புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக நாடுகள் (28)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஆசியா (Asian Countries )
ஆசிய நாடுகளின் பட்டியல்.
ஆக்கம்: viggie
ஆசிய நாடுகளின் பட்டியல்.
நாடுகள் | தலைநகர் | பரப்பளவு (000 சதுர கி.மீ.யில்) | மக்கள் தொகை (மில்லியனில்) | கல்வியறிவு (சதவிகிதம்) |
1. ஆப்கானிஸ்தான் | காபூல் | 652 | 16.56 | 12 |
2. பஹ்ரெய்ன் | மனாமா | 0.7 | 0.43 | 73 |
3. பங்களாதேஷ் | தாகா | 144 | 122.0 | 33 |
4. பூடான் | திம்பு | 47 | 1.40 | 12 |
5. புரூனேய் | பந்தர் சேரி பெகவான் | 6 | 0.27 | 95 |
6. கம்போடியா | நாம்பென் | 181 | 12 | 48 |
7. சீனா | பெய்ஜிங் | 9,537 | 1,143 | 70 |
8. சைப்ரஸ் | நிகோசியா | 9 | 0.7 | 89 |
9. இந்தியா | புது டெல்லி | 3,288 | 1,014 | 52 |
10. இந்தோனேஷியா | ஜகார்த்தா | 1,905 | 183 | 74 |
11. ஈரான் | தெஹரான் | 1,648 | 58.10 | 51 |
12. ஈராக் | பாக்தாத் | 438 | 17.90 | 89 |
13. இஸ்ரேல் | டெல் அவிவ் | 22 | 5.20 | 95 |
14. ஜப்பான் | டோக்கியோ | 378 | 124 | 99 |
15. ஜோர்டான் | அம்மான் | 89 | 3.2 | 75 |
16. கஜகஸ்தான் | அல்மாଭஆடா | 2,717 | 16.70 | 99 |
17. குவைத் | குவைத் | 18 | 2.10 | 70 |
18. கிர்கிஸ்தான் | பிஷ்கெக் | 199 | 4.40 | 99 |
19. லாவோஸ் | வியன்டியன் | 237 | 4.10 | 44 |
20. லெபனான் | பெய்ரூட் | 10 | 2.76 | 77 |
21. மலேசியா | கோலாலம்பூர் | 330 | 18.60 | 73 |
22. மாலத்தீவு | மாலே | 0.3 | 0.214 | 83 |
23. மங்கோலியா | உலன் படோர் | 1,565 | 2.30 | 92 |
24. மியான்மார் | யாங்கூன் | 677 | 41.6 | 71 |
25. நேபாளம் | காட்மாண்டு | 140 | 19.4 | 26 |
26. வடகொரியா | ப்யாங்யோங் | 120 | 22.4 | 95 |
27. ஓமன் | மஸ்கட் | 314 | 2.2 | 20 |
28. பாகிஸ்தான் | இஸ்லாமாபாத் | 796 | 114 | 30 |
29. பிலிப்பைன்ஸ் | மணிலா | 300 | 60.9 | 86 |
30. கதார் | தோஹா | 1.4 | 0.4 | 60 |
31. ரஷ்யா | மாஸ்கோ | 17,075 | 148.0 | 99 |
32. சவூதி அரேபியா | ரியாத் | 2,150 | 15.4 | 51 |
33. ஸ்ரீலங்கா | கொழும்பு | 66 | 17.3 | 87 |
34. சிங்கப்பூர் | சிங்கப்பூர் | 63 | 2.7 | 86 |
35. தென்கொரியா | சியோல் | 99 | 43.3 | 88 |
36. சிரியா | டமஸ்கஸ் | 185 | 12.6 | 60 |
37. தைவான் | தைப்பே | 36 | 20.6 | 92 |
38. தாஜிகிஸ்தான் | துஷான்பே | 143 | 5.4 | 99 |
39. தாய்லாந்து | பாங்காக் | 513 | 57.6 | 91 |
40. துருக்கி | அங்காரா | 779 | 59.8 | 74 |
41. துர்க்மெனிஸ்தான் | ஆஷ்காபாத் | 488 | 3.7 | 99 |
42. ஐக்கிய அரபு கூட் டாட்சி (ஊ.ஆ.ஏ.) | அபுதாபி | 84 | 1.9 | 53 |
43. உஸ்பெகிஸ்தான் | தாஷ்கெண்ட் | 447 | 20.7 | 99 |
44. வியட்நாம் | ஹோଭசிଭமின் நகரம் | 330 | 69.3 | 94 |
45. ஏமன் | சனா | 528 | 13.3 | 30 |
ஆக்கம்: viggie
ரஷ்யா ( Russia )
ரஷ்யா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
ரஷ்யா - புள்ளி விபரங்கள்:
அதிகாரபூர்வ பெயர் | ரஷ்யன் பெடரேஷன் Russian Federation |
இருக்குமிடம் | வடக்கு ஆசியா, ஆக்டிக் பெருங்கடலின் எல்லை, ஆனால் ஐரோப்பா மற்றும் வடக்கு பசுபிக் பெருங்கடல் |
பூகோள குறியீடு | 60 00 வடக்கு, 100 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 17,075,200 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 16,995,800 சதுர கி.மீ. |
கடற்கரை | 79,400 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | ரஷ்யன் ரூபிள் (RUR) |
அண்டை நாடுகள் (எல்லை) | அஜர்பைஜான் 284 கி.மீ., பெலாரஸ் 959 கி.மீ., சீனா (தென்கிழக்கு) 3,605 கி.மீ., சீனா (தெற்கு) 40 கி.மீ., ஈஸ்டோனியா 294 கி.மீ., பின்லாந்து 1,313 கி.மீ., ஜார்ஜியா 723 கி.மீ., கஸகஸ்தான் 6,846 கி.மீ., வட கொரியா 19 கி.மீ., லாட்வியா 217 கி.மீ., லித்தோனியா 227 கி.மீ., மங்கோலியா 3,485 கி.மீ., நார்வே 167 கி.மீ., போலந்து 206 கி.மீ., உக்ரெய்ன் 1,576 கி.மீ. |
தலைநகர் | மாஸ்கோ |
ஜனத்தொகை | 145,470,197 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 ଭ 14: 17.41% (ஆண் 12,915,026; பெண் 12,405,341) 15 ଭ 64: 69.78% (ஆண் 49,183,000; பெண் 52,320,962) 65க்கு மேல்: 12.81% (ஆண் 5,941,944; பெண் 12,703,924) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | ଭ0.35% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 9.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 13.85 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 20.05 / 1,000த்திற்கு |
சராசாଡ଼'அ4 வாழ்வு | 67.34 வருடங்கள் |
பாகிஸ்தான் - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு. இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இன்னும் சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.
இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான இந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதிகம் பேர் பேசும் மொழி பஞ்சாபி. இரண்டாவது இடத்தில் சிந்தி மொழி.
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.
தொழில் முன்னேற்றம் மிகக் குறைவு. இந்தியாவிற்கு சமமாக ராணுவபலத்தை பெருக்க முயற்சிப்பதால் ராணுவச் செலவு அதிகம்.
மிகுந்த வெளிநாட்டுக் கடன்களில் தத்தளிக்கும் நாடு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
அதிகாரபூர்வ பெயர் | இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு Islamic Republic of Pakistan |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, அரபிக்கடலின் எல்லை, ஆனால் இந்தியாவின் கிழக்கில் மற்றும் ஈரான் & ஆப்கானிஸ்தான் மேற்கில், சீனாவின் வடக்கில் |
பூகோள குறியீடு | 30 00 வடக்கு, 70 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 803,940 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 778,720 சதுர கி.மீ. |
கடற்கரை | 25,220 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | பாகிஸ்தான் ருபி (PKR) |
அண்டை நாடுகள் (எல்லை) | ஆப்கானிஸ்தான் 2,430 கி.மீ., சீனா 523 கி.மீ., இந்தியா 2,912 கி.மீ., ஈரான் 909 கி.மீ. |
தலைநகர் | லண்டன் |
1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு. இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இன்னும் சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.
இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான இந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதிகம் பேர் பேசும் மொழி பஞ்சாபி. இரண்டாவது இடத்தில் சிந்தி மொழி.
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.
தொழில் முன்னேற்றம் மிகக் குறைவு. இந்தியாவிற்கு சமமாக ராணுவபலத்தை பெருக்க முயற்சிப்பதால் ராணுவச் செலவு அதிகம்.
மிகுந்த வெளிநாட்டுக் கடன்களில் தத்தளிக்கும் நாடு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
ஜனத்தொகை | 144,616,639 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 40.47% (ஆண் 30,131,400; பெண் 28,391,891) 15 - 64: 55.42% (ஆண் 40,977,543; பெண் 39,164,663) 65க்கு மேல்: 4.11% (ஆண் 2,918,872; பெண் 3,032,270) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 2.11% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 31.21 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 9.26 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 80.5 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 61.45 வருடங்கள் |
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சாரி..தாமு
படிக்கும் போதே மறப்பதால்..முழுதா படிக்கலை..
அருமையான தகவல்..நன்றிகள்..
படிக்கும் போதே மறப்பதால்..முழுதா படிக்கலை..
அருமையான தகவல்..நன்றிகள்..
சீனா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம். எங்கு பார்த்தாலும் கடைகளும் நாகரிகமும் நிறைந்த பெருநகரங்கள், மங்கோலிய காவிய புல்வெளிகள், பாலைவனங்கள், புனித மலைமுகடுகள், பிரமிப்பூட்டும் குகைகள், மன்னர் கால இடிபாடுகள். இது நிலப்பரப்பிலும் பண்பாட்டிலும் பல்வேறு வகைகளைக் கொண்ட நிலம். சீனா மாவோயிஸத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பழங்கால கம்யூனிஸவாதிகள் பொருளாதார யதார்த்தவாதிகளாகவும் தற்போது மாறியிருக்கிறார்கள், தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முற்றிலும் விட்டு விலகாமலேயே.
இந்தியாவைப் போலவே சீனாவும் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அளவிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவை விட பெரிய நாடு கூட. ஐரோப்பியா காட்டுமிராண்டிகள் நிறைந்த நிலமாக இருந்த போதே இந்தியாவைப் போலவே சிறந்த நாகரிகமும் ஆன்மிகமும் கொண்டிருந்த நாடு. மிகப் பழங்காலத்திலேயே நாற்காலியில் அமர்ந்து மேஜையில் உணவை வைத்து கைகளால் தொடாமல் (கு ச்சிகளை உபயோகித்து) உண்ணும் நாகரிகத்தை உலகில் முதன்முதலாக கொண்ட நாடு. இந்தியாவைப் போலவே இங்கும் முற்றிலும் மாறுபட்ட பல சுற்றுப்பயணத் திட்டங்களில் நீங்கள் விரும்பியவற்றைத் தொடரலாம்.
சிறந்த காலம்:
மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் சீனச்சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால் இரவில் நடுங்கும் குளிர். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.
விழா காலங்கள்:
சீன புத்தாண்டு:
பெரும்பாலும் பிப்ரவரியில் வரும். அதிகாரபூர்வமாக மூன்று நாள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் விடுப்பில் இருப்பர். காதைப் பிளக்கும் பட்டாசு சப்தங்களும், கண்ணை பறிக்கும் வாண வேடிக்கைகளும் தவிர்க்க முடியாதவை. ஹோட்டல் அறைகளின் வாடகை விண்ணை முட்டும்.
லாந்தர் பண்டிகை:
இது பொது விடுமுறையல்ல. ஆனால் வண்ணமயமானது. முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும். இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும்.
சிங் மிங்:
ஏப்ரலில் நடக்கும் சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.
டிராகன் படகு திருவிழா:
ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. வுட் யுவான் என்ற கவிஞரை கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெறும். பலர் சேர்ந்து ஒரே சமயத்தில் துடுப்பை வீசி செலுத்தும் நீளமான படகுகளின் போட்டி மிகப் பிரபலமான ஒன்று. பல வெளிநாட்டுக் குழுக்களும் பங்கு பெறும்.
அதிகாரபூர்வ பெயர் | மக்களின் சீன குடியரசு People's Republic of China |
இருக்குமிடம் | கிழக்கு ஆசியா, கிழக்கு சீனகடலின் எல்லை, மஞ்சள் கடல், தென் சீனகடல், வடகொரியா, வியட்நாம் |
பூகோள குறியீடு | 35 00 வடக்கு, 105 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 9,596,960 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 9,326,410 சதுர கி.மீ. |
கடற்கரை | 270,550 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | யுவான் (CNY) |
அண்டை நாடுகள் (எல்லை) | ஆஃப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ. |
தலைநகர் | பெய்ஜிங் |
சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம். எங்கு பார்த்தாலும் கடைகளும் நாகரிகமும் நிறைந்த பெருநகரங்கள், மங்கோலிய காவிய புல்வெளிகள், பாலைவனங்கள், புனித மலைமுகடுகள், பிரமிப்பூட்டும் குகைகள், மன்னர் கால இடிபாடுகள். இது நிலப்பரப்பிலும் பண்பாட்டிலும் பல்வேறு வகைகளைக் கொண்ட நிலம். சீனா மாவோயிஸத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பழங்கால கம்யூனிஸவாதிகள் பொருளாதார யதார்த்தவாதிகளாகவும் தற்போது மாறியிருக்கிறார்கள், தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முற்றிலும் விட்டு விலகாமலேயே.
இந்தியாவைப் போலவே சீனாவும் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அளவிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவை விட பெரிய நாடு கூட. ஐரோப்பியா காட்டுமிராண்டிகள் நிறைந்த நிலமாக இருந்த போதே இந்தியாவைப் போலவே சிறந்த நாகரிகமும் ஆன்மிகமும் கொண்டிருந்த நாடு. மிகப் பழங்காலத்திலேயே நாற்காலியில் அமர்ந்து மேஜையில் உணவை வைத்து கைகளால் தொடாமல் (கு ச்சிகளை உபயோகித்து) உண்ணும் நாகரிகத்தை உலகில் முதன்முதலாக கொண்ட நாடு. இந்தியாவைப் போலவே இங்கும் முற்றிலும் மாறுபட்ட பல சுற்றுப்பயணத் திட்டங்களில் நீங்கள் விரும்பியவற்றைத் தொடரலாம்.
சிறந்த காலம்:
மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் சீனச்சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால் இரவில் நடுங்கும் குளிர். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.
விழா காலங்கள்:
சீன புத்தாண்டு:
பெரும்பாலும் பிப்ரவரியில் வரும். அதிகாரபூர்வமாக மூன்று நாள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் விடுப்பில் இருப்பர். காதைப் பிளக்கும் பட்டாசு சப்தங்களும், கண்ணை பறிக்கும் வாண வேடிக்கைகளும் தவிர்க்க முடியாதவை. ஹோட்டல் அறைகளின் வாடகை விண்ணை முட்டும்.
லாந்தர் பண்டிகை:
இது பொது விடுமுறையல்ல. ஆனால் வண்ணமயமானது. முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும். இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும்.
சிங் மிங்:
ஏப்ரலில் நடக்கும் சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.
டிராகன் படகு திருவிழா:
ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. வுட் யுவான் என்ற கவிஞரை கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெறும். பலர் சேர்ந்து ஒரே சமயத்தில் துடுப்பை வீசி செலுத்தும் நீளமான படகுகளின் போட்டி மிகப் பிரபலமான ஒன்று. பல வெளிநாட்டுக் குழுக்களும் பங்கு பெறும்.
ஜனத்தொகை | 1,273,111,290 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 ଭ 14: 25.01% (ஆண் 166,754,893; பெண் 151,598,117) 15 ଭ 64: 67.88% (ஆண் 445,222,858; பெண் 418,959,646) 65க்கு மேல்: 7.11% (ஆண் 42,547,296; பெண் 48,028,480) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 0.88% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 15.95 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 6.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 28.08 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 71.62 வருடங்கள் |
இந்தியா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமே கொண்டிருக்கும் இந்தியா உலக மக்கள் தொகையில் 15
சதவீதத்திற்கு மேல் தாங்கிக் கொண்டிருக்கிறது.
கி.மு.2500க்கு முன்பிருந்தே நாகரீகமடைந்த மக்களைக் கொண்டிருக்கும் நாடு. சிந்து சமவௌளி
நாகரிகமும், தென்னிந்தியா-லெமூரியா நாகரிகமும் நகர வாழ்க்கைமுறைகளைக் கொண்டவை.
இந்திய தொழிலாளிகளில் 67% பேர் விவசாயம் செய்கின்றனர்.
இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பாக உலோகங்களை உபயோகித்த சான்றுகள் உள்ளன.
இந்தியாவில் சுற்றுப்புற மாசுபாட்டில், பெரிய தொழிற்சாலைகளை விட அதிகமான ஜனநெருக்கமே பெரிய
பிரச்சினை.
