ்ட் 2 ம் தேதியே அணையைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி : பசுமை விகடன்

malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
மேட்டூர் அணை நீர்மட்டம்100 அடி..!
மேட்டூர் அணை நீர்மட்டம்100 அடி..!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவிகள் இருந்த சுவடே தெரியாத அளவிற்கு கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. பாசனத்திற்கு நீர்திறக்கப்படாத நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதால் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Re: ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆகஸ்ட் 2-ல் மேட்டூர் அணை திறப்பு..! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 77 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கோடை காலத்தில் திறப்பு
» மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு ; முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு
» 100 அடியை கடந்தது மேட்டூர் அணை
» 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
» 120 அடியை எட்டியது மேட்டூர் அணை
» மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு ; முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு
» 100 அடியை கடந்தது மேட்டூர் அணை
» 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
» 120 அடியை எட்டியது மேட்டூர் அணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|