புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_m10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian

6 Posts - 24%
heezulia

5 Posts - 20%
i6appar

3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_m10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10 
99 Posts - 41%

88 Posts - 37%

16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_m10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_m10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 5 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 7:24 pm

First topic message reminder :

இந்த பாடலின் மூலம் இதோ

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து  கேரளாவே ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி  ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து  சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு 
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

(இது நகைசுவைக்கு மட்டுமே )

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 27, 2013 9:38 pm

அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
யினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 9:39 pm

தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
யினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது
 
தர்மா wrote:போட்டா ண என்ன புரியலையே ?. சிரி 
 
இந்த நேரம் என்ன சொன்னாலும் பிரியாது அண்ணா புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 27, 2013 9:40 pm

என்ன புரியாது ?

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 9:41 pm

தர்மா wrote:என்ன புரியாது ?

எதுவும் புரியாது ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 9:41 pm

தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
நீங்க இவ்ளோ பிரியப்பட்டு கேக்கறதால சொல்றேன் - நீங்க சரக்க அடிக்க அத பாத்து அண்ணி உங்கள அடிக்க - இப்ப புரியுதாண்ணே?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 27, 2013 9:42 pm

சரக்குன்னா என்ன யினி ?

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 9:45 pm

தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில் கேட்டு பாருங்கள் தெரியும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 9:47 pm

தர்மா wrote:என்ன புரியாது ?
 
ஒரு நோக்கமா தான் இருக்காரு புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jul 27, 2013 9:47 pm

நன்றி புய்ப்பம் யௌர்ஸ் பெய்த்புள்ளி
தர்மா
பூவன் wrote:
தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?

மளிகை கடையில்   கேட்டு  பாருங்கள்  தெரியும்  

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 9:48 pm

தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
சரக்கு பல வகைப்படும்
மளிகை சரக்கு ஒரு வகை
டாஸ்மாக் சரக்கு ஒரு வகை
இட்வாரி கங்கா ஜமுனா ஒரு வகை

இப்ப புரியுதாண்ணே?

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக