ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

Top posting users this week
ayyasamy ram
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Poll_c10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Poll_m10ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

+2
பூவன்
ராஜு சரவணன்
6 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் Sat 27 Jul 2013 - 20:54

First topic message reminder :

இந்த பாடலின் மூலம் இதோ

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான் 
நா வம்பிழுத்த  ஸ்டைலுதான் 

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து  கேரளாவே ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்
ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி  ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து  சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு 
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு  இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி  ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல்  ஒடுச்சு

போடு  நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

(இது நகைசுவைக்கு மட்டுமே )

Last edited by ராஜு சரவணன் on Sat 27 Jul 2013 - 21:30; edited 4 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் Sat 27 Jul 2013 - 21:49

MADHUMITHA wrote:கோபம்

ஏன் இந்த கொலைவெறி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் Sat 27 Jul 2013 - 21:51

இதுல ஹிந்தி வேறையா? சூப்பருங்க 

நல்லா வெளிச்சம் போட்டு காமிச்சு நாங்க பண்ணுற கூத்த மக்களுக்கு சொல்லி பெரிய ஆப்பாதான் வெச்சுருக்கீங்க புன்னகை

பூவனுக்கு பாருங்க சந்தோஷம் பொங்கி வழியரத புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by மதுமிதா Sat 27 Jul 2013 - 21:51

அது உங்களுக்கு தான் ஆளாளுக்கு ஒரு திரி open பண்ணி இருக்குற எல்லாத்தயும் கலய்ச்சிக்கிட்டு

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Mஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Aஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Dஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Hஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 U

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் Sat 27 Jul 2013 - 21:53

யினியவன் wrote:இதுல ஹிந்தி வேறையா? சூப்பருங்க 

நல்லா வெளிச்சம் போட்டு காமிச்சு நாங்க பண்ணுற கூத்த மக்களுக்கு சொல்லி பெரிய ஆப்பாதான் வெச்சுருக்கீங்க புன்னகை

பூவனுக்கு பாருங்க சந்தோஷம் பொங்கி வழியரத புன்னகை
 
வழியாத பின்னே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் Sat 27 Jul 2013 - 21:54

யினியவன் wrote:இதுல ஹிந்தி வேறையா? சூப்பருங்க 

நல்லா வெளிச்சம் போட்டு காமிச்சு நாங்க பண்ணுற கூத்த மக்களுக்கு சொல்லி பெரிய ஆப்பாதான் வெச்சுருக்கீங்க புன்னகை

பூவனுக்கு பாருங்க சந்தோஷம் பொங்கி வழியரத புன்னகை

இதெல்லாம் என்ன புதுசா இதில் என்ன சந்தோஷம் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by ராஜு சரவணன் Sat 27 Jul 2013 - 21:55

MADHUMITHA wrote:அது உங்களுக்கு தான் ஆளாளுக்கு  ஒரு திரி open பண்ணி  இருக்குற எல்லாத்தயும் கலய்ச்சிக்கிட்டு
 
பாருங்க தல உங்களபத்தி எழுதின உடன் மது எவ்வளவு கோவம்படுது.... ரொம்ப பாசக்கார பயபுள்ள போங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by பூவன் Sat 27 Jul 2013 - 21:59

MADHUMITHA wrote:அது உங்களுக்கு தான் ஆளாளுக்கு ஒரு திரி open பண்ணி இருக்குற எல்லாத்தயும் கலய்ச்சிக்கிட்டு

அப்புறம் என்ன பன்னறதாம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் Sat 27 Jul 2013 - 22:01

ராஜு சரவணன் wrote:வழியாத பின்னே புன்னகை
ஓ வழியறது புதுசில்லன்னா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் Sat 27 Jul 2013 - 22:03

பூவன் wrote:இதெல்லாம் என்ன புதுசா இதில் என்ன சந்தோஷம் அண்ணா
லந்துக்கு லந்த குடுத்தா அப்படித்தான்னு சொல்லுங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by யினியவன் Sat 27 Jul 2013 - 22:05

ராஜு சரவணன் wrote:பாருங்க தல உங்களபத்தி எழுதின உடன் மது எவ்வளவு கோவம்படுது.... ரொம்ப பாசக்கார பயபுள்ள போங்க புன்னகை
அதுக்கில்ல இந்த வரிக்காக :

////நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு////

பச்சடியை மறந்து கிச்சடியை சொன்னதால புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...  - Page 2 Empty Re: ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum