புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996593திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகள் சித்ரா (25). இவருக்கும் மன்னார்குடி அடுத்த கோவில் கலப்பால் கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பகத் (33) ஆகியோருக்கு, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி திருமணம் நடந்தது.
இரண்டு ஆண்டாக குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகுந்த வருத்தம் அடைந்த இவர்கள், பல கோயில்களில் வேண்டிக்கொண்டனர். கடந்த ஆண்டு சித்ரா கர்ப்பம் ஆனார். சித்ரா கர்ப்பம் அடைந்த செய்தியை கண்டு உறவினர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்து குல தெய்வ வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நல்ல சிகப்பு நிறத்தில் பிறந்த குழந்தையை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தையின் வலது கையில் 7 விரலும், இடது கையில் 6 விரலும், இரு கால்களிலும் தலா 6 விரலும் ஆக மொத்தம் 25 விரல்கள் இருப்பதை கண்டு ஆச்சிரியம் அடைந்தனர்.
இந்த அதிசிய குழந்தையின் தகவல் அறிந்த உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து மருத்துவமனையில் காணுவதற்கு கூடினர். இதனால் மருத்துவமணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வெளியில் சொல்லமால் ரகசியம் காத்தனர். இந்த நிலையில் பெத்தலாம் கோட்டம் கிராமத்தில் இந்த குழந்தை அதிஷ்ட குழந்தையாக கருதி குழந்தை வருகைக்காக காத்திருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை காலை பெத்தலாம்கோட்டம் கிராமத்திற்கு வந்த இந்த அதிசிய குழந்தையையும் பெற்றோர் பகத் மற்றும் சித்ராவையும் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை பகத் கூறுகையில், எனது குழந்தையின் அதிசியத்தை கண்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறோம். எனது சகோதரர் மோகனின் மகனுக்கும் தலா ஆறு விரல்கள் வீதம் 24 விரல்கள் உள்ளன என்றார்.
கிராமத்தை சேர்த்த நாகவள்ளி, நாகலெட்சுமி ஆகியோர் கூறுகையில், இந்த அதிசிய குழந்தை எங்க கிராமத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம். இதனால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார்கள். பகத் – சித்ரா திருமண தேதி 17 இந்த அதிசிய குழந்தை பிறந்த தேதியும் 17 என்பது குறிப்பிடத்தக்கது.
Newyarl
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996608- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பயந்துவிட்டேன் , கை il எப்படி 25 விரல்கள் என்று
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996614குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996615- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னது அதிர்ஷ்ட்டமா? அந்த எக்ஸ்ட்ரா அஞ்சு விரல் ரொம்ப கஷ்டம் தரும் வளரும் பொழுது.
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996617யினியவன் wrote:என்னது அதிர்ஷ்ட்டமா? அந்த எக்ஸ்ட்ரா அஞ்சு விரல் ரொம்ப கஷ்டம் தரும் வளரும் பொழுது.
கொஞ்ச வயசிலேயே அறுவை சிகிச்சை செஞ்சு கூடுதலாக இருக்கும் வளர்ச்சியுர விரல்களை நீக்கி விடுவது நல்லது.
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#996618- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்கள திருத்த முடியாது டெக்லஸ்
Re: 25 விரல்களுடன் ஆண் குழந்தை! அதிர்ஷ்ட குழந்தையாக கருதி புதுக்கோட்டை அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
» கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை
» மூன்று விரல்களுடன் பிறக்கும் அதிசய கிராம வாசிகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2