அதிகாரபூர்வ பெயர் | இந்திய குடியரசு Republic of India |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, அரபிக் கடல், வங்காள விரிகுடா |
பூகோள குறியீடு | 20 00 வடக்கு, 77 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 3,287,590 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 2,973,190 சதுர கி.மீ. |
கடற்கரை | 314,400 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | இந்தியன் ருபி (INR) |
அண்டை நாடுகள் (எல்லை) | பங்களாதேஷ் 4,053 கி.மீ., பூடான் 605 கீ.மீ., பார்மா 1,463 கி.மீ., சீனா 3,380 கீ.மீ., நேபாள் 1,690 கி.மீ., பாகிஸ்தான் 2,912 கி.மீ. |
தலைநகர் | நியூ டெல்லி |
உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமே கொண்டிருக்கும் இந்தியா உலக மக்கள் தொகையில் 15
சதவீதத்திற்கு மேல் தாங்கிக் கொண்டிருக்கிறது.
கி.மு.2500க்கு முன்பிருந்தே நாகரீகமடைந்த மக்களைக் கொண்டிருக்கும் நாடு. சிந்து சமவௌளி
நாகரிகமும், தென்னிந்தியா-லெமூரியா நாகரிகமும் நகர வாழ்க்கைமுறைகளைக் கொண்டவை.
இந்திய தொழிலாளிகளில் 67% பேர் விவசாயம் செய்கின்றனர்.
இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பாக உலோகங்களை உபயோகித்த சான்றுகள் உள்ளன.
இந்தியாவில் சுற்றுப்புற மாசுபாட்டில், பெரிய தொழிற்சாலைகளை விட அதிகமான ஜனநெருக்கமே பெரிய
பிரச்சினை.
ஜனத்தொகை | 1,029,991,145 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 33.12% (ஆண் 175,630,537; பெண் 165,540,672) 15 - 64: 62.2% (ஆண் 331,790,850; பெண் 308,902,864) 65க்கு மேல்: 4.68% (ஆண் 24,439,022; பெண் 23,687,200) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 1.55% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 24.28 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 8.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 63.19 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 62.86 வருடங்கள் |
மலேஷியா - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
நாட்டின் 13 மாநிலங்களில் கரா தீபகற்பத்தில் (வடக்கில் தாய்லாந்தும் தெற்கில் சிங்கப்பூரும்
இருப்பது) மட்டும் பதினொன்று இருக்கின்றது. இது மேற்கு மலேஷியா அல்லது பெனின்சுலர் மலேஷியா
என்றழைக்கப்படும்.
மற்ற இரண்டு மாநிலங்கள் (சாரவாக், ஷபா) களிமன்டன் (போர்னியோ) தீவின் வடபகுதியில்
இருக்கிறது. இத்தீவின் தென்பகுதி இந்தோனேஷியாவுடையது.
இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையில் கரையோரமாக சுமார் 6000 சதுர கி.மீயில் புரூனே நாடு
அமைந்துள்ளது.
40,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. தீவுக் கலாச்சார
நாகரிகம் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
1998 வரை தொடர்ந்து 8 சதவீத GDP வளர்ச்சி. 98க்குப் பின் தென்கிழக்காசிய பொருளாதார
வீழ்ச்சியால் தேக்கம்.
தொழிலாளிகளின் 16.4% விவசாயத்தில்.
அதிகாரபூர் பெயர் | மலேஷியா Malaysia |
இருக்குமிடம் | தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியாவின் எல்லை, சீனக் கடலின் கிழக்கு, வியட்நாமின் கிழக்கு பகுதி |
பூகோள குறியீடு | 2 30 வடக்கு, 112 30 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 329,750 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 328,550 சதுர கி.மீ. |
கடற்கரை | 1,200 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | ரின்ஜிட் (MYR) |
அண்டை நாடுகள் (எல்லை) | புருனே 381 கி.மீ., இந்தோனேசியா 1,782 கி.மீ., தாய்லாந்து 506 கி.மீ. |
தலைநகாଡ଼'அ2 | கோலாலம்பூர் |
நாட்டின் 13 மாநிலங்களில் கரா தீபகற்பத்தில் (வடக்கில் தாய்லாந்தும் தெற்கில் சிங்கப்பூரும்
இருப்பது) மட்டும் பதினொன்று இருக்கின்றது. இது மேற்கு மலேஷியா அல்லது பெனின்சுலர் மலேஷியா
என்றழைக்கப்படும்.
மற்ற இரண்டு மாநிலங்கள் (சாரவாக், ஷபா) களிமன்டன் (போர்னியோ) தீவின் வடபகுதியில்
இருக்கிறது. இத்தீவின் தென்பகுதி இந்தோனேஷியாவுடையது.
இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையில் கரையோரமாக சுமார் 6000 சதுர கி.மீயில் புரூனே நாடு
அமைந்துள்ளது.
40,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. தீவுக் கலாச்சார
நாகரிகம் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
1998 வரை தொடர்ந்து 8 சதவீத GDP வளர்ச்சி. 98க்குப் பின் தென்கிழக்காசிய பொருளாதார
வீழ்ச்சியால் தேக்கம்.
தொழிலாளிகளின் 16.4% விவசாயத்தில்.
ஜனத்தொகை | 22,229,040 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 34.5% (ஆண் 3,943,324; பெண் 3,724,634) 15 - 64: 61.35% (ஆண் 6,828,670; பெண் 6,808,623) 65க்கு மேல்: 4.15% (ஆண் 404,042; பெண் 519,747) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 1.96% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 24.75 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 5.2 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 20.31 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 71.11 வருடங்கள் |
ஸ்ரீலங்கா (இலங்கை) - விபரங்கள்:
சில துளிகள்:
இலங்கையின் (முன்னாள் சிலோன்) அதிகாரபூர்வ பெயர் - ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு.
1977ல் இலங்கை தன்னிறைவுத் திட்டங்களை கைவிட்டு பொருளாதார மயமாக்கல், ஏற்றுமதி சாரந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கியது.
தெற்காசியாவிலேயே அதிகமான GNP வருமானம் , அதிக அளவு படித்த மக்கள்தொகை (87%), குறைந்த குழந்தை இறப்புவிகிதம் கொண்டது.
இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு அதிகம்.
ஏராளமான அரிய மூலிகைகள், கடற்பாசிகள். அதிகம் மாசுபடாத இயற்கை வளங்கள்.
அதிகாரபூர்வ பெயர் | இலங்கை குடியரசு Democratic Socialist Republic of Sri Lanka |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு, இந்தியாவின் தெற்கு பகுதி |
பூகோள குறியீடு | 7 00 வடக்கு, 81 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 65,610 சதுர கீ.மீ. |
மொத்த நிலம் | 64,740 சதுர கீ.மீ. |
கடற்கரை | 870 சதுர கீ.மீ. |
பணம் (கரன்சி) | ஸ்ரீலங்கா ருபி (LKR) |
அண்டை நாடுகள் (எல்லை) | |
தலைநகர் | கொழும்பு |
இலங்கையின் (முன்னாள் சிலோன்) அதிகாரபூர்வ பெயர் - ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு.
1977ல் இலங்கை தன்னிறைவுத் திட்டங்களை கைவிட்டு பொருளாதார மயமாக்கல், ஏற்றுமதி சாரந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கியது.
தெற்காசியாவிலேயே அதிகமான GNP வருமானம் , அதிக அளவு படித்த மக்கள்தொகை (87%), குறைந்த குழந்தை இறப்புவிகிதம் கொண்டது.
இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு அதிகம்.
ஏராளமான அரிய மூலிகைகள், கடற்பாசிகள். அதிகம் மாசுபடாத இயற்கை வளங்கள்.
ஜனத்தொகை | 19,408,635 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 25.99% (ஆண் 2,578,618; ஆண் 2,464,928) 15 - 64: 67.39% (ஆண் 6,369,881; பெண் 6,708,852) 65க்கு மேல்: 6.62% (ஆண் 615,253; பெண் 671,103) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 0.87% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 16.58 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 6.43 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 16.08 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 72.09 வருடங்கள் |
மாலத்தீவு - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
சுமார் 1,200 தீவுகளைக் கொண்டது.
உலகிலேயே மிகப் பெரிய கடற் பாசி தளம்.
சுற்றுலா மட்டுமே மிகப் பெரிய தொழில்.
நாட்டின் முழு மின்சக்தியும் இறக்குமதியாகும் எண்ணெய்யில் தான் உருவாகிறது.
தலைநகரில் சுமார் 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். (1995 மதிப்பீடு).
அதிகாரபூர்வ பெயர் | மாலத்தீவு குடியரசு Republic of Maldives |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, இந்திய மகா சமுத்திரம், தெற்கு-தென்மேற்கு இந்தியா |
பூகோள குறியீடு | 3 15 வடக்கு, 73 00 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 300 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 300 சதுர கி.மீ. |
கடற்கரை | 0 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | ருஃபியா (MVR) |
அண்டை நாடுகள் (எல்லை) | |
தலைநகர் | மேல் |
சுமார் 1,200 தீவுகளைக் கொண்டது.
உலகிலேயே மிகப் பெரிய கடற் பாசி தளம்.
சுற்றுலா மட்டுமே மிகப் பெரிய தொழில்.
நாட்டின் முழு மின்சக்தியும் இறக்குமதியாகும் எண்ணெய்யில் தான் உருவாகிறது.
தலைநகரில் சுமார் 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். (1995 மதிப்பீடு).
ஜனத்தொகை | 310,764 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 45.63% (ஆண் 72,920; பெண் 68,895) 15 - 64: 51.37% (ஆண் 81,506; பெண் 78,149) 65க்கு மேல்: 3% (ஆண் 4,806; பெண் 4,488) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 3.01% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 38.15 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 8.09 / 1,000த் திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 63.72 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 62.56 வருடங்கள் |
சிங்கப்பூர் - புள்ளி விபரங்கள்:
சில துளிகள்:
நாடு என்று பார்த்தால் மக்கள்தொகை நெருக்கம் அதிகம். நகரம் என்று பார்த்தால் சாதாரண அளவு.
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத ஒரு நகரமும் அதைச் சுற்றியுள்ள சில மிகச்சிறிய தீவுகளும் தான் சிங்கப்பூர்.
வலிமையான பொருளாதாரம். சிறந்த பன்னாட்டு சந்தைத் தொடர்பு. வலுவான தயாரிப்பு & சேவை தொழில்கள்.
சிங்கப்பூரில் விவசாயமா? தொழிலாளிகளில் 0.2% மட்டுமே விவசாயத் தொழிலாளிகள்.
அதிகாரபூர்வ பெயர் | சிங்கப்பூர் குடியரசு Republic of Singapore |
இருக்குமிடம் | தெற்கு ஆசியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா தீவுகள் |
பூகோள குறியீடு | 1 22 வடக்கு, 103 48 கிழக்கு |
மொத்தப் பரப்பு | 647.5 சதுர கி.மீ. |
மொத்த நிலம் | 637.5 சதுர கி.மீ. |
கடற்கரை | 10 சதுர கி.மீ. |
பணம் (கரன்சி) | சிங்கப்பூர் டாலர் (SGD) |
அண்டை நாடுகள் (எல்லை) | |
தலைநகர் | சிங்கப்பூர் |
நாடு என்று பார்த்தால் மக்கள்தொகை நெருக்கம் அதிகம். நகரம் என்று பார்த்தால் சாதாரண அளவு.
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத ஒரு நகரமும் அதைச் சுற்றியுள்ள சில மிகச்சிறிய தீவுகளும் தான் சிங்கப்பூர்.
வலிமையான பொருளாதாரம். சிறந்த பன்னாட்டு சந்தைத் தொடர்பு. வலுவான தயாரிப்பு & சேவை தொழில்கள்.
சிங்கப்பூரில் விவசாயமா? தொழிலாளிகளில் 0.2% மட்டுமே விவசாயத் தொழிலாளிகள்.
ஜனத்தொகை | 4,300,419 (ஜூலை 2001 மதிப்பீடு) |
வயது விகிதம் | 0 - 14: 17.89% (ஆண் 397,124; பெண் 372,058) 15 - 64: 75.16% (ஆண் 1,575,381; பெண் 1,656,838) 65க்கு மேல்: 6.95% (ஆண் 130,815; பெண் 168,203) (2001 மதிப்பீடு) |
மக்கள் பெருக்கம் | 3.5% (2001 மதிப்பீடு) |
பிறப்பு விகிதம் | 12.8 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
இறப்பு விகிதம் | 4.24 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
குழந்தை இறப்பு | 3.62 / 1,000த்திற்கு |
சராசரி வாழ்வு | 80.17 வருடங்கள் |
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4