புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக ....
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உரைநடை வடிவில் சில வரிகளுடன் ஒரு கதையை மையமாக கொண்டு கவிதை வடிவில் ஒரு கதை போல அமைக்கலாம் என இந்த திரியை துவங்குகிறேன் , எனது ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளும் சில இதில் பதிவிடவும் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ....
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளரும் பெண் , அவள் பிறந்து வளரும் காலம் வரையில் நடக்கும் நிகழ்வுகளை சொல்லும் விதமாக இந்த கதையை தொடங்குகிறேன் , இந்த கதையின் கதை பொருள் அமைப்புக்கு முக்கிய பாத்திரமாக விளங்கும் பெண்ணின் பெயர் சபா இவரை பற்றி அறிமுகம் தான் முதல் பகுதி கவிதையோடு ....
முகில்கள் முத்தமிட துடிக்கும்
முக அழகு அவள் முகம்
அன்பே உருவாய் விளங்கும்
அவள் அக அழகு ...
தோற்றங்கள் யாவும் சொல்லும்
தேவதையின் தோரணை என்று
தேய்பிறையும் வளர துடிக்கும்
தேக அழகு கொண்ட தேன்மொழியாம் ....
தேன் தெறிக்கும் வார்த்தைகள் கொண்ட
தேன்மொழியாம் அவள் ....
சங்கீத மொழிகள் கேட்டு
சத்தங்கள் சண்டையிட்டு கொண்டு
சந்தோசமாய் மௌனம் மட்டுமே
சங்கீதம் பாடும் சபா என்ற அவள் பேரை கேட்டாலே .....
நெஞ்சமெல்லாம் அன்பு கொண்டு
வஞ்சமில்லா பண்பும் கொண்டு
அஞ்சாத வீரம் கொண்ட இவள்
பிஞ்சு பருவம் அது !!!

இவளும் வளர்ந்து பள்ளி செல்லும் காலம் வந்தது .....
துள்ளி ஆடும் காலம்
பள்ளி செல்லும் காலம்
அள்ளி பருகும் நாளும்
சொல்லும் படியாக அமைந்தது ....
ஓர் அழகிய கிராமத்து பள்ளியில் இயற்கை அழகோடு கொஞ்சிடும் இவளது இதழ்கள் கொஞ்சிடும் வார்த்தையும் இன்பமாய் பொங்கிட இவள் பயில தொடங்கினால் பள்ளி முடிந்ததும் பாதைகள் கொஞ்சும் இவளது பாதமும் படரவே செல்லும் பாதைகளில்
பலநூறு பருவங்கள் பூக்கும் இவள் உருவம் காணவே .......
எட்டி எட்டி பார்த்து
எட்டாத வானம் கூட
தொட்டு சென்ற காலம் ....
குட்டி குட்டியாய்
இருந்த செடிகள் எல்லாம்
நீட்டி வளர்ந்த போது
எட்டி எட்டி தொட்டு பார்த்த காலம் ....
முட்டி மோதி செல்லும்
மேகங்களை கட்டி இழுத்து
சுட்டி தனம் செய்த காலம் ....
வாட்டும் வெயிலில்
வாலாட்டும் பட்டங்கள்
காற்றுடன் சேர்ந்து தாலாட்ட
ஓடி ஆடிய காலங்கள் ....
என வண்ணமயமாய் வலம் வந்த அவளது பள்ளிபருவ நாட்கள் ....
இந்த பயணம் தொடரும் ,

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிதை, உரைநடை, சங்கீதா சபா, கச்சேரி களைகட்டுது போங்க
இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சபா கண்ண கட்டுதே...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:
கவிதை, உரைநடை, சங்கீதா சபா, கச்சேரி களைகட்டுது போங்க
இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சபா கண்ண கட்டுதே...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன ,.. இன்னும் குறைகள் சுட்டி காட்டவும் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யார் இந்த ஞானி? சபா பிறந்து, வளர்ந்து காதலிப்பதை கதை சொல்றது/சொல்லப் போவது?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:யார் இந்த ஞானி? சபா பிறந்து, வளர்ந்து காதலிப்பதை கதை சொல்றது/சொல்லப் போவது?
ஞானி யாருனு சொன்ன தான் கதை படிப்பீங்களா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1