புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_m10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_m10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_m10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_m10ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 28, 2013 6:16 pm

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  390008_370242459743818_1561130671_n

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .

3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.

6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.

7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .

8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .

11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.

13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .

15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.

17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .

19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .

20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .

22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.

23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”

24) ஒரு ATM இருக்கும்.

25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .

அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி...!

நன்றி முகநூல்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 28, 2013 6:16 pm

அப்படியே உண்மையா சொல்லி இருக்காங்களே

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Dஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  U

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 29, 2013 12:07 am

இப்படி எல்லாம் இருக்குமா அனுபவஸ்தர்கள் சொல்லுங்கள்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Tஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Oஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Eஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 12:10 am

அதோ அந்த ஆபீசுக்குள்ள மது இருக்கறது தெரியுது பாருங்க - காண்டீன் பக்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 29, 2013 12:11 am

யினியவன் wrote:அதோ அந்த ஆபீசுக்குள்ள மது இருக்கறது தெரியுது பாருங்க - காண்டீன் பக்கம்

தெரிந்தது இனியவரே

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Tஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Oஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Eஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 12:15 am

Muthumohamed wrote:தெரிந்தது இனியவரே
மது சம்பளம் முழுவதும் காண்டீன் ஓனருக்கு தான் மாத்தூறாங்களாம் முகம்மத்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 29, 2013 12:18 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:தெரிந்தது இனியவரே
மது சம்பளம் முழுவதும் காண்டீன் ஓனருக்கு தான் மாத்தூறாங்களாம் முகம்மத்

எப்படீங்க பொதுமாத்தா

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Tஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Oஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Eஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 12:35 am

Muthumohamed wrote:எப்படீங்க பொதுமாத்தா
ஏகப்பட்ட பாக்கியாம் பொதுமாத்து குடுத்தும் மது திருந்தலையாம் அதான் இப்ப சம்பளம் அங்க போயிடுது

சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013
http://www.svarasmt.weebly.com

Postசந்தோஷ் Mon Jul 29, 2013 5:37 am

நானும் சின்னதா ஐ‌டி கம்பெனி நடத்திகிட்டு இருகிறேன், ஆனால் செக்யூரிட்டி இல்லை, கேண்டீன் இல்லை, Metal டிடக்டர் இல்லை, இன்னும் பலப்பல் இத்தியாதிகள் இலலை, ஆனால் எனக்காக ஊழியம் பார்க்கும் நண்பர்களுக்கு சந்தோஷம் நிறையவுண்டு, வருமான வரி பாக்கி எதுவும் இல்லை. இது நீங்க சொன்ன ஐ டி கம்பெனில உண்டா ? மது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 29, 2013 6:32 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:எப்படீங்க பொதுமாத்தா
ஏகப்பட்ட பாக்கியாம் பொதுமாத்து குடுத்தும் மது திருந்தலையாம் அதான் இப்ப சம்பளம் அங்க போயிடுது

அப்படியா மது இதுக்கு நீங்க தான் விளக்கம் சொல்லவேண்டும்

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Tஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Uஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Oஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Hஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Aஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Mஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  Eஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக