ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

5 posters

Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by krishnaamma Sun Jul 28, 2013 3:23 pm

[img:ace4]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_130728113607000000.jpg[/அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் 52rvimg]

கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.

முத்துக்குமார்  என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா, கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த  மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.

கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!!

நன்றி : தினமலர்


Last edited by krishnaamma on Sun Jul 28, 2013 3:33 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by krishnaamma Sun Jul 28, 2013 3:25 pm

ரொம்ப பாவமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கு...என்ன சம்பாதித்து என்ன பலன், கடைசி காலத்தில் இவ்வளவு சிரமப்படுகிறார் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by யினியவன் Sun Jul 28, 2013 3:29 pm

புகழ் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் நிலை.

நல்லபடியாக, நிம்மதியாக சிகிச்சை தொடரட்டும் - மீடியாக்கள் இதிலும் லாபம் பார்க்க எண்ணி அவர் நிம்மதியை போக்கி விடாமல் இருக்கட்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by krishnaamma Sun Jul 28, 2013 3:57 pm

ஆமாம் இனியவன் ............. சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by தர்மா Sun Jul 28, 2013 8:51 pm



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by அசுரன் Sun Jul 28, 2013 9:52 pm

இவரது வாழ்க்கையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by Muthumohamed Mon Jul 29, 2013 12:02 am

யினியவன் wrote:புகழ் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் நிலை.

நல்லபடியாக, நிம்மதியாக சிகிச்சை தொடரட்டும் - மீடியாக்கள் இதிலும் லாபம் பார்க்க எண்ணி அவர் நிம்மதியை போக்கி விடாமல் இருக்கட்டும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இனி இருக்கக்கூடிய வாழ்க்கை நல் வாழ்க்கையாக அமையட்டும்



அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Mஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Uஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Tஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Hஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Uஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Mஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Oஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Hஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Aஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Mஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Eஅனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார் Empty Re: அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum