ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

+6
ஜாஹீதாபானு
பூவன்
சந்தோஷ்
யினியவன்
Muthumohamed
மதுமிதா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by மதுமிதா Sun Jul 28, 2013 6:16 pm

First topic message reminder :

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 390008_370242459743818_1561130671_n

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .

3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.

6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.

7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .

8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .

11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.

13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .

15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.

17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .

19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .

20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .

22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.

23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”

24) ஒரு ATM இருக்கும்.

25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .

அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி...!

நன்றி முகநூல்

Last edited by MADHUMITHA on Sun Jul 28, 2013 6:17 pm; edited 1 time in total

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 29, 2013 10:39 am

Muthumohamed wrote:இப்படி எல்லாம் இருக்குமா அனுபவஸ்தர்கள் சொல்லுங்கள்
உண்டு

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 29, 2013 10:40 am

சந்தோஷ் wrote:நானும் சின்னதா ஐ‌டி கம்பெனி நடத்திகிட்டு இருகிறேன், ஆனால் செக்யூரிட்டி இல்லை, கேண்டீன் இல்லை, Metal டிடக்டர் இல்லை, இன்னும் பலப்பல் இத்தியாதிகள் இலலை, ஆனால் எனக்காக ஊழியம் பார்க்கும் நண்பர்களுக்கு சந்தோஷம் நிறையவுண்டு, வருமான வரி பாக்கி எதுவும் இல்லை. இது நீங்க சொன்ன ஐ டி கம்பெனில உண்டா ? மது
ஆமாம் சந்தோஷ் நானும் ஒரு IT கொம்பனி ளில் வேலை செய்கிறேன் இதில் கூறிய அனைத்தும் உண்மைகள் 100%

Post by சந்தோஷ் Mon Jul 29, 2013 10:43 am

அப்படீனா நம்புறேன்
சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013

http://www.svarasmt.weebly.com

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 29, 2013 10:44 am

சந்தோஷ் wrote:அப்படீனா நம்புறேன்
mmm நம்புங்கள் மேலே உள்ள அனைத்து கம்பெனி ளில் இப்படி தான் இருக்கும்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by பூவன் Mon Jul 29, 2013 10:57 am

MADHUMITHA wrote:
சந்தோஷ் wrote:நானும் சின்னதா ஐ‌டி கம்பெனி நடத்திகிட்டு இருகிறேன், ஆனால் செக்யூரிட்டி இல்லை, கேண்டீன் இல்லை, Metal டிடக்டர் இல்லை, இன்னும் பலப்பல் இத்தியாதிகள் இலலை, ஆனால் எனக்காக ஊழியம் பார்க்கும் நண்பர்களுக்கு சந்தோஷம் நிறையவுண்டு, வருமான வரி பாக்கி எதுவும் இல்லை. இது நீங்க சொன்ன ஐ டி கம்பெனில உண்டா ? மது
ஆமாம் சந்தோஷ் நானும் ஒரு IT கொம்பனி ளில் வேலை செய்கிறேன் இதில் கூறிய அனைத்தும் உண்மைகள் 100%

கம்பெனி அப்படினா எல்லாம் இருக்கும் , ஒரு வேலை கொம்பனி அப்படினா இருக்காதோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Mon Jul 29, 2013 11:41 am

எல்லாம் சரி வேலை பார்ப்பிங்களா மது கொஞ்சமாச்சும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 29, 2013 11:44 am

ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி வேலை பார்ப்பிங்களா மது கொஞ்சமாச்சும்
mmmm என்னடா இன்னும் இந்த மாதிரி யாரும் கேக்க காணாமே நு நிநெச்சேன் .... பாக்கலான வச்சுட்டு இருபாங்களா? செமையா திட்டு விழும்.... அதே டைம் அவங்களுக்கு அவங்க குடுக்குற task complete பண்ண போதும் "நீ என்ன வேணும்னாலும் பண்ணு but என் வேலை எனக்கு time குள்ள முடிச்சு குடுக்கணும்" இது தான் IT

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by ராஜு சரவணன் Mon Jul 29, 2013 11:51 am

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் --- ஒயின் ஷாப் பக்கத்தில் கூட தான் இருக்கு

2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் --- பணம் இருக்குற ஆளுகிட்டாயா கொடுக்க முடியும்.

3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள். - எல்லாம் பிகர் பாக்க தான் 

4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம். --- அடியில் இஞ்ஜின் இருக்க என்று தான் புன்னகை 

5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும். ----- உள்ளே போன காட்ட முடியாது இல்ல புன்னகை 

6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும். ---- ஜிப்பு நல்ல வேலை செயுதா என பார்க்க தான் புன்னகை 

7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை . ----- வேலை செய்யும் ஆட்களை குண்டு குண்டா வசுக்கிட்டு குண்டு சோதனையா புன்னகை 

8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும். ---- முதலில் டாய்லெட் என்று தான் சொன்னார்கள், சிலர் டாய்லெடில் தூங்கி ரெஸ்ட் எடுப்பதால் இப்போ ரெஸ்ட் ரூம் புன்னகை 

9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும். ---- அரசு கேபில் இல்லைனா அப்படிதான் புன்னகை 

10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் . ---- கடலை போடவே நேரம் இருக்காது புன்னகை 

11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் . ---- ஆட வெட்டுவர்தற்க்கு முன்பு நல்ல மேய விடுவாங்கலாம். 

12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள். ----  ஆமா ரெஸ்ட் ரூம் மேலே, இல்லாட்டி நாரிராது புன்னகை 

13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும். ----  அப்ப தானே இந்த பசங்க வேலை செய்வாங்க  

14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .---- ஏரிக்கரையில் குளித்து விட்டு இருக்குற ஒரு வேட்டிய காயவச்சு யூஸ் பண்ணுற ஆளா இருப்பான்.

15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் . ---- கோவிலில் அடிச்சு  புடுச்சு பொங்க வாங்குற ஆட்கள் தானே புன்னகை 

16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும். ----- பழையா சாப்பாட்டை வேற என்ன செய்ய முடியும்.  

17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை . ----  எங்க ஏரியா உள்ளே வராதே போல தான் (அவங்க ஏரியா பிகருங்க அவங்களுக்கு தான்)புன்னகை 

18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் . ---- வேள்ளாமை விட்டு முப்போகம் சாகுபடி செய்ய தான். புன்னகை 

19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் . ----- ஒரு மலையாளீ இருப்பார் புன்னகை ஒரு தமிழன் இருப்பார், ஒரு குஜராதி இருப்பார்... என்ன இது எல்லாந்தா இருப்பாங்க புன்னகை 

20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் . ---- பார்ல கூட தான் கேட்கலாம் புன்னகை 

21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் . ----- அதுவெண்ணா உடல் நுகர்ச்சி கூடமா மோந்து பாக்க புன்னகை 

22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும். ---- பக்கத்தில் தியேட்டரில் படமும் ஓடும். புன்னகை  

23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card” --- அப்புறம் i hate you ண சொல்லமுடியும் புன்னகை 

24) ஒரு ATM இருக்கும். --- ஆமா ரோட்டில் புன்னகை 

25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு ---- அவரவர் கேபின் தான்  புன்னகை 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Mon Jul 29, 2013 12:04 pm

ராஜு சரவணன் wrote:1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் --- ஒயின் ஷாப் பக்கத்தில் கூட தான் இருக்கு

சூப்பர் ராஜு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by ராஜு சரவணன் Mon Jul 29, 2013 12:53 pm

இப்போது எல்லா ஐ‌டி கம்பனிகள் பாடு திண்டாட்டமா  தான் ஓடுது  புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  - Page 2 Empty Re: ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum