புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_m10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10 
29 Posts - 62%
heezulia

9 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_m10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_m10ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:59 am

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர் என்று மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா சதுரகிரி மலையில் உள்ள அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆக.6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகப் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் சதுரகிரி மலையில் ஏறிச் செல்வர்.

மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை மிகக் குறுகலாகவும், ஆபத்தானதாகவும் உள்ளது. இதனால், ஒரே நேரத்தில் மலையில் இருந்து இறங்கி வருபவர்களின் கூட்டமும், ஏறிச் செல்பவர்களின் கூட்டமும் குறுகலான மலைப் பாதையில் சேருவதால் அசம்பாவிதம் நேரிட வாய்ப்பு உள்ளது.

ஆகவே, திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர். அப்போது மலையில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்படமாட்டாது. மறுநாள் காலை 9 மணிக்குப் பிறகு மீண்டும் மலை மீது ஏறிச் செல்பவர்களுக்கு அனுமதிக்கப்படும். இதனால் ஒரே நேரத்தில் மலைப்பாதையில் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக