ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

5 posters

Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by DERAR BABU Sun Jul 28, 2013 11:58 am

உண்மை பாஸ்! நம்புங்க! பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகார் சாஹிப் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள 12 வயது முஸ்லிம் சிறுவன் அர்ஷித் அலி கான் வாலுடனேயே பிறந்தார். இவரை அனுமார் என்று கும்பிட்டு வருகின்றனர்.

கீழ் முதுகுப் பகுதியில் விலங்குகளுக்கு இருப்பது போலவே அவருக்கு வால் முளைத்துள்ளது. பிறவியிலேயே அப்படித்தான். இந்தச் சிறுவனை இந்துக் கடவுள் அனுமன் என்றே கும்பிட்டு வருகின்றனராம்.

பல ஊர்களில் இருந்தும் வந்து இந்தச் சிறுவனுக்கு காணிக்கைச் செலுத்தி கும்பிட்டு வருகின்றனராம்.

பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் கும்பிட வருவதாக சிறுவனின் தாத்தா இக்பால் குரேஷி கூறுகிறார்.

கருவில் ஏற்பட்ட ஏதோ கோளாறினால் வால் போன்ற அமைப்புடன் பிறந்த இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து சமுதாயத்தில் நடமாட வைக்காமல் அவரை தெய்வமாக வழிபட அந்தக் குடும்பம் அனுமதித்து வருகிறது.

தெய்வக்குழந்தை என்றே அந்த முஸ்லிம் குடும்பம் அந்த சிறுவனை ஆராதிக்கிறது.

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty Re: வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by பூவன் Sun Jul 28, 2013 12:07 pm

நம்ப வைத்த நம்பிக்கை , நம்பிக்கை இல்லாத நம்ப வைத்த கதை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty Re: வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by krishnaamma Sun Jul 28, 2013 3:40 pm

இந்த செய்திய 12 வருஷமா  ஏன் யாருமே போடலை? :idea:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty Re: வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by Muthumohamed Mon Jul 29, 2013 12:04 am

இது தான் இந்தியா ஆனாலும் சிலரின் சதியில் மக்கள் வீழ்ந்துதான் போகிறார்கள் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 



வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Mவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Uவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Tவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Hவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Uவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Mவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Oவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Hவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Aவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Mவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Eவாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty Re: வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by யினியவன் Mon Jul 29, 2013 12:09 am

இன்னுமா மக்கள் இதை எல்லாம் நம்புறாங்க?

ஏதோ கோளாரினால் வளர்ந்தது மூட நம்பிக்கயையும் வளர்த்து விட்டதே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்! Empty Re: வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum