புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மோகம் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது!
Page 1 of 1 •
மதுரை /28 July 2013
ஆங்கில மோகம் சமூகத்தில் போலித்தனமான வாழ்க்கையை உருவாக்கிவிட்டது என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராளி சங்கரலிங்கனார் நினைவேந்தல் கருத்தரங்கில் அவர் பேசியது:
சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக் கோரி, 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார். 1956 இல் இப் போராட்டம் நிகழ்ந்தாலும், அந்த கோரிக்கை 12 ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது. தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி முதல் போராட்டத்தைத் துவக்கிய சங்கரலிங்கனாரை மறந்துவிட்டனர்.
ஆனால், சரியாத தருணத்தில் அவரை நினைவுகூரும் வகையில், இக் கருத்தரங்கை சமநீதி வழக்குரைஞர்கள் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
உலக நாடுகள் அனைத்திலும் கல்வி என்பது தாய்மொழியில் தான் அளிக்கப்படுகிறது. தாய்மொழியில் கற்கும்போது எந்தவொரு பாடத்தையும் இயல்பாக கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியில் கல்வி கற்பதை கேவலமாக நினைக்கும்போக்கு இங்குதான் இருக்கிறது. பொதுமக்கள், அரசியல் என அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற பெயரால் போலித்தனம் தான் மிஞ்சி நிற்கிறது.
தமிழுக்கு இருக்கும் தொன்மையும், சிறப்பும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அரசியல், இலக்கியம், அறிவியல் என தமிழின் சிறப்பு இல்லாத இடம் கிடையாது. ஆனால், இன்று எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அரசே ஒரு படி மேலே சென்று துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவை துவங்கியிருக்கிறது.
போலித் தனமான வாழ்க்கை வளையத்துக்குள் நம்மவர்கள் சிக்கியிருக்கின்றனர். இதிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும்.
துவக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகளை நடத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசின் முக்கியப் பணியான மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
மெக்காலே உருவாக்கிய கல்வி முறைதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
அது நம்மை அடிமைப்படுத்துவதற்கான கல்வி என்பதை இன்னும் உணராத நிலையில் தான் மக்கள் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான போராட்டங்கள் துவங்கியுள்ளன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது சாத்தியமாகும் என்றார் நல்லகண்ணு.
இதில், பேராசிரியர் பிரபா கல்விமணி, மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலர் அ.க. ராமசாமி, சமநீதி வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் பெ. கனகவேல், தலைவர் மு. ராஜேந்திரன், வழக்குரைஞர்கள் நா. பழனியாண்டி, கு.ஞா. பகவத்சிங் உள்ளிட்டோர் பேசினர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1