புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
83 Posts - 55%
heezulia
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_m10கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 12:01 pm

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... Images?q=tbn:ANd9GcSib_exQ74jlfdny4CmKXK8G1U7qEWZrnIolFTn6MI6fftifqb_Rw

நித்திரையில் மட்டுமே நித்தம் பூக்கும்
கனவு பூக்கள்  தகர்ந்து போக கண்டேன்
நிஜங்கள் எல்லாம்  நிரந்தரமாய்
தொலைந்து  நினைவோடு  போக  கண்டேன்
நெஞ்சமெல்லாம் வஞ்சம் செய்தது  போல  
அஞ்சி அஞ்சி துடிக்கும் இதயம் கண்டு
அடியோடு  நின்று விடுமோ என திகைத்தேன் ...

நிமிடத்திற்கு நிமிடம்  மாறும்  
நினைவுகளின்  நிரந்தர முகவரி  
நிஜங்களோடு  தொலைந்து  போனதை
நித்தம் நிழலோடு போராடும்  போது உணர்ந்தேன் ....

நினைக்கும்  மனமும்  நினைப்பதை  
நிறுத்திய  பாடில்லை  நித்தம்  
தவிக்கும்  மனமும் எந்நேரமும்
கவி வரிகளோடு  தள்ளாடியே
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே ....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 28, 2013 1:02 pm

நல்ல கவிதை பூவன்.. புன்னகை

இதனால் தான் நிதமும் 1 மணிக்கு படுப்பதோ புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 1:05 pm

ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்.. புன்னகை

இதனால் தான் நிதமும் 1 மணிக்கு படுப்பதோ புன்னகை

நன்றி அண்ணா ...

ஆமாம் ஆமாம் இதனால் தான் ஒரு மணிக்கு உறங்குவது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 28, 2013 1:10 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்.. புன்னகை

இதனால் தான் நிதமும் 1 மணிக்கு படுப்பதோ புன்னகை

நன்றி  அண்ணா  ...

ஆமாம்  ஆமாம் இதனால்  தான்  ஒரு  மணிக்கு உறங்குவது
 
நீங்க சரி..... ஆனா நம்ம தல அவரும் இரவு 1.30 மேல தான் தூங்கபோராறு.... ஏன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 1:14 pm

அவரு இது மாறி மெல்லடி போடுபவர்களை கொஞ்சம் சொல்லலால் கடி போட்டு தூங்க செல்வார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 28, 2013 1:31 pm

அருமை பூவன்! சூப்பருங்க 
வேற நினைவோட போய் கடல் ல விழுந்தராதீங்க..!புன்னகை 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 1:34 pm

காற்று வாங்க போன ஆளை இப்படியா காலி பண்ணுவது , நன்றி அருண்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 28, 2013 1:39 pm

பூவன் wrote:காற்று வாங்க போன ஆளை இப்படியா காலி பண்ணுவது , நன்றி அருண்

ஏதோ என்னால முடிஞ்ச சிறு தொண்டு.!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 1:41 pm

ஆனால் வெச்சது குண்டு எனக்கு அல்லவா ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 28, 2013 1:43 pm

பூவன் wrote:ஆனால் வெச்சது குண்டு எனக்கு அல்லவா ?

நீங்க தான் வச்ச குண்ட திரும்பி வீசுர பரம்பரை ஆச்ச பூவன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக