புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_c10இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_m10இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_c10இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_m10இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 8:54 am

First topic message reminder :

ராஜு புன்னகைஇது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் புன்னகை

Hello Raju,

This is Krishna. Hope you are doing well. We have a 1 TB Segate External Hard-disk. A couple of days ago, it started beeping when the power is switched on. The light on the Hard-disk is not blinking and is always green. It beeps with 3 seconds interval and if I keep my hand on it, I am not able to feel the disk spinning. When I connect the USB to the computer, it does not show up in "My Computer" or "Device Manager" that an external Hard-disk is connected.

Wanted to check with you on how to make it work again?

Thanks & Regards,
S.Krishna

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jul 27, 2013 10:47 am

ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
USB 4.0 வா இருந்தா என்ன செய்விங்க..?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 10:48 am

ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா  இல்லை USB 3.0 மாடலா ?!
 3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 10:51 am

ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!

வணக்கம், நான் கிருஷ்ணா அடிக்கிறேன். இது USB 2.0 தான். அந்த indicator கொஞ்சம் நேரம் கழித்து ஆஃப் ஆகிவிடுகரத்து. டிஸ்கும் சுத்தவில்லாய் :-(

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 10:55 am

krishnaamma wrote:இதோ நான் நகந்துக்கறேன் , அவனையே அடிக்க சொல்கிறேன் புன்னகை சரியா? கொஞ்சம் இருங்கோ புன்னகை
அடி பலமா இருக்காதேம்மா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 27, 2013 10:56 am

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா  இல்லை USB 3.0 மாடலா ?!
 3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ் புன்னகை
கணினியில் உள்ள USB 3.0 portil கனெக்ட் செய்து பாருங்கள் , இது harddisk க்கு சரியான வோல்டேஜ் கிடைக்காத பிரச்சினை போல தெரியுது . seagate 1TB (usb 3.0 / 2.0 compatible என்று போட்டிருப்பார்கள் ) சில கணினிகளால் இதற்கு தேவையான வோல்டேஜ் வழங்க முடியாது அப்பா இது போல தான் பிரச்சினை வரும்.

(வேறு வேறு கணினிகளில் கனெக்ட் செய்து பாருங்கள் , வேறு ஒன்று செய்ய முடியாது)

நான் எங்கள் அலுவலக பணியாளர்களிடம் சொல்வது USB ஹார்ட் டிஸ்க் temporary storage ஆக மட்டுமே பயன்படுத்துங்கள் என்பது தான்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 27, 2013 11:00 am

இது கூட தெரியாதா என கோபபட வேண்டாம் புன்னகை , எதற்கும் ஒருமுறை உங்கள் கணினியில் உள்ள usb port எது என்று பார்க்கவும். இந்த படத்தில் இடது புறம் உள்ள simbol தான் usb 3.0
இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :) - Page 3 USB_2_Vs_3_zps9064251f

உங்களுடையது Desktop கணினி என்றால் , கணினியின் பின்புறமுள்ள usb port களில் முயற்சித்து பார்க்கவும் , இது நேரடியாக motherboard உடன் இணைந்து இருப்பதால் சரியான voltage வழங்க முடியும்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jul 27, 2013 11:01 am

krishnaamma wrote:
வெறும் பீப் சத்தம் மட்டும்தான் வருகிறது சஞ்சீவ் சோகம் அதனால் தான் ஏதாவது செய்து அதில் இருக்கும் கோப்புகளை எடுக்கணும் என்று தான் முயலுகிறோம் ...ஆனால் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு என்றாலும் உங்கள் உதவிக்கு நன்றி புன்னகை அன்பு மலர் 

நீங்கள் பயன்படுத்துவது windows எனில் ..அருகில் வேறு யாரிடமாவது linux இருந்தால் அதில் முயற்சி செய்து பாருங்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:02 am

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா  இல்லை USB 3.0 மாடலா ?!
 3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ் புன்னகை
கணினியில் உள்ள USB 3.0 portil கனெக்ட் செய்து பாருங்கள் , இது harddisk க்கு சரியான வோல்டேஜ் கிடைக்காத பிரச்சினை போல தெரியுது . seagate 1TB  (usb 3.0 / 2.0 compatible  என்று போட்டிருப்பார்கள் ) சில கணினிகளால் இதற்கு தேவையான வோல்டேஜ் வழங்க முடியாது அப்பா இது போல தான் பிரச்சினை வரும்.

(வேறு வேறு கணினிகளில் கனெக்ட் செய்து பாருங்கள் , வேறு ஒன்று செய்ய முடியாது)

நான் எங்கள் அலுவலக பணியாளர்களிடம் சொல்வது USB ஹார்ட் டிஸ்க்   temporary storage ஆக மட்டுமே பயன்படுத்துங்கள் என்பது தான்.
 
இது தான் பாஸ் பிரச்சனை புன்னகை

அதாவது உங்கள் கணினியில் 2 அல்லது 3 போர்ட்கள் இருக்கும்... அதில் ஏதாவது ஒரு போர்ட் 3.0 வாக இருக்கும். அதில் இணைத்து பாருங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 11:02 am

யினியவன் wrote:
krishnaamma wrote:இதோ நான்  நகந்துக்கறேன் , அவனையே அடிக்க சொல்கிறேன் புன்னகைசரியா? கொஞ்சம் இருங்கோ புன்னகை
அடி பலமா இருக்காதேம்மா

இது கிருஷ்ணா அடி... செல்ல அடிதான்  மண்டையில் அடி ஆறுதல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 27, 2013 11:03 am

krishnaamma wrote:
ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
வணக்கம், நான் கிருஷ்ணா அடிக்கிறேன். இது USB 2.0 தான். அந்த indicator கொஞ்சம் நேரம் கழித்து ஆஃப் ஆகிவிடுகரத்து. டிஸ்கும் சுத்தவில்லாய் :-(
அடிக்குறதே தப்பு இதில கிருஷ்ணா அடிக்குறேன்னு சொல்லிட்டே அடிக்குறீங்களா , திருமணம் ஆகி 1 ஆண்டு தான் ஆயிருக்கு , ஜாக்கிரதையா இருங்க இல்லன்னா கிருஷ்ணாவும் , கிருஷ்ணாஅம்மாவும் உள்ளே போக வேண்டியிருக்கும் .......

இப்படிக்கு
ஈகரை ஆர்த்தி ஃபேமிலி .... அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக