புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_lcapஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_voting_barஎல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 11:47 am

இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள்.

சுமார் 2,60,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100மீட்டர் (330அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளது.

இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம்.

அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை.

பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் உபயோகிக்கும் பெட்ரோல், மண்ணெண்னை, டீசல் ஆகியவை கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அஸ்திவாரமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. Plants
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.

தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அஸ்திவாரமாக, அடிநாதமாக தாவரங்கள் இருக்கின்றன


ஆக்கம்: viggie நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 11:56 am

மிகவும் பயனுள்ளபதிவு எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 12:22 pm

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) 678642 எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் (Plants) 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக