ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 9:55 am

தற்போது சிம் கார்டில் உள்ள என்கிரிப்ஷன் டெக்னாலஜியில் உள்ள குறைபாடுகளின் மூலம் சைபர் கிரிமினில்களால் எளிதாக சிம்கார்டை வைத்து போன்களை ஹாக் செய்ய முடியுமாம். உங்கள் போனை அவர்களின் கட்டுபாட்டில் கொண்டு செல்லவும் முடியுமாம் .
சிம்கார்டின் என்கிரிப்ஷன் குறைபாடுகளின் சிம்கார்டில் உள்ள 56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை ஹாக் செய்து அதன் மூலம் போனை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும்.டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் போனுக்கு வைரஸ் அனுப்பலாம் என்றும் மேலும் நீங்கள் உங்கள் போனில் மொபைல் பேமென்ட் சிஸ்டம் வைத்திருந்தால் அதையும் ஹாக்கர்களால் பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.
அது மட்டுமின்றி உங்கள் போனில் ஹாக்கர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து போனின் உதவி இல்லாமலே பயன்படுத்த முடியும். போனை வைத்தே உங்களை கண்கானிக்கலாமாம். அதாவது 56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை மூலம் உங்கள் போனை இரண்டு நிமிடத்தில் சாதாரண கம்பியூட்டரை வைத்தே ஹாக் செய்துவிடலாம். உங்களது மெசேஜ்களை ஹாக்கர்கள் படிக்கலாம். உங்கள் போனில் உள்ள டேட்டாவை அவர்கள் எடுக்க முடியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Ju-27-tec-sim-card

இது குறித்து சென்னை சைபர் கிரைமில் பணிபுரியும் நம் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது,” இதெல்லாம் புது தகவலே இல்லை.போன ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கினாரே ஸ்ரீசாந்த்.அவரின் செல் போனை இப்ப நீங்க கேள்விப் பட்ட டெக்னாலஜிபடி ஒட்டுக் கேட்டு கண்காணித்ததுதான் அவர் கையும் களவுமாக பிடிபட காரணமாக இருந்தது.
அது சரி..உங்களுடைய தொலைபேசியும் ஏதாவது சந்தர்ப்பத்தில் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா? அல்லது வைரஸ் அல்லது வேறு வகையில் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிவது எப்படி?-ன்னு கேட்டா நீங்கள் பயன்படுத்துவது ஸ்மார்ட் போன்கள் என்றால் திடீரென அதனது வேகம் குறைவதுபோன்று உங்களுக்கு தோன்றினால் அது வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் IOS டிவைஸ்கள் எனில் கவலைப்பட தேவையில்லை.
மேலும் நண்பருக்கு அனுப்பும் மெயில்கள் இருமுறை அனுப்பப்பட்டது போன்று தொலைபேசியில் தெரிகின்றதா? அல்லது ஒரு முறையே பதிவு செய்யப்பட்ட நண்பரின் தொடர்பு எண் இரு முறை பதிவாகியுள்ளதா? அப்படியாயின் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அத்துடன் ஸ்மாட் தொலைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு திடீரென போன மாதத்தின் கட்டண எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனில் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியில் இதுவும் ஒன்று.
கூடவே உங்க போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகிறது? அப்படியானால் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் போனில் ஏதாவது அப்பிளிகேசன் இயங்கிக் கொண்டிருக்கலாம்.” என்று தெரிவித்தார்.


ஆந்தைரிப்போர்ட்டர் .காம்  
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by யினியவன் Sat Jul 27, 2013 10:29 am

சூப்பருங்க நமக்கு வார வெட்டி கால்ஸ், வெட்டி ஆட் மெசேஜ் இதெல்லாம் அவங்கள அட்டென்ட் பண்ண சொல்லிடலாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 10:31 am

யினியவன் wrote:சூப்பருங்க நமக்கு வார வெட்டி கால்ஸ், வெட்டி ஆட் மெசேஜ் இதெல்லாம் அவங்கள அட்டென்ட் பண்ண சொல்லிடலாம் புன்னகை
 
நடக்க மெனக்கெட்டு சித்தப்பன் வீட்டில் பொண்ணு கேட்ட கதையல்ல இருக்கு ... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by யினியவன் Sat Jul 27, 2013 10:37 am

ராஜு சரவணன் wrote:நடக்க மெனக்கெட்டு சித்தப்பன் வீட்டில் பொண்ணு கேட்ட கதையல்ல இருக்கு ... புன்னகை
கடன்காரன் தொல்லை தாங்காம நம்ம நம்பர அவங்க லிஸ்டுல இருந்து எடுதுட்டு காலில் விழுந்து கதறி குடுத்துட்டு ஓடிடுவானுங்க டெக்லஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 10:46 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நடக்க மெனக்கெட்டு சித்தப்பன் வீட்டில் பொண்ணு கேட்ட கதையல்ல இருக்கு ... புன்னகை
கடன்காரன் தொல்லை தாங்காம நம்ம நம்பர அவங்க லிஸ்டுல  இருந்து எடுதுட்டு காலில் விழுந்து கதறி குடுத்துட்டு ஓடிடுவானுங்க டெக்லஸ் புன்னகை
 
பூவன் சிம்முன வரும் மிஸ்டு கால பார்த்து ஹக் செய்தவன் ஹங்கோவர் ஆய்டுவான் பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by யினியவன் Sat Jul 27, 2013 11:01 am

ராஜு சரவணன் wrote:பூவன் சிம்முன வரும் மிஸ்டு கால பார்த்து ஹக் செய்தவன் ஹங்கோவர் ஆய்டுவான் பாஸ் புன்னகை
அதான எவ்ளோ பேருக்கு தான் அவனால ரீசார்ஜ் பண்ண முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:08 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பூவன் சிம்முன வரும் மிஸ்டு கால பார்த்து ஹக் செய்தவன் ஹங்கோவர் ஆய்டுவான் பாஸ் புன்னகை
அதான எவ்ளோ பேருக்கு தான் அவனால ரீசார்ஜ் பண்ண முடியும்?
 
அவர் ஒரு கவி காரார் 
காசு இல்ல இளசுகளுக்கு 
பேச பணம் ஏற்றிவிடும் கடைக்காரர் 
பணத்துடன் கவிதை ஏற்றிவிடும் மனதுக்காரர் 
 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by யினியவன் Sat Jul 27, 2013 11:10 am

ராஜு சரவணன் wrote: 
அவர் ஒரு கவி காரார் 
காசு இல்ல இளசுகளுக்கு 
பேச பணம் ஏற்றிவிடும் கடைக்காரர் 
பணத்துடன் கவிதை ஏற்றிவிடும் மனதுக்காரர் 
 
ஆடி தள்ளுபடி ஆபர் இருக்காம் டெக்லஸ்

10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செஞ்சா 20 கவிதை எஸ்‌எம்‌எஸ் ல பிரீயாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by Muthumohamed Sat Jul 27, 2013 8:47 pm

தகவலுக்கு நன்றி அண்ணா



உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Mஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Uஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Tஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Hஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Uஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Mஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Oஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Hஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Aஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Mஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Eஉங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by பூவன் Sun Jul 28, 2013 12:49 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote: 
அவர் ஒரு கவி காரார் 
காசு இல்ல இளசுகளுக்கு 
பேச பணம் ஏற்றிவிடும் கடைக்காரர் 
பணத்துடன் கவிதை ஏற்றிவிடும் மனதுக்காரர் 
 
ஆடி தள்ளுபடி ஆபர் இருக்காம் டெக்லஸ்

10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செஞ்சா 20 கவிதை எஸ்‌எம்‌எஸ் ல பிரீயாம் புன்னகை

இங்கேயும் ஆரம்பித்து விட்டீர்களா ?அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா? Empty Re: உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum