புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
156 Posts - 79%
heezulia
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
3 Posts - 2%
prajai
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
1 Post - 1%
Pampu
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
321 Posts - 78%
heezulia
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_m10இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா ரஷ்யா உறவு நட்பா/வியாபாரமா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Jul 30, 2013 10:27 pm

இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா

இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா India-Russia

சுதந்திரம் அடைந்ததுமே நமது பங்காளி பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்து விட்டாது. நமக்கும் எழுந்து வர வேண்டுமானால் ஒரு உறுதுணை வேண்டும். நாம் அப்படியே அன்றைய  சோவியட் யூனியன் பக்கம் சாய்ந்தோம். ஆரம்பத்திலேயே போர்கள் மூண்டதால் நமது எண்ணத்தை பொருளாதார வளர்ச்சியிலும் ராணுவ வளர்ச்சியிலும் ஒன்று சேர்ந்தே கொண்டு சென்றோம்.  ஏனவே இன்று  வரை ஆயுத வளர்ச்சியிலும்  பொருளாதார வளர்ச்சியிலும் பாகிஸ்தானை விட பத்து  மடங்கு முன்னே உள்ளோம்..

இதற்கு நமது நட்பு நாடுகளும் மிக சிறப்பான  உதவியை செய்துள்ளன ..குறிப்பாக நமது எல்லா வளர்ச்சியிலுமே சோவியட் யூனியனின் பங்கு உள்ளது மறுக்க முடியாதது நம்மை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது சோவியட் தான் என்று  கூட சொல்லலாம்.

நமக்கு சோவியட் ஒன்றும் இதை எல்லாம் சும்மா செய்யவில்லை அதற்கு ஈடாக பல கோடிகளை  அள்ளி கொடுத்திருக்கிறோம். அதிலும் நமக்கும் பாகிஸ்தானுக்கும் மூண்ட போரில் அமெரிக்காவை எதிர்க்க அவர்கள் வந்தது.

அது  ஒரு வகையில் சோவியத்துக்கு  ஒரு மானப்  பிரச்னை தான். அவர்கள் வராவிடில் நமது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் சோவியட் வரவில்லை  என்றால்  சோவியட் அமெரிக்காவிடம்  அடி பணிந்ததாக அனைத்து பத்திரிகைகளும்  போட்டு கிழித்திருக்கும் என்பது உண்மை.

எதுவாகினும் சோவியத் அன்று நமக்கு  செய்த உதவி மிகப்  பெரியதே அதற்கு இந்தியானாக பிறந்த அனைவரும் கடமைப்பட்டு  தான் ஆக வேண்டும.

சோவியத் உடைந்த பிறகு அதன்  வெளியுறவு கொள்கைகளில் அதிரடி  மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக அது இந்தியாவுடன் நட்பாக பழகுவதை  விட ஒரு நுகர்வோரிடம் பழகுவதை போலவே  பழகியது.

9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவதை விட்டு விட்டு அதன் உள்விவகாரங்களில் தலையிட தொடங்கியதும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் பழகுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டது. பொக்ரான்  அணு ஆயுத சோதனையை அமெரிக்கா வன்மையாக கண்டித்தது.  மேலும் ஐ நா பாதுகாப்பு சபையில் நமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தால் முறியடித்தது. மேலும் அன்று நம்மிடம் அவ்வளவாக தொடர்பிலாத இஸ்ரேலும் அமெரிக்காவிடம் நெருக்கடி கொடுத்து பல பொருளாதார தடைகளை நீக்கியது

கொஞ்சம் நாட்கள் கழித்து நாம் சிறிது சிரியாக தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான போது நம்மைப்போல் இஸ்ரே லும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளது நமக்கு தெரிந்தது. ஆனால் இதில் ரஷ்யாவின் நிலைப்பாடோ அது தான் நாட்டில் அடிக்கடி இருநூறு  ஐநூறு என்று  கொத்தோடு தீவிரவாதிகளை  அழித்தது ..ஆனால் நமக்கோ தீவிரவாதம் நாட்டின் அடிமட்டம் வரை சென்றுவிட்டது.

பிறகு கார்கில் யுத்தம்

1999-ல் நடந்த கார்கில் யுத்தம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை மிக அதிகமாகவே மாற்றி  விட்டது ..முதலில் பிரான்ஸ் .., இந்தியாவின் அன்றைய  அதி  நவீன போர் விமானம் பிரான்சிடமிருந்து  வாங்கிய மிராஜ் 2000 ரக போர் விமானங்கள். அது இந்தியாவுக்கு மட்டும் அல்ல பாகிஸ்தானுக்கும் அதே  விமானங்களை  வழங்கியது .போர் நடைபெற்ற  போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்ட போது பிரான்சிடம் மிராஜ் ரக விமானங்களுக்குத்  தேவையான ஏவுகணைகளை கேட்ட போது அது மறுத்து விட்டது மேலும் விமானம் பழுது  ஏற்பட்டால் சரி பண்ணும் முறைகளை கூட அது சரியாக சொல்லி தரவில்லை..

இந்த முறையும் பாகிஸ்தானுக்கு அரபு முஸ்லிம் நாடுகளிடமிருந்து  மிகப்  பெரிய உதவி கிடைத்தது. ஆனால் இந்தியாவோ  தனிமையில்  போராட வ்ந்திய நேரம் ..இந்த சமயத்தில் ரஷ்யாவும் சொல்லிக்கொள்ளும்  அளவிற்கு உதவவில்லை டாங்கிகளுக்கான குண்டுகளை அவர்களிடம் கேட்ட பொழுது தங்களுக்கு போர் நிலைமையில் சமாளிக்கும் அளவிற்கு மட்டுமே இருப்பதால் தர முடியாது என மறுத்து விட்டனர். வேறு வழி இல்லாமல் இஸ்ரேலிடம் உதவி  கேட்டோம் ..இந்த சமயத்தில் இஸ்ரேல் செய்த உதவி அளப்பரியது இஸ்ரேலிடம்அதுவரை நல்ல  நட்புடன் பழகாத நாடு இந்தியா  ஆனால்  அவர்கள் செய்த உதவி நெருங்கிய நண்பனுக்கு  செய்வது போல் இருந்தது

தங்களது செயற்கைக்கோள்களை  நமக்கு தந்து உதவியதால்  பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தோம். அதிலும் குண்டுகள் வாங்க செல்லும் போது இஸ்ரேலின் ஒரு அதிகாரி கூறுகையில்

இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Flags-india-israel
""""" கதவு திறந்தே  இருக்கட்டும் இந்தியர்கள் இங்கு வருவார்கள் அவர்கள் வந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறினார் """"""
அந்த பேச்சு  இஸ்ரேலிடம் இந்தியா  நெருங்கி பழக மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.மேலும் பாதுகாப்பு துறை சார்ந்த விஷயங்களில் இஸ்ரேலிடம் நாம் இப்போது மிகவும் நெருங்கி பழகுகிறோம்..

தற்போதய நிலை

ரஷ்யா  நமக்கு செய்த உதவிகள் அளப்பரியது அவர்கள் நம் வளர்ச்சியில் மிகப்  பெரிய  பங்கு வகிப்பவர்கள் ..ஆனால் இப்போது அவர்கள் நல்ல நண்பன் என்ற  ஒரு நிலையை விட்டு விட்டு வியாபாரத்திலே கண்ணாக இருக்கின்றனர்..

முதலில் INS  Vikramaditya   இதற்கான ஒப்பந்தம் 900 மில்லியன் டாலர்கள் ஆனால் பிறகோ  பல காரணங்களைக் காட்டி அதன் விலையை 2800  மில்லியன் டாலர்களுக்கு உயர்த்தியது .பல ராணுவ வல்லுநர்களின் கருத்து படி 2005-ல் அதன் மதிப்பு ஒரு பில்லியன்  தான் ஆனால் 2012-ல்  அதன் மதிப்பு  3 பில்லியன்கள்.  ரஷ்யா இதில் ஒரு சிறிய வியாபார யுக்தியை கையாண்டதாக கூறுகின்றனர்  ..உதாரணமாக பெட்ரோல் விலை நாளை 5 ரூபாய் உயர்கிறது என்றால்  இன்றைக்கு பெட்ரோல் இல்லை என்று  சொல்லுவது போல தான்.

இரண்டாவது இந்தியாவின் மிக பெரிய போர் விமான ஒப்பந்தம் அதி  நவீன 4++ ரக விமானங்களை  வாங்க ரஷ்யா வின் இரு நிறுவனங்கள்  போட்டியிட்டன. ஆனால் இந்தியாவோ  பிரான்ஸ் நாட்டின் விமானத்தையே தேர்வு செய்தது ..இதில் பல முக்கிய காரணங்கள்  உண்டு மற்ற  எந்த நாட்டு  விமானப்  படையுடன் ஒப்பிடும் போதும் இந்திய விமானப்படை சற்று மாறுபட்டது.. பல நாட்டு விமானங்களைக்  கொண்டது இதில் ரஷ்ய மற்றும்  மேற்கு ஐரோப்பிய  நாட்டு விமானங்களும் அடங்கும் மட்டும் அல்லாது உலகிலேயே வித்தியாசமாக பல நாட்டு விமான ஏவுகணைகளைக்  கொண்டது இந்திய  வான் படை மொத்தம் 13 வகையான ஏவுகனைகள் உள்ளன. எதிர்காலத்தில் ரஷ்யா  மற்றும்  சீன தயாரிப்பு விமானங்களுடன் சீனா  போருக்கு வந்தால் வகை வகையான இந்திய  விமானங்களையும் ஏவுகணைகளையும் கண்டு நம்மிடம்  வீழ்ந்து  விடும். சீனாவால்  நம் படைக்கு  ஈடு கொடுக்க முடியாது.

மேலும் ரஷ்யாவிடம் பு விமானங்களை வாங்காதது ஏற்கனவே அது நமக்கு ஒரு வருடத்திற்கு 42 விமானங்களை நமக்கு விற்பனை  செய்து கொண்டிருக்கிறது. இது 2016 வரை தொடரும் எனவே அது வரை அவர்களிடம் வாங்க  வேண்டாம் என நினைத்தும்  ஒரு காரணம் எனினும் ரஷ்ய விமானத்தை விட பிரான்ஸ் நாட்டின் விமானம் மிக மேம்பட்ட அம்மசங்களை கொண்டுள்ளதும்  ஒரு முக்கிய காரணம் .

அதற்கு  பிறகும் ஒரு சில விமான எதிர்ப்பு ஏவுகணை  கொள்முதலில் ரஷ்யா ஓரம் கட்டப்பட்டது.. ஒவ்வொரு வருடமும் ரஷ்யா அதிபர் இந்தியா வரும் போது ஒரு 10 பில்லியன் டாலர் அளவிற்கு வியாபாரம் நடக்கும். இதில் அதிக பட்சமாக வாங்குவது கப்பல்கள் .. இந்தியாவின் மொத்த கப்பல்களில் 80 % ரஷ்யாவிடம் வாங்கியதே.. ஆனால் கடந்த வருடங்களில் புதிதாக எந்த ஒரு ஒப்பந்தமும் போடாதது ஏதோ ஒரு காரணம் தான் அது மட்டும் அல்லாது நாமும் எவ்வளவு நாள் தான் அடுத்த நாட்டிடம் இருந்து ஆயுதம் வாங்குவது என்று தான்  நாம் சுயமாக செய்யப்போகிறோம் என்ற  பாதுகாப்பு அமைச்சரின் கருத்தும் ஏற்கதக்கதே ..இப்போதும் ரஷ்யாவிடம் சுமார் 20 பில்லியன் டாலர் அளவிலான வியாபாரம் நடந்து கொண்டு தான் இருக்கிறது

இன்னும் சில ஆண்டுகளில் அது வெறும் 10% ஆக குறையும் என்பதில் சந்தேகமே இல்லை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 11:59 pm

என்றுமே ரஷ்யா இந்தியாவுக்கு நண்பனாக இருக்கவே விரும்பிக்கிறது போல் தெரிகிறது ஆனால் அமெரிக்காவிற்க்கு பொறாமை தான் இந்த நட்பில்

இந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Mஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Uஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Tஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Hஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Uஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Mஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Oஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Hஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Aஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Mஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா Eஇந்தியா ரஷ்யா உறவு   நட்பா/வியாபாரமா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 8:52 am

Muthumohamed wrote:என்றுமே ரஷ்யா இந்தியாவுக்கு நண்பனாக இருக்கவே விரும்பிக்கிறது போல் தெரிகிறது ஆனால் அமெரிக்காவிற்க்கு பொறாமை தான் இந்த நட்பில்

ஆனாலும் ரஷ்யா முன்பு போல நம்மிடம் நெருங்கிப் பழகுவது இல்லை ..வியாபார நோக்கிலே நம்மிடம் இப்போது பழகுகிறது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 31, 2013 9:40 am

நல்ல அலசல் பதிவு சஜீவ்.

இன்று அரசியல், வியாபாரம், பொருளாதாரம், மதம் இதெல்லாம் கலந்ததே நாடுகளுக்கிடையே நட்பு என்பது.

எனவே தவிர்க்க இயலாது இந்த கலவயை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 31, 2013 12:05 pm

யினியவன் wrote:இன்று அரசியல், வியாபாரம், பொருளாதாரம், மதம் இதெல்லாம் கலந்ததே நாடுகளுக்கிடையே நட்பு என்பது.எனவே தவிர்க்க இயலாது இந்த கலவயை.
உண்மை அண்ணே

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 12:14 pm

இஸ்ரேலிடம் இந்தியா நெருங்கி பழக மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.மேலும் பாதுகாப்பு துறை சார்ந்த விஷயங்களில் இஸ்ரேலிடம் நாம் இப்போது மிகவும் நெருங்கி பழகுகிறோம்.. wrote:

இஸ்ரேலின் உளவுத்துறையிடம் இந்தியா கற்று கொள்ள இன்னும் நிறைய உள்ளது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Jul 31, 2013 3:08 pm

பாலாஜி wrote:
இஸ்ரேலின் உளவுத்துறையிடம் இந்தியா கற்று கொள்ள இன்னும் நிறைய உள்ளது ..

சூப்பருங்க 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 3:27 pm

பாலாஜி wrote:
இஸ்ரேலின் உளவுத்துறையிடம் இந்தியா கற்று கொள்ள இன்னும் நிறைய உள்ளது ..

பாகிஸ்தானிடம் கேட்டால் தெரியும் மொசாட் மற்றும் ரா அங்கு எப்படி உள்ளது என்று

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 31, 2013 3:30 pm

SajeevJino wrote:
பாலாஜி wrote:
இஸ்ரேலின் உளவுத்துறையிடம் இந்தியா கற்று கொள்ள இன்னும் நிறைய உள்ளது ..

பாகிஸ்தானிடம் கேட்டால் தெரியும் மொசாட் மற்றும் ரா அங்கு எப்படி உள்ளது என்று
எப்படி இருந்து என்ன பயன் , இன்னும் ரா இத்தாலிக்கு தானே கட்டுபட்டுக்கொண்டு உள்ளது

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 3:40 pm

ராஜா wrote:எப்படி இருந்து என்ன பயன் , இன்னும் ரா இத்தாலிக்கு தானே கட்டுபட்டுக்கொண்டு உள்ளது

உளவுத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து என்றைக்கு உச்ச நீதிமன்றத்தின் கீழ் வருகிறதோ அன்றைக்கு உளவுத்துறை சரியாக செயல்படும்

அந்த நாள் கண்டிப்பாக வரும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக