ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

5 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 12:01 pm

First topic message reminder :

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Images?q=tbn:ANd9GcSib_exQ74jlfdny4CmKXK8G1U7qEWZrnIolFTn6MI6fftifqb_Rw

நித்திரையில் மட்டுமே நித்தம் பூக்கும்
கனவு பூக்கள்  தகர்ந்து போக கண்டேன்
நிஜங்கள் எல்லாம்  நிரந்தரமாய்
தொலைந்து  நினைவோடு  போக  கண்டேன்
நெஞ்சமெல்லாம் வஞ்சம் செய்தது  போல  
அஞ்சி அஞ்சி துடிக்கும் இதயம் கண்டு
அடியோடு  நின்று விடுமோ என திகைத்தேன் ...

நிமிடத்திற்கு நிமிடம்  மாறும்  
நினைவுகளின்  நிரந்தர முகவரி  
நிஜங்களோடு  தொலைந்து  போனதை
நித்தம் நிழலோடு போராடும்  போது உணர்ந்தேன் ....

நினைக்கும்  மனமும்  நினைப்பதை  
நிறுத்திய  பாடில்லை  நித்தம்  
தவிக்கும்  மனமும் எந்நேரமும்
கவி வரிகளோடு  தள்ளாடியே
கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 2:37 pm

அருண் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:அருணானந்தா சுவாமிகள் தான் ஏற்கனவே ஓடிட்டாரே
 
தல அவரு ஆசிரமம் எங்கு உள்ளது புன்னகை

எங்கும் உள்ளது நானும் ஒரு நல்ல சீடனை தான் தேடி கொண்டிருக்கிறேன்.!

அருண் நான் வேணும்னா உங்க சீடன் ஆக வந்துவிடவா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by யினியவன் Sun Jul 28, 2013 2:40 pm

அருண் wrote:ஆமாம் பாஸ் கூட 3 பேரு இருந்த எப்படி குவாட்டர் பத்தும்..
அட அவங்க நீங்க மட்டை ஆனவுடன் தூக்கிட்டு போறதுக்குன்னு சொன்னீங்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 2:41 pm

யினியவன் wrote:
அருண் wrote:ஆமாம் பாஸ் கூட 3 பேரு இருந்த எப்படி குவாட்டர் பத்தும்..
அட அவங்க நீங்க மட்டை ஆனவுடன் தூக்கிட்டு போறதுக்குன்னு சொன்னீங்களே

சண்டையில் கிழியாத சட்டையா ?பாஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by ராஜு சரவணன் Sun Jul 28, 2013 2:42 pm

பூவன் wrote:
அருண் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:அருணானந்தா சுவாமிகள் தான் ஏற்கனவே ஓடிட்டாரே
 
தல அவரு ஆசிரமம் எங்கு உள்ளது புன்னகை

எங்கும் உள்ளது நானும் ஒரு நல்ல சீடனை தான் தேடி கொண்டிருக்கிறேன்.!

அருண்  நான்  வேணும்னா  உங்க  சீடன்  ஆக  வந்துவிடவா  
 
விசா எடுத்து கொடுங்க பாவம் பூவன் ... புன்னகை

இங்கு இருந்தால் கவிதையில் மூழ்கி இல்லறத்தை இழந்து விடுவார் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 2:46 pm

விசா எடுத்து கொடுங்க பாவம் பூவன் ...

இங்கு இருந்தால் கவிதையில் மூழ்கி இல்லறத்தை இழந்து விடுவார்

அருண் தெறித்து ஓடுகிறார் பிடியுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by அருண் Sun Jul 28, 2013 2:47 pm

பூவன் wrote:
அருண் நான் வேணும்னா உங்க சீடன் ஆக வந்துவிடவா

வம்பா விலை கொடுத்து வாங்க விரும்பல பூவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by அருண் Sun Jul 28, 2013 2:49 pm

யினியவன் wrote:
அருண் wrote:ஆமாம் பாஸ் கூட 3 பேரு இருந்த எப்படி குவாட்டர் பத்தும்..
அட அவங்க நீங்க மட்டை ஆனவுடன் தூக்கிட்டு போறதுக்குன்னு சொன்னீங்களே

ஆமா பாஸ் இப்ப அதானே டிரண்டு..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 8:39 pm

அருண் wrote:
யினியவன் wrote:
அருண் wrote:ஆமாம் பாஸ் கூட 3 பேரு இருந்த எப்படி குவாட்டர் பத்தும்..
அட அவங்க நீங்க மட்டை ஆனவுடன் தூக்கிட்டு போறதுக்குன்னு சொன்னீங்களே

ஆமா பாஸ் இப்ப அதானே டிரண்டு..

என்ன அருண் டிரண்டு கொண்டாட போய்ட்டீங்களா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by தர்மா Sun Jul 28, 2013 8:48 pm

மைக் டெஸ்டிங்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by பூவன் Sun Jul 28, 2013 9:41 pm

தர்மா wrote:மைக் டெஸ்டிங்

ஹலோ ஹலோ டெஸ்டிங்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதையாக  மெல்லடியோடு நடைபோட்டே .... - Page 4 Empty Re: கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum