ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம் பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

3 posters

Go down

 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! Empty தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம் பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

Post by சாமி Sat Jul 27, 2013 5:18 pm

திருக்குறள்' நீதி நூலாகும் - அது
தெய்வத்தின் குரலைப் போலாகும்!

அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!

பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
படித்தோர் கருத்தின் கரைகண்டார்!

நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!

எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!

கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
கல்லார் தம்மை மறந்தோராம்!

"உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
உவந்து அளித்த நற்சீராம்!

தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

அ.கருப்பையா நன்றி-சிறுவர் மணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! Empty Re: தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம் பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

Post by யினியவன் Sat Jul 27, 2013 5:27 pm

குறள் சிறப்பு நன்று

மூணு வருஷத்துக்கு அப்புறம் ரிவைஸ் பண்ணினா போதும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! Empty Re: தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம் பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

Post by Muthumohamed Sun Jul 28, 2013 6:31 am

சூப்பருங்க தொடரட்டும்



 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! M தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! U தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! T தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! H தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! U தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! M தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! O தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! H தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! A தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! M தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! E தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்  பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்! Empty Re: தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம் பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
» இம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்
» பிறவிப் பெருஞ்சுமை – தஞ்சை தவசி (கவிதை)
» ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! - திருவள்ளூரில் ஒரு தில்லாலங்கடி
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum