ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

+4
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
யினியவன்
malik
8 posters

Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by malik Mon Jul 29, 2013 12:00 pm

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு 969042_547919268601774_1986634237_n

கஞ்சா கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக ஆழ்குழாய் ‪#‎கிணறு‬ அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்!!!

படத்திற்காக ரூ.20 லட்சம் செலவில் ஒரு புது போர்வெல் லாரியை கஞ்சா கருப்பு வாங்கி இருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் எந்த ஊரில் தண்ணீர் இல்லையோ அந்த ஊருக்கு லாரியை கொண்டு சென்று போர்வெல் போட்டுக் கொடுக்கிறாராம். இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

இன்னமும் போர்வெல் போடச்சொல்லி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கஞ்சா கருப்புவுக்கு வந்திருக்கிறதாம். ஆகையால், படப்பிடிப்பு முடிவதற்குள் எல்லா ஊர்களுக்கும் வந்து போர்வெல் போட்டுத் தருகிறேன் என சத்தியம் செய்திருக்கிறாராம் கஞ்சா கருப்பு.

கஞ்சா கருப்பு ராஜாவே! நீ கருப்பாக இருந்தாலும் உன் மனசு சொக்க தங்கம் யா , நல்லா இருயா, நோய்நொடி இலாத வாழ்வுடன் கூடிய நீண்ட ஆயுசோட ....!!!!

- Cinema Karam காஃபி
நன்றி : முகநூல்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by யினியவன் Mon Jul 29, 2013 12:19 pm

நல்ல செயல் - பாராட்டுகள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by ராஜு சரவணன் Mon Jul 29, 2013 12:22 pm

நல்ல சமூக பணி தான் புன்னகை 

அப்புறம் ஓட்டு கேட்டு வரக்கூடாது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by ஜாஹீதாபானு Mon Jul 29, 2013 12:29 pm

பாராட்டுகள் கஞ்சா கருப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by ராஜா Mon Jul 29, 2013 3:08 pm

என்ன தான் பணம் இருந்தாலும் செய்யவேண்டும் என்ற மனம் பலரிடம் இருப்பதில்லை ....

அவர்களை compare பண்ணுக்போது நீங்கள் எவ்வளவோ உயர்ந்துவிட்டீர்கள் சூப்பருங்க மனமார்ந்த வாழ்த்துகள் கஞ்சா கருப்பு அவர்களே ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by DERAR BABU Mon Jul 29, 2013 3:13 pm

இன்னும் நல்லா வரனும்யா ....
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 30, 2013 7:52 am

இப்படி ஒரு நல்ல உள்ளத்துக்கு சொந்தக்ககார்ரான கறுப்பு ஐயா, உங்களை எப்படி பாராட்டுவது என்றுதான் தெரியவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் நல்ல இருக்கனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by Muthumohamed Tue Jul 30, 2013 8:35 am

ராஜா wrote: என்ன தான் பணம் இருந்தாலும் செய்யவேண்டும் என்ற மனம் பலரிடம் இருப்பதில்லை ....

அவர்களை compare பண்ணுக்போது நீங்கள் எவ்வளவோ உயர்ந்துவிட்டீர்கள் சூப்பருங்க மனமார்ந்த வாழ்த்துகள் கஞ்சா கருப்பு அவர்களே ....

நானும் ஆமோதிக்கிறேன்



சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Mசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Uசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Tசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Hசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Uசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Mசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Oசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Hசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Aசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Mசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Eசொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு Empty Re: சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் இலவச ஆழ்குழாய் ‪‎கிணறு அமைத்து தரும் கஞ்சா கருப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum