Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
+6
வாசுகி
santhiyaramya
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
யினியவன்
மதுமிதா
10 posters
Page 1 of 1
பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருமணமான ஒரு மாதத்தில் பேஸ்புக்கில் வெளியான படம் ஒன்று இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ளது.
ஆம்! பேஸ்புக்கில் வேறொருவருடன் இருப்பதாக வெளியான படத்தினால் கணவன் சந்தேகப்பட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் இளம் பெண்.
சென்னை திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணின் பெயர் அனு. இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் ரமேஷ் பாபு என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் ஆடி மாதம் என்பதால் அனு தனது பெற்றோருடன் திருவான்மியூரில் தங்கியிருந்தார்.
இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.
உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு மாதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Newyarl

Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
இந்த விசயத்திற்க்காக தற்கொலை செய்து கொள்ளும் இவரை போன்றோர் உயிருடன் இருப்பதே தவறு ![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
santhiyaramya- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2013
வாசுகி- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 19/07/2013
Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
- Code:
இத்தருணத்தில் கணவர் ரமேஷ் பாபு மனைவி அனுவின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்க நேரிட்டது. இதில் அனுவும் அவருடன் பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து இருந்த படம் வெளியாகியிருந்தது. தன் மனைவி வேறு ஒருவருடன் இணைந்து இருப்பது போன்ற படத்தை கண்டதும் ரமேஷ் பாபு அதிர்ந்தார்.
உடனே மனைவி அனுவிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருகுடுபத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கடும் மனவேதனை அடைந்த அனு தன் தாத்தா வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
முகநூல் என்ற பெயரில் முகம் தெரியாமல் போன முகங்கள் எத்தனையோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை கோழைதனமான முடிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பேஸ்புக் வில்லங்கம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
பெண்குழந்தைகள் பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணமான 2 மாதத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் கற்பழித்து கொலை
» எஸ்.எம்.எஸ்.,ஸால் விபரீதம்: இளம் பெண் தற்கொலை
» டிவி நிகழ்ச்சியைப் பார்த்து இளம் பெண் தற்கொலை
» பூனை செத்துப் போனதற்காக தற்கொலை செய்த இளம் பெண்!
» முதல் திருமணத்தை மறைத்த கணவர் இளம் பெண் தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|